Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Saerndhu vaazhum neram
Pirindhu povadhaa
Pirindhu sendru neeyum
Varundhi vaazhvadhaa

Male : Saerndhu vaazhum neram
Pirindhu povadhaa
Pirindhu sendru neeyum
Varundhi vaazhvadhaa

Male : Thodangaadha
Un vaazhkkai payanam
Adhu evvaaru indrodu mudiyum
Idhai enni paaru maanae

Male : Saerndhu vaazhum neram
Pirindhu povadhaa
Pirindhu sendru neeyum
Varundhi vaazhvadhaa

Male : Or nei vilakkai yetri vaithu
Nonbirundhu angae
Sumandhae magizhndhaai
Chella pillaiyae

Male : Poi vilakkai thaan pidithu
Pogum vazhi engae
Unakkae theriyum unmai illaiyae

Male : Idhu kodiya mazhaiyodu
Puyalum vilaiyaadum neramae
Ingu siridhu ilaippaari
Payanam thodarndhaaga vendumae
Un vazhikku thunai ellaam
Vaazhkkai thunaivanae mayilae

Male : Saerndhu vaazhum neram
Pirindhu povadhaa
Pirindhu sendru neeyum
Varundhi vaazhvadhaa

Male : Thodangaadha
Un vaazhkkai payanam
Adhu evvaaru indrodu mudiyum
Idhai enni paaru maanae

Male : Saerndhu vaazhum neram
Pirindhu povadhaa
Pirindhu sendru neeyum
Varundhi vaazhvadhaa

Male : O… ven thiraiyai pottu vittu
Naadagathai aadum
Iraivan virupam enna ennavo
Unai thanai moodi vaithu
Nee nadathum kolam
Thalaivan arindhaal thunbam allavo

Male : Siru alli kodi ondru
Kalli chediyaagi pogumaa
Nalla mullai manam ondru
Paalai vanamaagi pogumaa
Idhu unadhu leelaiyaa
Illai vidhiyin velaiyaa sol

Male : Saerndhu vaazhum neram
Pirindhu povadhaa
Pirindhu sendru neeyum
Varundhi vaazhvadhaa

Male : Thodangaadha
Un vaazhkkai payanam
Adhu evvaaru indrodu mudiyum
Idhai enni paaru maanae

Male : Saerndhu vaazhum neram
Pirindhu povadhaa
Pirindhu sendru neeyum
Varundhi vaazhvadhaa

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்
பிரிந்து போவதா
பிரிந்து சென்று நீயும்
வருந்தி வாழ்வதா

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்
பிரிந்து போவதா
பிரிந்து சென்று நீயும்
வருந்தி வாழ்வதா

ஆண் : தொடங்காத
உன் வாழ்க்கைப் பயணம்
அது எவ்வாறு இன்றோடு முடியும்
இதை எண்ணிப் பாரு மானே…

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்
பிரிந்து போவதா
பிரிந்து சென்று நீயும்
வருந்தி வாழ்வதா

ஆண் : ஓர் நெய்விளக்கை ஏற்றி வைத்து
நோன்பிருந்து அங்கே
சுமந்தே மகிழ்ந்தாய்
செல்லப் பிள்ளையே

ஆண் : பொய் விளக்கைதான் பிடித்து
போகும் வழி எங்கே
உனக்கே தெரியும்
உண்மை இல்லையே

ஆண் : இது கொடிய மழையோடு
புயலும் விளையாடும் நேரமே
இங்கு சிறிது இளைப்பாறி
பயணம் தொடர்ந்தாக வேண்டுமே
உன் வழிக்கு துணை எல்லாம்
வாழ்க்கைத் துணைவனே மயிலே….

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்
பிரிந்து போவதா
பிரிந்து சென்று நீயும்
வருந்தி வாழ்வதா

ஆண் : தொடங்காத
உன் வாழ்க்கைப் பயணம்
அது எவ்வாறு இன்றோடு முடியும்
இதை எண்ணிப் பாரு மானே…

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்
பிரிந்து போவதா
பிரிந்து சென்று நீயும்
வருந்தி வாழ்வதா

ஆண் : ஓ… வெண் திரையை போட்டு விட்டு
நாடகத்தை ஆடும்
இறைவன் விருப்பம் என்ன என்னவோ
உண்மை தனை மூடி வைத்து
நீ நடத்தும் கோலம்
தலைவன் அறிந்தால் துன்பம் அல்லவோ

ஆண் : சிறு அல்லிக்கொடி ஒன்று
கள்ளிச் செடியாகிப் போகுமா
நல்ல முல்லை மனம் ஒன்று
பாலை வனமாகிப் போகுமா
இது உனது லீலையா
இல்லை விதியின் வேலையா சொல்

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்
பிரிந்து போவதா
பிரிந்து சென்று நீயும்
வருந்தி வாழ்வதா

ஆண் : தொடங்காத
உன் வாழ்க்கைப் பயணம்
அது எவ்வாறு இன்றோடு முடியும்
இதை எண்ணிப் பாரு மானே…

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்
பிரிந்து போவதா
பிரிந்து சென்று நீயும்
வருந்தி வாழ்வதா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here