Singer : O. G. Dass

Music by : K

Female : Haa…aaa….aaa….aaaa…
Haaa…aaaa…aaa….aaa….

Chorus : …………………………….

Male : Sethae ponendi unna paakkaiyila
Bejaar aanendi unna nenakkaiyila
Sethae ponendi unna paakkaiyila
Bejaar aanendi unna nenakkaiyila

Male : Aththai magala minji putta
Sathiyama konnutta
Unna vida endha ponnum
Eedu illa po

Male : En scooter vandiyila
Unna yethikkanum
Illa carula poganumna
Machan car-ah koduppaan

Male : Sethae ponendi unna paakkaiyila
Bejaar aanendi unna nenakkaiyila

Chorus : Ah ah ah ah
Naan paatha ponnu peru meena
Ava iduppa kuzhukki mena minukki
Poduraalae scena
She is the azhakaana gramathu figuru
Nee avala love pannathu
Romba romba thavaru

Chorus : Naan pera maathi
Maarinnu vachenae
Jeans panta thookki pottu
Vetti sattai potenae
Kaadhalicha enna vittu
Avangappan pecha ketppaalae
Bye bye-nu solliputtu mamankitta ponaalae

Chorus : I am sitting under a manga maram
Patha oru figure wearing blue saree
Ava pinnala follow panni ponendi
Yei machaan ippathaan en main story

Chorus : I said hi …ava sonnaal hello
Coffee kudikka polaamaannu kettengo
En kaathukitta vanthu ippo sonnaango
Enakku nichayam aayi pala naal aachunga

Male : Adam pudikkaama
Nilumaa nee koncham
Aayiram per vantha kooda
Neethaan en chellam

Male : Annan thambi ethana peru
Solli vittu po po
Ellaarumae machan thaanae
Sontham aaginom

Male : Kaathula kadukkaan pottu
Unna mayakkida vanthavan naan
Kanavula kanavula paathu
Unna rasikkiren naan ippo

Male : En rosa enga adhu
Pochi pulla
Unna thedi odi
Naan manda kaanchen

Chorus : Fruit shoppil paatha oru figuru
Ava strawberry pola colouru
Figurunna figuru thuppaakki figuru
Thaakkuthu ava poweru

Chorus : Ava naattu katta ippo dhimsu katta
Iva asathura azhagila maattikitta
Vellakkaara ponnu ena nenachukittu
Naanum local ponnukitta maattikitten

Chorus : Kadalkara kitta paathen pachakili
Kitta poi naanum pesa ponenadi
Kathaiyila ippo vanthathae twist
Come on everybody listen to this

Chorus : Ava kudumbathudan angu jolly
Ayyayo ippothaan en vaazhkkai gaali
Enakko kidaithadhu nothing but a goli
Yena ava kazhuthila pathen manja thaali

Male : Sethae ponendi unna paakkaiyila
Bejaar aanendi unna nenakkaiyila
Sethae ponendi unna paakkaiyila
Bejaar aanendi unna nenakkaiyila

Male : Aththai magala minji putta
Sathiyama konnutta
Unna vida endha ponnum
Eedu illa po

Male : En scooter vandiyila
Unna yethikkanum
Illa carula poganumna
Machan car-ah koduppaan

Male : Sethae ponendi unna paakkaiyila
Bejaar aanendi unna nenakkaiyila

Female : Haa…aaa….aaa….aaaa…
Haaa…aaaa…aaa….aaa….

 

பாடகர் : ஒ.ஜி. தாஸ்

இசையமைப்பாளர் : கே

பெண் : ஹா ஆஆ ஆஆ
ஆஆ ஹா ஆஆ ஆஆ
ஆஆ

குழு : ……………………..

ஆண் : செத்தே போனேன்டி
உன்ன பாக்கையில பேஜார்
ஆனேன்டி உன்ன நெனக்கையில
செத்தே போனேன்டி உன்ன
பாக்கையில பேஜார் ஆனேன்டி
உன்ன நெனக்கையில

ஆண் : அத்தை மகள மிஞ்சி
புட்ட சத்தியமா கொன்னுட்ட
உன்ன விட எந்த பொண்ணும்
ஈடு இல்ல போ

ஆண் : என் ஸ்கூட்டர் வண்டியில
உன்ன ஏத்திக்கணும் இல்ல காருல
போகணும்னா மச்சான் கார
கொடுப்பான்

ஆண் : செத்தே போனேன்டி
உன்ன பாக்கையில பேஜார்
ஆனேன்டி உன்ன
நெனக்கையில

குழு : ஆ ஆ ஆ ஆ நான் பாத்த
பொண்ணு பேரு மீனா அவ இடுப்ப
குலுக்கி மேனா மினுக்கி போடுறாலே
சீன ஷி இஸ் தி அழகான கிராமத்து
பிகரு நீ அவள லவ் பண்ணது ரொம்ப
ரொம்ப தவறு

குழு : நான் பேர மாத்தி மாரின்னு
வச்சேனே ஜீன்ஸ் பேண்ட்ட தூக்கி
போட்டு வேட்டி சட்டை போட்டேனே
காதலிச்ச என்ன விட்டு அவங்கப்பன்
பேச்சை கேட்பாலே பாய் பாய் ன்னு
சொல்லி புட்டு மாமன் கிட்ட போனாலே

குழு : ஐ எம் சிட்டிங் அண்டர் எ
மாங்கா மரம் பாத்தா ஒரு பிகர்
வியரிங் ப்ளூ சேரி அவ பின்னால
பாலோ பண்ணி போனேன்டி ஏய்
மச்சான் இப்பதான் என் மெயின்
ஸ்டோரி

குழு : ஐ சேட் ஹாய் அவ
சொன்னால் ஹலோ காபி
குடிக்க போலாமானு கேட்டேங்கோ
என் காது கிட்ட வந்து இப்போ
சொன்னாங்கோ எனக்கு நிச்சயம்
ஆயி பல நாள் ஆச்சுங்க

ஆண் : அடம் புடிக்காம நில்லு
மா நீ கொஞ்சம் ஆயிரம் பேர்
வந்தா கூட நீதான் என்
செல்லம்

ஆண் : அண்ணன் தம்பி எத்தன
பேரு சொல்லி விட்டு போ போ
எல்லாருமே மச்சான் தானே
சொந்தம் ஆகினோம்

ஆண் : காத்துல கடுகான்
போட்டு உன்ன மயக்கிட
வந்தவன் நான் கனவுல
கனவுல பாத்து உன்ன
ரசிக்கிறேன் நான் இப்போ

ஆண் : என் ரோசா எங்க அது
போச்சி புள்ள உன்ன தேடி ஓடி
நான் மண்ட காஞ்சேன்

குழு : ப்ரூட் ஷாப்பில் பாத்தா
ஒரு பிகரு அவ ஸ்ட்ராபெர்ரி
போல கலரு பிகருன்னா பிகரு
துப்பாக்கி பிகரு தாக்குது
அவ பவரு

குழு : அவ நாட்டு கட்ட இப்போ
திம்சு கட்ட இவ அசத்துற அழகில
மாட்டி கிட்ட வெள்ளக்கார பொண்ணு
என நெனச்சுகிட்டு நானும் லோக்கல்
பொண்ணு கிட்ட மாட்டிகிட்டேன்

குழு : கடல்கர கிட்ட பாத்தேன்
பச்ச கிளி கிட்ட போய் நானும்
பேச போனேன்டி கதையில
இப்போ வந்ததே ட்விஸ்ட் கம்
ஆன் எவ்ரிபடி லிசன் டு திஸ்

குழு : அவ குடும்பத்துடன் அங்கு
ஜாலி அய்யயோ இப்போதான்
என் வாழ்கை காலி எனக்கோ
கிடைத்தது நத்திங் பட் அ கோலி
ஏனா அவ கழுத்தில பாத்தேன்
மஞ்ச தாலி

ஆண் : செத்தே போனேன்டி
உன்ன பாக்கையில பேஜார்
ஆனேன்டி உன்ன நெனக்கையில
செத்தே போனேன்டி உன்ன
பாக்கையில பேஜார் ஆனேன்டி
உன்ன நெனக்கையில

ஆண் : அத்தை மகள மிஞ்சி
புட்ட சத்தியமா கொன்னுட்ட
உன்ன விட எந்த பொண்ணும்
ஈடு இல்ல போ

ஆண் : என் ஸ்கூட்டர் வண்டியில
உன்ன ஏத்திக்கணும் இல்ல காருல
போகணும்னா மச்சான் கார
கொடுப்பான்

ஆண் : செத்தே போனேன்டி
உன்ன பாக்கையில பேஜார்
ஆனேன்டி உன்ன
நெனக்கையில

பெண் : ஹா ஆஆ ஆஆ
ஆஆ ஹா ஆஆ ஆஆ
ஆஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here