Singer : Mathichiyam Bala

Music by : N. R. Raghunanthan

Lyrics by : Kavimuni

Male : Karuva mara kaadu
Idhu rameswram ooru
Uppu kaathu veesum
Idhu unmai kadha paaru

Male : Sethupadhi nattukkulla
Porandha chella pulla
Sethupadhi nattukkulla
Porandha chella pulla

Male : Vaanam paatha boomiyilae
Thanga rathinamae
Vaanam paatha boomiyilae
Thanga rathinamae

Male : Vilanja nellumani
Ponnu rathinamae
Raasa kadhaiya paadi varen
Thanga rathinamae..podraa

Male : Sondhamunnu yaarum illa
Sollikolla perum illa
Sondhamunnu yaarum illa
Sollikolla perum illa

Male : Othiyilae nikkuraanae
Thanga rathinamae
Othiyilae nikkuraanae
Thanga rathinamae

Male : Vayasu anjukooda thandavillai
Ponnu rathinamae
Adhukkulla appan aatha poyitanga
Thanga rathinamae

Male : Gunathula thangakatti
Kaasu illa kallappetti
Damukku ohooi
Gunathula thangakatti
Kaasu illa kallappetti

Male : Collector velai kooda
Thanga rathiname
Collector velai kooda
Thanga rathinamae

Male : Koduthaalum pudikalamban
Ponnu rathinamae
Rasa koduthaalum pudikalamban
Ponnu rathinamae

Male : Karkkandu kann azhagu
Manja panangkizhangu

Male : Yappa yarappa ava

Male : Thaenoorum nenjukkulla
Devadhaiya vandha pulla

Male : O appadiya..appuram

Male : Rasa varuvaarunnu ..aa..aa..
Rasa varuvaarunnu
Thanga rathinamae
Rasathi kaathu kidakka
Ponnu rathinamae
Avathaan raapagala kathu irukka
Thanga rathinamae
Podraa

Male : Ye thandhina thandhina thaanae thannana
Ye thandhina thandhina thaanae thannana
Ye thandhina thandhina thaanae thannana
Ye thandhina thandhina thaanae thannana
Thananae thannaanaa
Thananae thannaanaa…

பாடகர் : மதிச்சியம் பாலா

இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்

பாடல் ஆசிரியர் : கவிமுனி

ஆண் : கருவ மர காடு
இது இராமேஸ்வரம் ஊரு
உப்பு காத்து வீசும்
இது உண்மைக் கதை பாரு

ஆண் : சேதுபதி நாட்டுக்குள்ள
புறந்த செல்ல பிள்ள
சேதுபதி நாட்டுக்குள்ள
புறந்த செல்ல பிள்ள

ஆண் : வானம் பாத்த பூமியில
தங்க ரத்தினமே
வானம் பாத்த பூமியில
தங்க ரத்தினமே

ஆண் : விளஞ்ச நெல்லுமணி
பொன்னு ரத்தினமே
ராசா கதைய பாடி வாரேன்
தங்க ரத்தினமே

ஆண் : சொந்தமுன்னு யாரும் இல்ல
சொல்லிக்கொள்ள பேரும் இல்ல
சொந்தமுன்னு யாரும் இல்ல
சொல்லிக்கொள்ள பேரும் இல்ல

ஆண் : ஒத்தையில நிக்கிறாேன
தங்க ரத்தினமே
ஒத்தையில நிக்கிறாேன
தங்க ரத்தினமே

ஆண் : வயசு அஞ்சக்கூட தாண்டவில்ல
பொன்னு ரத்தினமே
அதுக்குள்ள அப்பன் ஆத்தா போயிட்டாங்க
தங்க ரத்தினமே

ஆண் : குணத்துல தங்கக்கட்டி
காசு இல்லா கல்லாப்பெட்டி
டமுக்கு ஓஹோய்…
குணத்துல தங்கக்கட்டி
காசு இல்லா கல்லாப்பெட்டி

ஆண் : கலெக்டெர் வேலை கூட
தங்க ரத்தினமே
கலெக்டெர் வேலை கூட
தங்க ரத்தினமே

ஆண் : கொடுத்தாலும் புடிக்கலம்பான்
பொன்னு ரத்தினமே
ராசா கொடுத்தாலும் புடிக்கலம்பான்
பொன்னு ரத்தினமே

ஆண் : கற்கண்டு கண்ணழகு
மஞ்ச பனங்கிழங்கு

ஆண் : யப்பா யாருப்பா அவ

ஆண் : தேனூறும் நெஞ்சுக்குள்ள
தேவதையா வந்த புள்ள

ஆண் : ஓ அப்படியா அப்புறம்..

ஆண் : ராச வருவாருன்னு ஆஆ…
ராச வருவாருன்னு
தங்க ரத்தினமே
ராசாத்தி காத்து கிடக்கா
பொன்னு ரத்தினமே
அவதான் ராப்பகலா காத்து இருக்கா
தங்க ரத்தினமே
போடுர்ரா

ஆண் : ஏ! தந்தின தந்தின தானே தன்னானா
ஏ! தந்தின தந்தின தானே தன்னானா
ஏ! தந்தின தந்தின தானே தன்னானா
ஏ! தந்தின தந்தின தானே தன்னானா
தானனே தனானா
தானனே தனானா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here