Singer : Madhu Iyer

Music by : Yuvan Shankar Raja

Female : Aaa….aaa…..aaa…..
Sethu pochu manasu…
Sevidu aachu bhoomi…
Kurudu aachu saami
Yaara naanum ketpen
Intha bhoomi panthula
Ena vittu pona
Neeyum enga theriyala

Female : Sethu pochu manasu…
Irul ingu aachu
Nila engu pochu
Yaara naanum keten
Ada vidhiyae sollidu

Female : Maram aana sediya
Thozhlil eppadi sumapathu
Sethu pochu manasu…
Sethu pochu manasu…

Female : Ada ninnu uranga koodathan
Intha mannil idam illai
Mara kilaiyil thanga ponaalum
Aada paravaiyum angu vida villai
Sethu pochu manasu…
Sethu pochu manasu…

Female : Kakka kunji pola naanum
Karaiyatha kaalam illa
Marathu kila nikkum neeyum
Nimirnthu kooda paka villai

Female : Mudiyathu endraana pothum
Naan muyandruthan thorkiren
Vidiyathu endraana pothum
Naan kizhakaiyae paarkiren

Female : Iyarkaiyin theerpil
Naanae kutra vaaliya
Athai thiruthi elutha
Thaanae yaarum illaiya
Sethu pochu manasu…
Sethu pochu manasu…

Female : Enna pola jeevan ellaam
Othingi kolla idamum illa
Unna vida vaazhvil ingu
Enakunnu yaarum illa

Female : En meethinil mothum kaathu…
En meethinil mothum kaathu…
Athu paavathin eeramae
Un meethinil saayum pothu
En sabangal theerumae

Female : Kudaigalai kandu mazhaiyum
Vaanil nirkaathae
Thadaigalai kandu vaazhkaiyum
Paathiyil mudiyathae
Mella thudikkum manasu

பாடகி : மது ஸ்ரீ

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ…..
செத்து போச்சு மனசு…
செவிடு ஆச்சு பூமி…
குருடு ஆச்சு சாமி
யாரை நானும் கேப்பேன்
இந்த பூமி பந்துல
என விட்டு போன
நீயும் எங்கு தெரியல

பெண் : செத்து போச்சு மனசு…
இருள் இங்கு ஆச்சு
நிலா எங்கு போச்சு
யாரை நானும் கேப்பேன்
அட விதியே சொல்லிடு

பெண் : மரமான செடியை
தோளில் எப்படி சுமப்பது
செத்து போச்சு மனசு…
செத்து போச்சு மனசு…

பெண் : அட நின்னு உறங்க கூடத்தான்
இந்த மண்ணில் இடம் இல்லை
மர கிளையில் தங்க போனாலும்
அட பறவையும் அங்கு விட வில்லை
செத்து போச்சு மனசு…
செத்து போச்சு மனசு…

பெண் : காக்க குஞ்சி போல நானும்
கரையாத காலம் இல்ல
மரத்து கீழ நிக்கும் நீயும்
நிமிர்ந்து கூட பாக்க வில்லை

பெண் : முடியாது என்றான போதும்
நான் முயன்றுதான் தோர்கிறேன்
விடியாது என்றான போதும்
நான் கிழக்கையே பார்கிறேன்

பெண் : இயறக்கையின் தீர்ப்பில்
நான் குற்றவாளிய
அதை திருத்தி எழுத
தானே யாரும் இல்லையா
செத்து போச்சு மனசு…
செத்து போச்சு மனசு…

பெண் : என்ன போல ஜீவன் எல்லாம்
ஒதுங்கி கொள்ள இடமும் இல்ல
உன்ன விட வாழ்வில் இங்கு
எனக்குன்னு யாரும் இல்ல

பெண் : என் மீதினில் மோதும் காத்து…
என் மீதினில் மோதும் காத்து…
அது பாவத்தின் ஈரமே
உன் மீதினில் சாயும் போது
என் சாபங்கள் தீருமே

பெண் : குடைகளை கண்டு மழையும்
வானில் நிர்க்காதே
தடைகளை கண்டு வாழ்க்கையும்
பாதியில் முடியாதே
மெல்ல துடிக்கும் மனசு…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here