Singers : K.G.Ranjith and Ghibran
Music by : Ghibran
Male : Sevatha pulla manasukulla
Naanum iruppena
Adi endi pulla unna nenacha
Uranga nenappena
Male : {Hey kandaangi sela
Kaathula parantha
Moocha marakkudhu
Manasa parikkudhu} (2)
Male : Udhattora michathula
En manasa koduthendi
Un udhattora michathula
En manasa koduthendi
En usurum koduthendi
Male : Sevatha pulla manasukulla
Naanum iruppena
Adi endi pulla unna nenacha
Uranga nenappena
Aaaa…aaaa…aan..
Aaaa…aaa…aaan…
Aaa…aa…yeah yeah…..
Male : Nenja thottu poravalae
Unnodu naanum vaaren
Eii…nenja thittu poravalae
Unnodu naanum vaaren
Male : Adiyae unnai nenachae
Intha jenmam muzhusum
Naan kedappen
Thunaiya neeyum nadantha
Ezhu ulagam kooda
Naan kadappen
Male : Adi munnala pona
Naan pinnala vaaren
Adi munnala pona
Naan pinnaala vaaren
Male : Adi kannamma
Nee sollumma
Indha maman dhaan
Un ulagamunnu
Male : {Hey kandaangi sela
Kaathula parantha
Moocha marakkudhu
Manasa parikkudhu} (2)
Male : Udhattora michathula
En manasa koduthendi
Un udhattora michathula
En manasa koduthendi
En usurum koduthendi
Male : Sevatha pulla manasukulla
Naanum iruppena
Adi endi pulla unna nenacha
Uranga nenappena
Male : Hey kandaangi sela
Kaathula parantha
Moocha marakkudhu
Manasa parikkudhu
Male : Kandaangi sela
Kaathula parantha
Moocha marakkudhu
Manasa parikkudhu
Male : Udhattora michathula
En manasa koduthendi
Un udhattora michathula
En manasa koduthendi
En usurum koduthendi
Male : Sevatha pulla manasukulla
Naanum iruppena
Adi endi pulla unna nenacha
Uranga nenappena
Aaaa…aaaa…aan..
Yeah yeah yeah…….
பாடகர்கள் : கே.ஜி. ரஞ்சித், ஜிஹிப்ரான்
இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான்
ஆண் : செவத்த புள்ள
மனசுக்குள்ள நானும்
இருப்பேனா அடி ஏன்டி
புள்ள உன்ன நெனச்சா
உறங்க நெனப்பேனா
ஆண் : { ஹே கண்டாங்கி
சேலை காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச
பறிக்குது } (2)
ஆண் : உதட்டோர
மிச்சதுல என் மனச
கொடுத்தேன்டி உன்
உதட்டோர மிச்சதுல
என் மனச கொடுத்தேன்டி
என் உசுரும் கொடுத்தேன்டி
ஆண் : செவத்த புள்ள
மனசுக்குள்ள நானும்
இருப்பேனா அடி ஏன்டி
புள்ள உன்ன நெனச்சா
உறங்க நெனப்பேனா
ஆஆ …ஆஆ …ஆன்
ஆஆ …ஆஆ …ஆன்
ஆ ஆ யே யே
ஆண் : நெஞ்ச தொட்டு
போறவளே உன்னோடு
நானும் வாரேன் ஏய்
நெஞ்ச திட்டி போறவளே
உன்னோடு நானும் வாரேன்
ஆண் : அடியே உன்னை
நினைச்சே இந்த ஜென்மம்
முழுசும் நான் கிடப்பேன்
துணையா நீயும் நடந்தா
ஏழு உலகம் கூட நான்
கடப்பேன்
ஆண் : அடி முன்னால
போனா நான் பின்னால
வாரேன் அடி முன்னால
போனா நான் பின்னால
வாரேன்
ஆண் : அடி கண்ணம்மா
நீ சொல்லுமா இந்த மனம்
தான் உன் உலகமுன்னு
ஆண் : { ஹே கண்டாங்கி
சேலை காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச
பறிக்குது } (2)
ஆண் : உதட்டோர
மிச்சதுல என் மனச
கொடுத்தேன்டி உன்
உதட்டோர மிச்சதுல
என் மனச கொடுத்தேன்டி
என் உசுரும் கொடுத்தேன்டி
ஆண் : செவத்த புள்ள
மனசுக்குள்ள நானும்
இருப்பேனா அடி ஏன்டி
புள்ள உன்ன நெனச்சா
உறங்க நெனப்பேனா
ஆண் : ஹே கண்டாங்கி
சேலை காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச
பறிக்குது
ஆண் : கண்டாங்கி
சேலை காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச
பறிக்குது
ஆண் : உதட்டோர
மிச்சதுல என் மனச
கொடுத்தேன்டி உன்
உதட்டோர மிச்சதுல
என் மனச கொடுத்தேன்டி
என் உசுரும் கொடுத்தேன்டி
ஆண் : செவத்த புள்ள
மனசுக்குள்ள நானும்
இருப்பேனா அடி ஏன்டி
புள்ள உன்ன நெனச்சா
உறங்க நெனப்பேனா
ஆஆ …ஆஆ …ஆன்
யே யே யே