Singers : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Poonguyilan

Chorus : ………………..

Male : Oooo…..sevaazha kuruththu
Oooo…..sevaazha kuruththu

Chorus : Muththu maragatha pallaakku
Munna izhukkuthu melaakku
Pona varushaththil aalaachchu
Pongala vaikkira naalaachchu

Male : Oo….ho….ho…sevvaazha kuruththu chellammaa
Machchaana paakkuthu maaraapa poththuthu
Kannaala pesuthu yaedho nenappu
Machchaana paakkuthu maaraapa poththuthu
Kannaala pesuthu yaedho nenappu

Male : Oooo…..sevaazha kuruththu chellammaa

Chorus : ………………….

Male : Idaiyil oru pudhaiyil undu
Iruttukkullae kannamittu
Thirudiputtaa kuththam enna sollammaa
Idaiyil oru pudhaiyil undu
Iruttukkullae kannamittu
Thirudiputtaa kuththam enna sollammaa
Chellammaa….aa…aa…aa…

Male : Kallaththanamaa aaththaa mella thirumbi paaththaa
Chorus : Kallaththanamaa aaththaa mella thirumbi paaththaa
Male : Anthi iruttula munthi virippula kaikkaari
Enga maman pulla kaama amba veesurae…aah…aa….

Male : Oo….sevvaazha kuruththu chellammaa
Machchaana paakkuthu maaraapa poththuthu
Kannaala pesuthu yaedho nenappu

Male : Oooo…..sevaazha kuruththu chellammaa

Male : Azhagu silai oruththan senjaan
Adhukkoruvan podava thanthaan
Aduththoruvan uyirai thanthaan unnaattam
Aah haah….azhagu silai oruththan senjaan
Adhukkoruvan podava thanthaan
Aduththoruvan uyirai thanthaan unnaattam
Onnaachchu…evanukkiva sontham
Eduththu solladi konjam
Chorus : Evanukkiva sontham
Eduththu solladi konjam

Female : Udala thanthathu thaayi usura thanthathu thagappan
Maanaththa kaakka podava thanthathu purushan
Male : Aththa mava iva puththi arinjava ammaadi
Nalla velai paaththu maalai katti poduvaen aah aa….

Male : Oooo…..sevaazha kuruththu chellammaa

Male : Oooo…..sevaazha kuruththu chellammaa
Machchaana paakkuthu maaraapa poththuthu
Kannaala pesuthu yaedho nenappu
Machchaana paakkuthu maaraapa poththuthu
Kannaala pesuthu yaedho nenappu

Male : Oooo…..sevaazha kuruththu chellammaa
Chellammaa chellammaa chellammaa chellammaa
Chellammaa chellammaa

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பூங்குயிலன்

குழு : …………………….

ஆண் : ஓஓஒ…செவ்வாழக் குருத்து
ஓஓஒ…செவ்வாழக் குருத்து

குழு : முத்து மரகத பல்லாக்கு
முன்ன இழுக்குது மேலாக்கு
போன வருஷத்தில் ஆளாச்சு
பொங்கல வைக்கிற நாளாச்சு

ஆண் : ஓ….ஹோ…..ஹோ செவ்வாழக் குருத்து செல்லம்மா
மச்சான பாக்குது மாராப்ப போத்துது
கண்ணால பேசுது ஏதோ நெனப்பு
மச்சான பாக்குது மாராப்ப போத்துது
கண்ணால பேசுது ஏதோ நெனப்பு

ஆண் : ஓ…..செவ்வாழக் குருத்து செல்லம்மா

குழு : …………………………

ஆண் : இடையில் ஒரு புதையல் உண்டு
இருட்டுக்குள்ளே கன்னமிட்டு
திருடிபுட்டா குத்தம் என்ன சொல்லம்மா
இடையில் ஒரு புதையல் உண்டு அம்மா….
இருட்டுக்குள்ளே கன்னமிட்டு
திருடிபுட்டா குத்தம் என்ன சொல்லம்மா
செல்லம்மா…..ஆ….ஆ….ஆ….

ஆண் : கள்ளத்தனமா ஆத்தா மெல்ல திரும்பி பாத்தா
குழு : கள்ளத்தனமா ஆத்தா மெல்ல திரும்பி பாத்தா
ஆண் : அந்தி இருட்டுல முந்தி விரிப்புல கைக்காரி
எங்க மாமன் புள்ள காம அம்ப வீசுறே….ஆஹ்…ஆ…..

ஆண் : ஓ…..செவ்வாழக் குருத்து செல்லம்மா
மச்சான பாக்குது மாராப்ப போத்துது
கண்ணால பேசுது ஏதோ நெனப்பு

ஆண் : ஓ…..செவ்வாழக் குருத்து செல்லம்மா

ஆண் : அழகு சிலை ஒருத்தன் செஞ்சான்
அதுக்கொருவன் பொடவ தந்தான்
அடுத்தொருவன் உயிரை தந்தான் உன்னாட்டம்
ஆஹ் ஹாஹ்….அழகு சிலை ஒருத்தன் செஞ்சான்
அதுக்கொருவன் பொடவ தந்தான்
அடுத்தொருவன் உயிரை தந்தான் உன்னாட்டம்
ஒண்ணாச்சு…….எவனுக்கிவ சொந்தம்
எடுத்துச் சொல்லடி கொஞ்சம்
குழு : எவனுக்கிவ சொந்தம்
எடுத்துச் சொல்லடி கொஞ்சம்

பெண் : உடல தந்தது தாயி உசுர தந்தது தகப்பன்
மானத்தக் காக்க பொடவ தந்தது புருஷன்
ஆண் : அத்த மவ இவ புத்தி அறிஞ்சவ அம்மாடி
நல்ல வேளை பாத்து மாலை கட்டி போடுவேன் ஆஹ் ஆ….

ஆண் : ஓஓஒ…செவ்வாழக் குருத்து

குழு : முத்து மரகத பல்லாக்கு
முன்ன இழுக்குது மேலாக்கு
போன வருஷத்தில் ஆளாச்சு
பொங்கல வைக்கிற நாளாச்சு

ஆண் : ஓ….ஹோ…..ஹோ செவ்வாழக் குருத்து செல்லம்மா
மச்சான பாக்குது மாராப்ப போத்துது
கண்ணால பேசுது ஏதோ நெனப்பு
மச்சான பாக்குது மாராப்ப போத்துது
கண்ணால பேசுது ஏதோ நெனப்பு

ஆண் : ஓ…..செவ்வாழக் குருத்து செல்லம்மா
செல்லம்மா செல்லம்மா செல்லம்மா செல்லம்மா
செல்லம்மா செல்லம்மா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here