Singer : P. Susheela

Music by : Salil Chowdhury

Female : Sevvalli poove chiththira poompaavai
Sevvalli poove chiththira poompaavai
Sinaara kaiyil vantha mannin yogam
Devi munnaalae agal dheepam
Ini dheiveega oli veesum……

Chorus : Sevvalli poove chiththira poompaavai
Sevvalli poove chiththira poompaavai
Sinaara kaiyil vantha mannin yogam
Devi munnaalae agal dheepam
Ini dheiveega oli veesum……

Female : Manigaththin mani neeyammaa
Maanilaththin karpin vazhi maaraatha kanni
Chorus : Manigaththin mani neeyammaa
Maanilaththin karpin vazhi maaraatha kanni

Female : Mattrariyaa thangam amma
Sodhanaiyil theri vanthu sudar veesigindraai

Female : Soodaatha muththae nee thedi poe
Alli vantha mannin yogam….mm….mm….mm…
Soodaatha muththae nee thedi poe
Alli vantha mannin yogam
Devi munnaalae agal dheepam
Ini dheiveega oli veesum….

Chorus : Sevvalli poove chiththira poompaavai
Sevvalli poove chiththira poompaavai
Sinaara kaiyil vantha mannin yogam
Devi munnaalae agal dheepam
Ini dheiveega oli veesum……

Female : Penn kulaththin perumai kandaai
Santhanaththin saareduththu poomaeni poosum
Chorus : Penn kulaththin perumai kandaai
Santhanaththin saareduththu poomaeni poosum

Female : Kungumaththin silaiyaai nindraai
Pon silambai kaalaniyum pugazh thedi kondaai

Female : Veagaatha mann kudaththil neenthi poe
Alli vantha mannin yogam
Veagaatha mann kudaththil neenthi poe
Alli vantha mannin yogam

Female : Sevvalli poove chiththira poompaavai
Sevvalli poove chiththira poompaavai
Sinaara kaiyil vantha mannin yogam
Devi munnaalae agal dheepam
Ini dheiveega oli veesum……

Chorus : Sevvalli poove chiththira poompaavai
Sevvalli poove chiththira poompaavai
Sinaara kaiyil vantha mannin yogam
Devi munnaalae agal dheepam
Ini dheiveega oli veesum……

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : சலில் சௌதுரி

பெண் : செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
சிங்கார கையில் வந்த மண்ணின் யோகம்
தேவி முன்னாலே அகல் தீபம்
இனி தெய்வீக ஒளி வீசும்………

குழு : செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
சிங்கார கையில் வந்த மண்ணின் யோகம்
தேவி முன்னாலே அகல் தீபம்
இனி தெய்வீக ஒளி வீசும்………

பெண் : மாணிக்கத்தின் மணி நீயம்மா
மாநிலத்தின் கற்பின் வழி மாறாத கன்னி
குழு : மாணிக்கத்தின் மணி நீயம்மா
மாநிலத்தின் கற்பின் வழி மாறாத கன்னி

பெண் : மாற்றறியா தங்கம் அம்மா
சோதனையில் தேறி வந்து சுடர் வீசிகின்றாய்

பெண் : சூடாத முத்தே நீ தேடிப்போய்
அள்ளி வந்த மண்ணின் யோகம்….ம்ம்….ம்ம்….ம்ம்….
சூடாத முத்தே நீ தேடிப்போய்
அள்ளி வந்த மண்ணின் யோகம்
தேவி முன்னாலே அகல் தீபம்
இனி தெய்வீக ஒளி வீசும்…….

குழு : செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
சிங்கார கையில் வந்த மண்ணின் யோகம்
தேவி முன்னாலே அகல் தீபம்
இனி தெய்வீக ஒளி வீசும்…..

பெண் : பெண் குலத்தின் பெருமை கண்டாய்
சந்தனத்தின் சாறெடுத்துப் பூமேனி பூசும்
குழு : பெண் குலத்தின் பெருமை கண்டாய்
சந்தனத்தின் சாறெடுத்துப் பூமேனி பூசும்

பெண் : குங்குமத்தின் சிலையாய் நின்றாய்
பொன் சிலம்பை காலணியும் புகழ் தேடிக் கொண்டாய்

பெண் : வேகாத மண் குடத்தில் நீந்திப்போய்
அள்ளி வந்த மண்ணின் யோகம்
வேகாத மண் குடத்தில் நீந்திப்போய்
அள்ளி வந்த மண்ணின் யோகம்

பெண் : தேவி முன்னாலே அகல் தீபம் இனி
தெய்வீக ஒளி வீசும் …….

பெண் : செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
சிங்கார கையில் வந்த மண்ணின் யோகம்
தேவி முன்னாலே அகல் தீபம்
இனி தெய்வீக ஒளி வீசும்………

குழு : செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
சிங்கார கையில் வந்த மண்ணின் யோகம்
தேவி முன்னாலே அகல் தீபம்
இனி தெய்வீக ஒளி வீசும்………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here