Singer : Jassie Gift

Music by : Vidyasagar

Male : Sevvanam selai katti
Chendradhu veethiyilae
Manam nindradhu paathiyilae
Enai kondradhu paarvaiyilae

Male : Minsaram minnal vetti
Ponadhu saalaiyilae
Kanal moondadhu kangalilae
Uyir vegudhu nenjinilae

Male : Yaaro ava yaaro solvarillai
Male : Yaaro..illai illai
Male : Neril kandu pesa neramillai
Male : Pesa…illai illai
Male : Kannil vandhu ponaal kaiyil illai

Male : Oho…..hooo
Male : Oho…..hooo
Male : Oho…..hooo
Male : Oho…..hooo
Male : Oho…..hooo
Male : Oho…..hooo…oooo

Male : Sevvanam selai katti
Chendradhu veethiyilae
Manam nindradhu paathiyilae
Enai kondradhu paarvaiyilae

Male : Minsaram minnal vetti
Ponadhu saalaiyilae
Kanal moondadhu kangalilae
Uyir vegudhu nenjinilae

Male : Yaaro… aval mangammalin vaalai
Kaiyil vaangi vandhavalo
Yaaro ….aval kannagiyin pethi endru
Mannil vandavalo

Male : Subramaniya bharathiyin
Sotrai thindru vandavalo
Chandiranum suriyanum
Koodi petra penn ivalo

Male : Kallulla malligaiyo
Mullulla thamairaiyo
Soodana sundariyo……ooooo
Computer katravalo
Karatae katravalo
Kavi paadum dhevaidhaiyo

Male : Yaarenum kettu sollungalen

Male : Oho…..hooo
Male : Oho…..hooo
Male : Oho…..hooo
Male : Oho…..hooo
Male : Oho…..hooo
Male : Oho…..hooo…oooo

Male : Sevvanam selai katti
Chendradhu veethiyilae
Manam nindradhu paathiyilae
Enai kondradhu paarvaiyilae

Chorus : …………………….

Male : Paarthal aval perai kettu
Perin pinnal en per inaipen
Kettal aval pechukellam
Mettu katti paadal isaipen

Male : Avvai sonna tamizhaiyum
Angae ingae thottu vaipen
Aishwaryavin kaadhalaiyum
Akku akkai pittu vaipen

Male : Sollaalae sokka vaipen
Jokkaalae sikka vaipen
Sollamal thottu vaipen
Vekkangal killi vaipen
Aanadam alli vaipen
I love you solla vaipen

Male : Kannodu kangal vaipenae…..

Male : Oho…..hooo
Male : Oho…..hooo
Male : Oho…..hooo
Male : Oho…..hooo
Male : Oho…..hooo
Male : Oho…..hooo…oooo

Male : Sevvanam selai katti
Chendradhu veethiyilae
Male : Veethiyilae
Male : Manam nindradhu paathiyilae
Male : Paathiyilae
Male : Enai kondradhu paarvaiyilae
Male : Paarvaiyilae

Male : Minsaram minnal vetti
Ponadhu saalaiyilae
Male : Saalaiyilae
Male : Kanal moondadhu kangalilae
Male : Kangalilae
Male : Uyir vegudhu nenjinilae
Male : Nenjinilae

Male : Yaaro ava yaaro solvarillai
Male : Yaaro..illai illai
Male : Neril kandu pesa neramillai
Male : Pesa…illai illai
Male : Kannil vandhu ponaal kaiyil illai

Male : Oho…..hooo
Male : Oho…..hooo
Male : Oho…..hooo
Male : Oho…..hooo
Male : Oho…..hooo
Male : Oho…..hooo…oooo

 

பாடகர் : ஜெஸ்ஸி கிப்ட்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : செவ்வானம் சேலை
கட்டி சென்றது வீதியிலே
மனம் நின்றது பாதியிலே
என்னை கொன்றது
பார்வையிலே

ஆண் : மின்சாரம் மின்னல்
வெட்டி போனது சாலையிலே
கனல் மூண்டது கண்களிலே
உயிர் வேகுது நெஞ்சினிலே

ஆண் : யாரோ அவ
யாரோ சொல்வாரில்லை
ஆண் : யாரோ இல்லை
இல்லை
ஆண் : நேரில் கண்டு
பேச நேரமில்லை
ஆண் : பேச இல்லை
இல்லை
ஆண் : கண்ணில் வந்து
போனால் கையில் இல்லை

ஆண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஹோ
ஓஓஓஓ

ஆண் : செவ்வானம் சேலை
கட்டி சென்றது வீதியிலே
மனம் நின்றது பாதியிலே
என்னை கொன்றது
பார்வையிலே

ஆண் : மின்சாரம் மின்னல்
வெட்டி போனது சாலையிலே
கனல் மூண்டது கண்களிலே
உயிர் வேகுது நெஞ்சினிலே

ஆண் : யாரோ அவள்
மங்கம்மாளின் வாளை
கையில் வாங்கி வந்தவளோ
யாரோ அவள் கண்ணகியின்
பேத்தி என்று மண்ணில்
வந்தவளோ

ஆண் : சுப்ரமணிய பாரதியின்
சோற்றை தின்று வந்தவளோ
சந்திரனும் சூரியனும் கூடி
பெற்ற பெண் இவளோ

ஆண் : கல்லுல மல்லிகையோ
முள்ளுல தாமரையோ சூடான
சுந்தரியோ ஓஓஓஓ கம்ப்யூட்டர்
கற்றவளோ கராத்தே கற்றவளோ
கவி பாடும் தேவதையோ

ஆண் : யாரேனும்
கேட்டு சொல்லுங்களேன்

ஆண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஹோ
ஓஓஓஓ

ஆண் : செவ்வானம் சேலை
கட்டி சென்றது வீதியிலே
மனம் நின்றது பாதியிலே
என்னை கொன்றது
பார்வையிலே

குழு : ………………………

ஆண் : பார்த்தால் அவள்
பேரை கேட்டு பேரின் பின்னால்
என் பேர் இணைப்பேன் கேட்டால்
அவள் பேச்சுக்கெல்லாம் மெட்டு
கட்டி பாடல் இசைப்பேன்

ஆண் : அவ்வை சொன்ன
தமிழையும் அங்கே இங்கே
தொட்டு வைப்பேன்
ஐஸ்வர்யாவின் காதலையும்
அக்கு அக்காய் பிட்டு வைப்பேன்

ஆண் : சொல்லாலே சொக்க
வைப்பேன் ஜோக்காலே சிக்க
வைப்பேன் சொல்லாமல்
தொட்டு வைப்பேன் வெக்கங்கள்
கிள்ளி வைப்பேன் ஆனந்தம்
அள்ளி வைப்பேன் ஐ லவ் யூ
சொல்ல வைப்பேன்

ஆண் : கண்ணோடு
கண்கள் வைப்பேனே

ஆண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஹோ
ஓஓஓஓ

ஆண் : செவ்வானம் சேலை
கட்டி சென்றது வீதியிலே
ஆண் : வீதியிலே
ஆண் : மனம் நின்றது
பாதியிலே
ஆண் : பாதியிலே
ஆண் : என்னை கொன்றது
பார்வையிலே
ஆண் : பார்வையிலே

ஆண் : மின்சாரம் மின்னல்
வெட்டி போனது சாலையிலே
ஆண் : சாலையிலே
ஆண் : கனல் மூண்டது
கண்களிலே
ஆண் : கண்களிலே
ஆண் : உயிர் வேகுது
நெஞ்சினிலே
ஆண் : நெஞ்சினிலே

ஆண் : யாரோ அவ
யாரோ சொல்வாரில்லை
ஆண் : யாரோ இல்லை
இல்லை
ஆண் : நேரில் கண்டு
பேச நேரமில்லை
ஆண் : பேச இல்லை
இல்லை
ஆண் : கண்ணில் வந்து
போனால் கையில் இல்லை

ஆண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஹோ
ஓஓஓஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here