Singer : Sathya Prakash

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Vaira Muthu

Male : Sevvandhi poove
Sevvandhi poove
Semicha usure
Vaa ooo…

Male : Ammaikku peragu
Aandavan enakku
Kaamicha urave
Vaa ooo…

Male : Nee pona peragu
Mooche pochu
Nee vantha udane
Uyir vanthuchchu

Male : Nee illa pozhappu
Thanniyillaa kaadu
Nee vantha perage
Eeram vanthuchchu

Male : Uyire… ooo…
Urave… ooo…
Uyire… ooo…
Urave… ooo…

Male : Deivaththa enakku
Kaattiya dheivam
Oiyaara azhage
Nee thaan

Male : Kallukul erunthum
Kannneer kasiyum
Kaattiya dhevathai
Nee thaan

Male : Karumbu mozhiyum
Kurumbu nagaiyum
Kavala pokkuthu thaaye
Enathu kula dheivam neeya
Enakku arul kodu thaaye

Male : Uyire… ooo…
Urave… ooo…
Uyire… ooo…
Urave… ooo…

Male : Oththa elaiyil
Nikkira maram pol
Unna sumandhu
Naanirukken

Male : Onna nenachu
Uppu kanneer vadichu
Usura sumanthu
Naan kedakken

Male : Paratta thalaiyila
Surutta mudiiyla
Koodu kattikollu kuyile
Kaadu vittu vantha mayile
Kannukku oli thantha veyile

Male : Uyire… ooo…
Urave… ooo…
Uyire… ooo…
Urave… ooo…

Male : Sevvandhi poove
Sevvandhi poove
Semicha usure
Vaa ooo…

Male : Ammaikku peragu
Aandavan enakku
Kaamicha urave
Vaa ooo…

Male : Nee pona peragu
Mooche pochu
Nee vantha udane
Uyir vanthuchchu

Male : Nee illa pozhappu
Thanniyillaa kaadu
Nee vantha perage
Eeram vanthuchchu

Male : Uyire… ooo…
Urave… ooo…
Uyire… ooo…
Urave… ooo…

பாடகர் : சத்யப்ரகாஷ்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

ஆண் : செவ்வந்தி பூவே
செவ்வந்தி பூவே
சேமிச்ச உசுரே
வா ஓ…

ஆண் : அம்மைக்குப் பிறகு
ஆண்டவன் எனக்கு
காமிச்ச உறவே
வா ஓ…

ஆண் : நீ போன பிறகு
மூச்சே போச்சு
நீ வந்த உடன்
உயிர் வந்துச்சு

ஆண் : நீ இல்லா பொழப்பு
தண்ணியில்லா காடு
நீ வந்த பிறகு
ஈரம் வந்துச்சு

ஆண் : உயிரே… ஓ…
உறவே… ஓ…
உயிரே… ஓ…
உறவே… ஓ…

ஆண் : தெய்வத்த எனக்கு
காட்டிய தெய்வம்
ஓய்யார அழகே
நீ தான்

ஆண் : கல்லுக்குள் இருந்தும்
கண்ணீர் கசியும்
காட்டிய தேவதை
நீ தான்

ஆண் : கரும்பு மொழியும்
குறும்பு நகையும்
கவல போக்குது தாயே

ஆண் : எனது குல தெய்வம் நீயே
எனக்கு அருள் கொடு தாயே

ஆண் : உயிரே… ஓ…
உறவே… ஓ…
உயிரே… ஓ…
உறவே… ஓ…

ஆண் : ஒத்த இலையில்
நிக்கிற மரம் போல்
உன்னச் சுமந்து
நானிருக்கேன்

ஆண் : ஒன்ன நெனச்சு
உப்பு கண்ணீர் வடிச்சு
உசுர சுமந்து
நான் கெடக்கேன்

ஆண் : பாரட்ட தலையில சுருட்ட முடியில
கூடு கட்டிக்கொள்ளு குயிலே
காடு விட்டு வந்த மயிலே
கண்ணுக்கு ஒளி தந்த வெயிலே

ஆண் : உயிரே… ஓ…
உறவே… ஓ…
உயிரே… ஓ…
உறவே… ஓ…

ஆண் : செவ்வந்தி பூவே
செவ்வந்தி பூவே
சேமிச்ச உசுரே
வா ஓ…

ஆண் : அம்மைக்குப் பிறகு
ஆண்டவன் எனக்கு
காமிச்ச உறவே
வா ஓ…

ஆண் : நீ போன பிறகு
மூச்சே போச்சு
நீ வந்த உடன்
உயிர் வந்துச்சு

ஆண் : நீ இல்லா பொழப்பு
தண்ணியில்லா காடு
நீ வந்த பிறகு
ஈரம் வந்துச்சு

ஆண் : உயிரே… ஓ…
உறவே… ஓ…
உயிரே… ஓ…
உறவே… ஓ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here