Singers : Uma Ramanan and Deepan Chakravarthy
Music by : Ilayaraja
Female : Koovina poonguyil
Koovina kozhi
Kurugugal iyambina
Iyambina sangam
Yavarum arivariyaar
Emakkeliyaai emberumaan palli
Ezhundharulaaiyae
Female : Sevvanthi pookkalil seidha veedu
Venpanju megam nee kolam podu
Venpanju megam nee kolam podu
Nenjil nenjam ondraagi konjum konjum
Nitham nitham thithippu mutham mutham
Female : Sevvandhi pookkalil seidha veedu
Venpanju megam nee kolam podu
Venpanju megam nee kolam podu
Male : Vaanavillil amaippom thoranam
Vandu vandhu isaikkum naayanam
Vaanavillil amaippom thoranam
Vandu vandhu isaikkum naayanam
Female : Thaazhampoovil kalyaana
Olai thanthu
Thanga theril oorkolam naalai vanthu
Thaazhampoovil kalyaana
Olai thanthu
Thanga theril oorkolam naalai vanthu
Male : Kaadhal manam kaanbom
Ennampol inbathin vannangal…aaa…
Male : Sevvandhi pookkalil seidha veedu
Venpanju megam nee kolam podu
Venpanju megam nee kolam podu
Nenjil nenjam ondraagi konjum konjum
Nitham nitham thithippu mutham mutham
Female : Andhi vandhu malarum thaamarai
Angam engum pozhiyum thaenmazhai
Andhi vandhu malarum thaamarai
Angam engum pozhiyum thaenmazhai
Male : Kaigal rendil tholodu oonjal katti
Ada choollum kasthuri manin kutti
Kaigal rendil tholodu oonjal katti
Ada choollum kasthuri manin kutti
Female : Nalai varum kaalam
Endrendrum engalin kaigalil
Male : Sevvandhi pookkalil seidha veedu
Venpanju megam nee kolam podu
Venpanju megam nee kolam podu
Female : Aariraaro aaraariraariraaro
Aariraaro aaraariraariraaro
பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் தீபன் சக்கரவர்த்தி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : கூவின பூங்குயில்
கூவின கோழி
குருகுகள் இயம்பின
இயம்பின சங்கம்
யாவரும் அறிவரியார்
எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளி
எழுந்தருளாயே
பெண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி
கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
பெண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
ஆண் : வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
பெண் : தாழம்பூவில் கல்யாண
ஓலை தந்து
தங்கத்தேரில் ஊர்கோலம்
நாளை வந்து
தாழம்பூவில் கல்யாண
ஓலை தந்து
தங்கத்தேரில் ஊர்கோலம்
நாளை வந்து
ஆண் : காதல் மனம் காண்போம்
எண்ணம்போல் இன்பத்தின்
வண்ணங்கள்….ஆஅ….
ஆண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி
கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
பெண் : அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை
அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை
ஆண் : கைகள் ரெண்டில்
தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச்சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
கைகள் ரெண்டில்
தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச்சொல்லும் கஸ்துரி மானின் குட்டி
பெண் : நாளை வரும் காலம்
என்றென்றும்
எங்களின் கைகளில்
ஆண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
பெண் : ஆரிராரோ ஆராரிராரிராரோ
ஆரிராரோ ஆராரிராரிராரோ