Singers : K. Jamuna Rani and Renuka

Music by : Viswanathan – Ramamoorthy

Female : Seiyum thozhilae dheivam
Antha thiramaithaan namathu selvam
Seiyum thozhilae dheivam
Antha thiramaithaan namathu selvam

Female : Kaiyum kaalumthaan uthavi konda
Kadamaithaan namakku padhavi
Kaiyum kaalumthaan uthavi konda
Kadamaithaan namakku padhavi

Female : Seiyum thozhilae dheivam
Antha thiramaithaan namathu selvam

Female : Payirai valarththaal palanaagum
Athu uyiraik kaakkum unavaagum
Veyile namakku thunaiyaagum
Intha vervaigal ellam vithaiyaagum

Female : Dhinam velai undu kula maanam undu
Varugaalam undu athai nambiduvom

Female : Seiyum thozhilae dheivam
Antha thiramaithaan namathu selvam

Female : Saamikku theriyum boomikku theriyum
Yaezhaigal nilaimai
Antha saami maranthaalum boomi thanthidum
Thaguntha palanai
Ithai paadi paadi vilaiyaadi
Aadippala kodi kodi murai kumbiduvom

Female : Seiyum thozhilae dheivam
Antha thiramaithaan namathu selvam

Female : Kaayum oru naal kaniyaagum
Nam kanavum oru naal ninaivaagum

Female : Aa…..aaa…..aaa…..aaa…..aa….a….
Aa…..aaa…..aaa…..aaa…..aa….a….

Female : Kaayum oru naal vilaiyaagum
Nam kanavum ninaivum nilaiyaagum
Udal vaadinaalum pasi meerinaalum
Vali maaridaamale vaazhnthiduvom

Female : Seiyum thozhilae dheivam
Antha thiramaithaan namathu selvam

Female : Kaiyum kaalumthaan uthavi konda
Kadamaithaan namakku padhavi

Female : Seiyum thozhilae dheivam
Antha thiramaithaan namathu selvam

பாடகர்கள் : கே. ஜமுனா ராணி மற்றும் ரேணுகா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : செய்யும் தொழிலே தெய்வம்
அந்த திறமைதான் நமது செல்வம்
செய்யும் தொழிலே தெய்வம்
அந்த திறமைதான் நமது செல்வம்

பெண் : கையும் காலும்தான் உதவி கொண்ட
கடமைத்தான் நமக்கு பதவி
கையும் காலும்தான் உதவி கொண்ட
கடமைத்தான் நமக்கு பதவி

பெண் : செய்யும் தொழிலே தெய்வம்
அந்த திறமைதான் நமது செல்வம்

பெண் : பயிரை வளர்த்தால் பலனாகும்
அது உயிரைக் காக்கும் உணவாகும
வெயிலே நமக்கு துணையாகும்
இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும்

பெண் : தினம் வேலை உண்டு குல மானம் உண்டு
வருங்காலம் உண்டு அதை நம்பிடுவோம்

பெண் : செய்யும் தொழிலே தெய்வம்
அந்த திறமைதான் நமது செல்வம்

பெண் : சாமிக்கு தெரியும் பூமிக்கு தெரியும்
ஏழைகள் நிலைமை
அந்த சாமி மறந்தாலும் பூமி தந்திடும் தகுந்த பலனை
இதைப் பாடி பாடி விளையாடி
ஆடிப்பல கோடி கோடி முறை கும்பிடுவோம்

பெண் : செய்யும் தொழிலே தெய்வம்
அந்த திறமைதான் நமது செல்வம்

பெண் : காயும் ஒருநாள் கனியாகும்
நம் கனவும் ஒருநாள் நினைவாகும்

பெண் : ஆஅ……ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆ….
ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆஅ……

பெண் : காயும் கனியும் விலையாகும்
நம் கனவும் நினைவும் நிலையாகும்
உடல் வாடினாலும் பசி மீறினாலும்
வழி மாறிடாமலே வாழ்ந்திடுவோம்

பெண் : செய்யும் தொழிலே தெய்வம்
அந்த திறமைதான் நமது செல்வம்

பெண் : கையும் காலும்தான் உதவி கொண்ட
கடமைத்தான் நமக்கு பதவி

பெண் : செய்யும் தொழிலே தெய்வம்
அந்த திறமைதான் நமது செல்வம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here