Singers : Dimmy and Sadhana Sargam

Music by : Deva

Male : ……………………………………………

Male : Shayo shayo shayo poo
Poothaal adi un vaasam

Male : …………………………………………

Male : Shayo shayo shayo poo
Poothaal adi un vaasam
Haiyo haiyo haiyo mazhai
Peidhaal adi un vaasam

Male : Kadal kaatril undhan vaasam
Uyir moochil undhan vaasam

Male : Shayo shayo shayo poo
Poothaal adi un vaasam
Haiyo haiyo haiyo mazhai
Peidhaal adi un vaasam

Male : ………………………………………..

Male : Rendu spoon punnagai
Rendu spoon vanmurai
Kannodu kalandhadhu yeno

Female : Rendu spoon muthangal
Rendu spoon vetkangal
Kannathil koduthadhu yeno

Male : Un siripu ellam
Anbae haikoo kavidhaiyadi
Adhai padithu paarthen
Aiyo puriyavae illaiyadi

Female : En veveeyathai
Nee urasugayil
Kaadhal oodam ondru kudhikum

Male : Oru karupu vellai
Pookal undaakiten
Avai undhan kannil kanden den den

Female : Shayo shayo shayo poo
Poothaal ada un vaasam
Haiyo haiyo haiyo mazhai
Peidhaal ada un vaasam

Male : ………………………………………………

Male : Azhagaana idhazhaal adikadi eyalvaai
Anbae nee aiyo enbaai rasithen

Female : Chudithaaril theriyaamal siru viral pattaalum
Anbae nee sorry enbaai rasithen

Male : Un niyabagathaal
Varugindra thummalai rasithen

Female : En perai cholli
Nee seiyum archanai rasithen

Male : Rayil nilaiyathilae
Ennai vali anupi
Jannal oram aluthaai rasithen aen aen

Female : Mazhai maathathilae
Kudai maraithuvitu
Endhan kudaikul vandhaai rasithen

Male : Shayo shayo shayo poo
Poothaal adi un vaasam
Haiyo haiyo haiyo mazhai
Peidhaal adi un vaasam

Male : Kadal kaatril undhan vaasam
Uyir moochil undhan vaasam

Male : Shayo shayo shayo poo
Poothaal adi un vaasam
Haiyo haiyo haiyo mazhai
Peidhaal adi un vaasam

Male : ………………………………………………..

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : டிம்மி

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : …………………………

ஆண் : ஷயோ ஷயோ
ஷயோ பூ பூத்தால் அடி
உன் வாசம்

ஆண் : ………………………

ஆண் : ஷயோ ஷயோ
ஷயோ பூ பூத்தால் அடி
உன் வாசம் ஹையோ
ஹையோ ஹையோ
மழை பெய்தால் அடி
உன் வாசம்

ஆண் : கடல் காற்றில்
உந்தன் வாசம் உயிர்
மூச்சில் உந்தன் வாசம்

ஆண் : ஷயோ ஷயோ
ஷயோ பூ பூத்தால் அடி
உன் வாசம் ஹையோ
ஹையோ ஹையோ
மழை பெய்தால் அடி
உன் வாசம்

ஆண் : ……………………….

ஆண் : ரெண்டு ஸ்பூன்
புன்னகை ரெண்டு ஸ்பூன்
வன்முறை கண்ணோடு
கலந்தது ஏனோ

பெண் : ரெண்டு ஸ்பூன்
முத்தங்கள் ரெண்டு ஸ்பூன்
வெட்கங்கள் கன்னத்தில்
கொடுத்தது ஏனோ

ஆண் : உன் சிரிப்பு எல்லாம்
அன்பே ஹைக்கூ கவிதையடி
அதை படித்து பார்த்தேன்
ஐயோ புரியவே இல்லையடி

பெண் : என் வீரியத்தை
நீ உரசுகையில் காதல்
ஓடம் ஒன்று குதிக்கும்

ஆண் : ஒரு கருப்பு வெள்ளை
பூக்கள் உண்டாக்கிட்டேன்
அவை உந்தன் கண்ணில்
கண்டேன் டேன் டேன்

பெண் : ஷயோ ஷயோ
ஷயோ பூ பூத்தால் அட
உன் வாசம் ஹையோ
ஹையோ ஹையோ
மழை பெய்தால் அட
உன் வாசம்

ஆண் : ……………………..

ஆண் : அழகான இதழால்
அடிக்கடி இயல்வாய் அன்பே
நீ ஐயோ என்பாய் ரசித்தேன்

பெண் : சுடிதாரில் தெரியாமல்
சிறு விரல் பட்டாலும் அன்பே
நீ சாரி என்பாய் ரசித்தேன்

ஆண் : உன் நியாபகத்தால்
வருகின்ற தும்மலை
ரசித்தேன்

பெண் : என் பேரை சொல்லி
நீ செய்யும் அர்ச்சனை
ரசித்தேன்

ஆண் : ரயில் நிலையத்திலே
என்னை வழி அனுப்பி ஜன்னல்
ஓரம் அழுதாய் ரசித்தேன்
ஏன் ஏன்

பெண் : மழை மாதத்திலே
குடை மறைத்து விட்டு
எந்தன் குடைக்குள் வந்தாய்
ரசித்தேன்

ஆண் : ஷயோ ஷயோ
ஷயோ பூ பூத்தால் அடி
உன் வாசம் ஹையோ
ஹையோ ஹையோ
மழை பெய்தால் அடி
உன் வாசம்

ஆண் : கடல் காற்றில்
உந்தன் வாசம் உயிர்
மூச்சில் உந்தன் வாசம்

ஆண் : ஷயோ ஷயோ
ஷயோ பூ பூத்தால் அடி
உன் வாசம் ஹையோ
ஹையோ ஹையோ
மழை பெய்தால் அடி
உன் வாசம்

ஆண் : …………………………


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here