Singers : Anirudh Ravichander and Brodha V

Music by : Anirudh Ravichander

Male : Hey yo
Its brodha V
Bringing the heat
Makes the noise for
Anirudh on the beat..ha ha
You know who is that
Legal combination of the rock star
And rising star
Throw your hands for
The kakki sattai swag
If u know what i mean
And let’s go

Male : Theeraadhada indha poraattam
Theerrvaaguma indha porr moottam
Ada thuninjaalae
Thadaiellaam thoolaaga kottum

Male : Illaadha unmaigal pesaadhu…yo
Pollaadha poi kaathum veesadhu…yo
Engaeyum nermayum theeraadhu…yo
Beerangi thottava thedaadhu….
Once again

Male : Ennaalum ellamae thorkkaadhu…yo
Eppodhum nalladhu thoongaadhu…yo
Sollaam kollaama odaadhu…yo
Un paadha vellaama moodaadhu…
Wait for ur turn now

Male : {Shake that
Chorus : En manasula suththam
Male : Shake that
Chorus : En pagaiellaam moththam
Male : Shake that
Chorus : Ada thappaadhu kuthttham
Male : Shake that
Chorus : Idhu jeikkura saththam} (2)

Male : Shake that
Shake that…shake that
Chorus : Idhu jeikkira sattham
Male : Shake shake shake
Shake that
Shake shake shake
Shake that

Male : Brodha V bout to murder
This mean track
With anirudh by my side
Where your team at
Fruits of labour
Look what they got me
Top of the food chain is
Where u all would find me

Male : Your dreams receding
In front of your eye
And all these demons and fiends
Wish u crumble and die
Gotta unleash my inner peace
Becoming so wild now
Imma feast on mcs
Its a jungle ths life
But i feel nervous and
I panic at first
They’re laughing at me in a manner like
They will have me discouraged
But know this
Imma going to do it with
Both passion and lust
The mere sight of a change
Gives me the avidest thirst
Protogonist of rap
Coming with the damaging verse
That behavocing a massive planet
Man i cant get enough and exchange
For my will
Billionares transfer their worth
So ain’t giving up till the day
My damm casket is shut

Male : Shake that
Chorus : En manasula suththam
Male : Shake that
Chorus : En pagaiellaam moththam
Male : Shake that
Chorus : Ada thappaadhu kuthttham
Male : Shake that
Chorus : Idhu jeikkura saththam

Male : Shake that
Chorus : En manasula suththam
Male : Shake that
Chorus : En pagaiellaam moththam
Male : Shake that
Chorus : Ada thappaadhu kuthttham
Male : Shake that
Turn it up like this

Male : Shake that
Shake that…shake that
Chorus : Idhu jeikkira sattham
Male : Shake shake shake
Shake that
Shake shake shake
Shake that

Male : ………………………..

பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர், ப்ரோதா வி

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : ஹே யோ ப்ரோதா
வி பிரிங்கிங் தி ஹீட் மேக்ஸ்
தி நாய்ஸ் பார் அனிருத் ஆன்
தி பீட் ஹா ஹா யூ நோ ஹூ
இஸ் தட் லீகல் காம்பினேஷன்
ஆப் தி ராக் ஸ்டார் அண்ட் ரைசிங்
ஸ்டார் த்ரோ யுவர் ஹன்ட்ஸ் பார்
தி காக்கி சட்டை ஸ்வாக் இப் யூ
நோ வாட் ஐ மீன் அண்ட் லெட்ஸ்
கோ

ஆண் : தீராதடா இந்த
போராட்டம் தீர்வாகுமா
இந்த போர் மூட்டம் அட
துணிஞ்சாலே தடை
எல்லாம் தூளாக கொட்டும்

ஆண் : இல்லாத உண்மைகள்
பேசாது யோ பொல்லாத
பொய் காத்தும் வீசாது யோ
எங்கேயும் நேர்மையும் தீராது
யோ பீரங்கி தோட்டாவ தேடாது
ஒன்ஸ் அகைன்

ஆண் : எந்நாளும் எல்லாமே
தோற்காது யோ எப்போதும்
நல்லது தூங்காது யோ
சொல்லாம கொள்ளாம
ஓடாது யோ உன் பாத
வெல்லாம மூடாது வெயிட்
பார் யுவர் டர்ன் நவ்

ஆண் : { ஷேக் தட்
குழு : என் மனசுல
சுத்தம்
ஆண் : ஷேக் தட்
குழு : என் பகை
எல்லாம் மொத்தம்
ஆண் : ஷேக் தட்
குழு : அட தப்பாது
குத்தம்
ஆண் : ஷேக் தட்
குழு : இது ஜெய்க்குற
சத்தம் } (2)

ஆண் : ஷேக் தட்
ஷேக் தட் ஷேக் தட்
குழு : இது ஜெய்க்குற
சத்தம்
ஆண் : ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் தட் ஷேக்
ஷேக் ஷேக் ஷேக் தட்

ஆண் : ப்ரோதா வி புட்
டு மர்டர் திஸ் மீன் ட்ரக்
வித் அனிருத் பை மை
சைட் வேர் யுவர் டீம் அட்
ப்ரூட்ஸ் ஆப் லேபர் லுக்
வாட் தே காட் மீ டாப் ஆப்
தி புட் செயின் இஸ் வேர்
யூ ஆல் வுட் பைண்ட் மீ

ஆண் : …………………………….

ஆண் : ஷேக் தட்
குழு : என் மனசுல
சுத்தம்
ஆண் : ஷேக் தட்
குழு : என் பகை
எல்லாம் மொத்தம்
ஆண் : ஷேக் தட்
குழு : அட தப்பாது
குத்தம்
ஆண் : ஷேக் தட்
குழு : இது ஜெய்க்குற
சத்தம்

ஆண் : ஷேக் தட்
குழு : என் மனசுல
சுத்தம்
ஆண் : ஷேக் தட்
குழு : என் பகை
எல்லாம் மொத்தம்
ஆண் : ஷேக் தட்
குழு : அட தப்பாது
குத்தம்
ஆண் : ஷேக் தட்
குழு : டர்ன் இட் அப்
லைக் திஸ்

ஆண் : ஷேக் தட் ஷேக்
தட் ஷேக் தட்
குழு : இது ஜெய்க்குற
சத்தம்
ஆண் : ஷேக் ஷேக் ஷேக்
ஷேக் தட் ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் தட்

ஆண் : .…………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here