Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Shanthi shanthi shanthi mai holi angel
Female : Babu babu babu mai joly ranger

Male : Poovin melliya shanthi
Punnagai arumbugal yaendhi
Nee vantha pothu naan kanda maathu
Ninaivil nindrathammaa
Enthan ninaivil nindrathammaa

Female : Poo viriththa chozhaiyilae
Ilangaattru vilaiyaadum neramithu
Bodhaiyilae naan mayangi
Un maarbil arangaerum paruvamithu

Female : Babu mai joly ranger
Male : Shanthi mai holi angel

Male : Vaanapanthal valamaana megam
Malargal isaipaadum azhagu
Kattru thaalaattum kanichozhai marangal
Kavithai uruvaakkum azhagu
Kavithai uruvaakkum azhagu

Female : Mangalam vilaigindra manamedaipola
Manthira malairajan azhagu
Sangoli isaiyaaga ulagangal maranthu
Thaavidum paravaigal azhagu
Thaavidum paravaigal azhagu

Male : Thaavi varum ponnaruvi
Thallaadi neeraadi saainthuvidu
Female : Poovithazhil saareduththu
Pollaatha sugam thanthu saernthuvidu

Male : Shanthi mai holi angel
Female : Babu mai joly ranger

Female : Kodai kaalangal kulirkaalamaaga
Tholil uravaada vendum
Male : Odai neeraadi uravaadi magizhnthu
Kadhal padham kaana vendum
Kadhal padham kaana vendum

Female : Un manthu kettapadi
Ovvondrum nee kaana sammathamae
Male : Ennudanae nee irunthaal
Yazhmai ninaiyaathu en manamae

Male : Shanthi mai holi angel……

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : சாந்தி…….சாந்தி….சாந்தி…….மை ஹோலி ஏஞ்சல்
பெண் : பாபு……..பாபு…….பாபு……மை ஜாலி ரேஞ்சர்

ஆண் : பூவின் மெல்லிய சாந்தி
புன்னகை அரும்புகள் ஏந்தி
நீ வந்த போது நான் கண்ட மாது
நினைவில் நின்றதம்மா
எந்தன் நினைவில் நின்றதம்மா

பெண் : பூ விரித்த சோலையிலே
இளங்காற்று விளையாடும் நேரமிது
போதையிலே நான் மயங்கி
உன் மார்பில் அரங்கேறும் பருவமிது

பெண் : பாபு………..மை ஜாலி ரேஞ்சர்
ஆண் : சாந்தி…….மை ஹோலி ஏஞ்சல்

ஆண் : வானப்பந்தல் வளமான மேகம்
மலர்கள் இசைப்பாடும் அழகு
காற்று தாலாட்டும் கனிச்சோலை மரங்கள்
கவிதை உருவாக்கும் அழகு
கவிதை உருவாக்கும் அழகு

பெண் : மங்கலம் விளைகின்ற மணமேடைப்போல
மந்திர மலைராஜன் அழகு
சங்கொலி இசையாக உலகங்கள் மறந்து
தாவிடும் பறவைகள் அழகு
தாவிடும் பறவைகள் அழகு

ஆண் : தாவி வரும் பொன்னருவி
தள்ளாடி நீராடி சாய்ந்துவிடு
பெண் : பூவிதழில் சாறெடுத்து
பொல்லாத சுகம் தந்து சேர்ந்துவிடு

ஆண் : சாந்தி…….மை ஹோலி ஏஞ்சல்

பெண் : பாபு………..மை ஜாலி ரேஞ்சர்

பெண் : கோடை காலங்கள் குளிர்காலமாக
தோளில் உறவாட வேண்டும்
ஆண் : ஓடை நீராடி உறவாடி மகிழ்ந்து
காதல் பதம் காண வேண்டும்
காதல் பதம் காண வேண்டும்

பெண் : உன் மனது கேட்டபடி
ஒவ்வொன்றும் நீ காண சம்மதமே
ஆண் : என்னுடனே நீ இருந்தால்
ஏழ்மை நினையாது என் மனமே

ஆண் : சாந்தி…….மை ஹோலி ஏஞ்சல்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here