Singers : Vivek Siva and Mervin Solomon

Music by : Vivek Siva and Mervin Solomon

Male : Hey gammayila kallu
Mama cutting utta silakaapillu
Glassula saraku
En pera solli ulla yerakku

Male : Hey..quarter matter illa
Half thevai illa
Matta avanumna
Vangudu fulla

Male : Mitta kisavulla
Maama missavulla
So so jolly dhan da
Pondicherry la

Male : {Shaarpu Chorus : Gangu
Male : Sarakka Chorus : Vaangu
Male : Bodhai Chorus : Aana
Male : Pothikinu aadu da }(2)

Chorus : Oh oh oh oh
Oh oh oh oh

Male : Hey face-u fulla
Makeupa pottu
Ponnu face book il
Pannudhu video chattu

Male : Moonja paatha
Nallavae illa
Andha shawlula mooduthu
Ennatha solla

Male : Grakkiya vuttu
Dhinam ketkum dhan thuttu
Nee andha maari ponnungala
Oram dhaan kattu

Male : Ponnaala vendhu
Nee ponaaka nondhu
Machan kai koduthu thookiduvaan
Ennaikum friend-u

Male : Madhichu vandhaaka
Madhipa kodupom da
Morachu paarthaaka
Moonja odaipom da

Male : Enna aanalum
Piriya maatom da
Oorae vandhaalum
Ess aaga maatom da

Male : {Shaarpu Chorus : Gangu
Male : Sarakka Chorus : Vaangu
Male : Bodhai Chorus : Aana
Male : Pothikinu aadu da }(2)

Male : Shaarpu Chorus : Gangu
Male : Sarakka Chorus : Vaangu
Male : Bodhai Chorus : Aana

Male : Hey gammayila kallu
Mama cutting utta silakaapillu
Chorus : Hoi hoi hoi hoi
Hoi hoi hoi hoi
Male : Glassula saraku
En pera solli ulla yerakku
Chorus : Hoi hoi hoi hoi
Hoi hoi hoi hoi

Male : Hey..quarter matter illa
Half thevai illa
Matta avanumna
Vangudu fulla

Male : Mitta kisavulla
Maama missavulla
So so jolly dhan da
Pondicherry la

Male : {Shaarpu Chorus : Gangu
Male : Sarakka Chorus : Vaangu
Male : Bodhai Chorus : Aana
Male : Pothikinu aadu da }(3)

 

பாடகர்கள் : விவேக் சிவா, மெர்வின் சாலமோன்

இசையமைப்பாளர்கள் : விவேக் சிவா, மெர்வின் சாலமோன்

ஆண் : ஹே கம்மயில
கல்லு மாமா கட்டிங்
உட்டா சிலாகாப்பிலு
கிளாஸுல சரக்கு என்
பேர சொல்லி உள்ள
இறக்கு

ஆண் : ஹே குவாட்டர்
மேட்டர் இல்ல ஹாப்
தேவை இல்ல மட்ட
ஆவனும்னா வாங்குடா
புல்ல

ஆண் : மிட்டா கிசாவுல
மாமா மிசாவுல சோ
சோ ஜாலி தான் டா
பாண்டிச்சேரில

ஆண் : { ஷார்பு
குழு : கேங்கு
ஆண் : சரக்க
குழு : வாங்கு
ஆண் : போதை
குழு : ஆனா
ஆண் : பொத்திகின்னு
ஆடு டா } (2)

குழு : ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ

ஆண் : ஹே பேசு புல்லா
மேக் அப்ப போட்டு
பொண்ணு பேஸ் புக்கில்
பண்ணுது வீடியோ சட்டு

ஆண் : மூஞ்ச பாத்தா
நல்லாவே இல்ல அந்த
சாலில மூடுது என்னத்த
சொல்ல

ஆண் : கிராக்கிய வுட்டு
தினம் கேட்கும் டா துட்டு
நீ அந்த மாறி பொண்ணுங்கள
ஓரம் தான் கட்டு

ஆண் : பொண்ணால
வெந்து நீ போனாக்க
நொந்து மச்சான் கை
கொடுத்து தூக்கிடுவான்
என்னைக்கும் பிரண்டு

ஆண் : மதிச்சு வந்தாக்கா
மதிப்ப கொடுப்போம் டா
மொறைச்சு பார்த்தாக்கா
மூஞ்ச உடைப்போம் டா

ஆண் : என்ன ஆனாலும்
பிரிய மாட்டோம் டா ஊரே
வந்தாலும் எஸ் ஆக
மாட்டோம் டா

ஆண் : { ஷார்பு
குழு : கேங்கு
ஆண் : சரக்க
குழு : வாங்கு
ஆண் : போதை
குழு : ஆனா
ஆண் : பொத்திகின்னு
ஆடு டா } (2)

ஆண் : ஷார்பு
குழு : கேங்கு
ஆண் : சரக்க
குழு : வாங்கு
ஆண் : போதை
குழு : ஆனா

ஆண் : ஹே கம்மயில
கல்லு மாமா கட்டிங்
உட்டா சிலாகாப்பிலு
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : கிளாஸுல சரக்கு
என் பேர சொல்லி உள்ள
இறக்கு
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : ஹே குவாட்டர்
மேட்டர் இல்ல ஹாப்
தேவை இல்ல மட்ட
ஆவனும்னா வாங்குடா
புல்ல

ஆண் : மிட்டா கிசாவுல
மாமா மிசாவுல சோ சோ
ஜாலி தான் டா
பாண்டிச்சேரில

ஆண் : { ஷார்பு
குழு : கேங்கு
ஆண் : சரக்க
குழு : வாங்கு
ஆண் : போதை
குழு : ஆனா
ஆண் : பொத்திகின்னு
ஆடு டா } (3)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here