Singers : Shaan and Megha

Music by : Devi Sri Prasad

Chorus : …………………….

Male : Hey Oru vaarthai mozhiyaalae Ennai uruga vaithaal Ennai uruga vaithaal

Male : Oru paarvai vazhiyaalae Ennai nerungi vittaal Ennai nerungi vittaal

Male : Oru minnal idipolae Ennai thudikkavittaal Ennai thudikkavittaal Oru kaadhal varathaalae Ennai yethetho seidhuvittaal…aaah

Male : She stole my heart She stole my heart She stole my heart She stole my little little heart

Male : ……………………………

Male : Vellai vellaiyaai iravugal Kollai kollaiyaai kanavugal Konja konjamaai karaigiren Anbae un kaadhalaalae

Male : Chinna chinnathaai aasaigal Putham puthithaai kavithaigal Latcham latchamaai thondruthae Anbae un seigaiyaalae

Female : Oru saaral mazhaiyaalae Ennai nanaiya vaithaan Ennai nanaiya vaithaan Puyalaaga urumaari Ennai verodu saaithuvittaan…aan..

Female : He stole my heart He stole my heart He stole my little little heart

Chorus : …………………..

Female : Oh nenjin araigal thirakkiren Unnai adhilae niraikkiren Ennai muzhuthaai marakkiren Anbae un kaadhalaalae

Female : Unnai enniyae vasikkiren Ennai athanaal rasikkiren Thannan thaniyae mithakkiren Anbae un seigaiyaalae

Male : Oh thalai kaal thaan puriyaamal Ennai thavikkavaithaal Ennai thavikkavaithaal Thalai ganamaai nadanthae thaan Ennai yethetho seithuvittaal…aaal…

Male : She stole my heart She stole my heart She stole my little little heart

பாடகர்கள் : ஷான் மற்றும் மேஹா

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

குழு : ……………………..

ஆண் : ஹேய் ஒரு வார்த்தை மொழியாலே
என்னை உருக வைத்தால்
என்னை உருக வைத்தால்

ஆண் : ஒரு பார்வை வழியாலே
என்னை நெருங்கிவிட்டாள்
என்னை நெருங்கிவிட்டாள்

ஆண் : ஒரு மின்னல் இடி போலே
என்னை துடிக்கவிட்டாள்
என்னை துடிக்கவிட்டாள்
ஒரு காதல் வார்த்தாலே
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்

ஆண் : She stole my heart
She stole my heart
She stole my heart
She stole my little little heart

ஆண் : ……………………………

ஆண் : வெள்ளை வெள்ளையாய் இரவுகள்
கொள்ளை கொள்ளையாய் கனவுகள்
கொஞ்ச கொஞ்சமாய் கரைகிறேன்
அன்பே உன் காதலாலே

ஆண் : சின்ன சின்னதாய் ஆசைகள்
புத்தம் புதிதாய் கவிதைகள்
லட்சம் லட்சமாய் தோன்றுதே
அன்பே உன் செய்கையாலே

பெண் : ஒரு சாரல் மழையாலே
என்னை நனைய வைத்தான்
என்னை நனைய வைத்தான்
புயலாக உருமாறி
என்னை வேரோடு சாய்த்து விட்டான்….ஆன்….

பெண் : He stole my heart
He stole my heart
He stole my little little heart

குழு : ……………………

பெண் : ஓ நெஞ்சின் அறைகள் திறக்கிறேன்
உன்னை அதிலே நிறைக்கிறேன்
என்னை முழுதாய் மறக்கீறேன்
அன்பே உன் காதலாலே

பெண் : உன்னை எண்ணியே வசிக்கிறேன்
என்னை அதனால் ரசிக்கிறேன்
தன்னந் தனியே மிதக்கிறேன்
அன்பே உன் செய்கையாலே

ஆண் : ஓ தலை கால்தான் புரியாமல்
என்னை தவிக்கவைத்தாள்
என்னை தவிக்கவைத்தாள்
தலைக்கணமாய் நடந்தேதான்
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்….ஆள்…

ஆண் : She stole my heart
She stole my heart
She stole my little little heart


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here