Singers : Sinduri Vishal & Brindha Sivakumar

Music by : Vishal Chandrashekhar

Females : Dol damakku daa…
Damakku daa…
Irukku sillatta pillatta
Naan silent-ah nazhuvatta
Dagulu lady star vellatta

Females : En dhuttu ennaanda
Un dhuttu unnaanda
Kummetta astaenna ennodathu

Females : Area-la avulu-uttu
Poven daa kuralu-uttu
Po solla nastanna unnodathu

Females : Daaaar danakku vachaalae rocket-u
Oooor jinukkum yekkaavaoda
Vaaaa valaichu veikkadha pocket-u
Maaal parakkum sokkaav-oda

Females : Shero shero shero sillakki
Shero shero shero maa
Joro joro joro naan vandha
Joro joro joro maa

Females : Shero shero shero sillakki
Hero venaa shero maa
Joro joro joro naan vandha
Joro joro joro maa

Females : En dhuttu ennaanda
Un dhuttu unnaanda
Kummetta astaenna ennodathu

Females : Area-la avulu-uttu
Poven daa kuralu-uttu
Po solla nastanna unnodathu

Females : Vaan-alavu adukki
Nasta-va vechaalum
Vayiru-alavu thaan da
Ulla pogum

Females : Hero-va irundhu
Padamaa nee uttaalum
Varamaattae adhula
Ellaaa reel-um

Females : Shero shero shero sillakki
Hero venaa shero maa
Joro joro joro naan vandha
Joro joro joro maa

Whistling : …………………………..

Chorus : Podae…..podae….

Females : Pookkiri chittu thaan
Molagaa bittu thaan
Kaaram thaan yerumae
Paechu vuttaa

Females : Valvalaa meenu thaan
Speed-u maan-u thaan
Kaava vutta-na
Maatta maataa

Females : Allarumae
Dabbu vandha
Tappu-nu dive adchaa
Galleej-u maa

Females : Meiyaalumae
Gare aachuma
Right yedhu wrong yedhu
Conpees-u maa

Females : Bejaaru edhukku
Kamko-nu pollaan-nu
Po maattom
Collection gallaa kattum

Females : Ooor adchu olaiyil
Pottu nee saethaalum
Enga nee marappa
Allaa dhuttum

Females : Shero shero shero sillakki
Shero shero shero maa
Joro joro joro naan vandha
Joro joro joro maa

Females : Shero shero shero sillakki
Hero venaa shero maa
Joro joro joro naan vandha
Joro joro joro maa

Chorus : Podae…..podae….

Whistling : …………………………..

பாடகர்கள் : சிந்தூரி விஷால் மற்றும் பிருந்தா சிவகுமார்

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

பெண்கள் : டோல் டமக்குடா…..
டமக்குடா…..
இருக்கு சில்லாட்டா பில்லாட்டா
நான் சைலன்டா நழுவட்டா
டகுலு லேடி ஸ்டார் வெள்ளாட்டா

பெண்கள் : என் துட்டு என்னாண்ட
உன் துட்டு உன்னாண்ட
கும்மீட்டா அஷ்டென்னா என்னோடது

பெண்கள் : ஏரியால அவுலுட்டு
போவேண்டா குரலுட்டு
போ சொல்லு நஷ்டொன்னா உன்னோடது

பெண்கள் : டார் தனக்கு வாச்சாலே ராக்கெட்டு
ஊர் ஜினுக்கும் யக்காவோட
வா வளைச்சு வைக்காத பாக்கெட்டு
மால் பறக்கும் சொக்காவோட

பெண்கள் : ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி
ஷீரோ ஷீரோ ஷீரோமா
ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா
ஜோரோ ஜோரோ ஜோரோமா

பெண்கள் : ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி
ஹீரோ வேணா ஷீரோமா
ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா
ஜோரோ ஜோரோ ஜோரோமா

பெண்கள் : என் துட்டு என்னாண்ட
உன் துட்டு உன்னாண்ட
கும்மீட்டா அஷ்டென்னா என்னோடது

பெண்கள் : ஏரியால அவுலுட்டு
போவேண்டா குரலுட்டு
போ சொல்லு நஷ்டொன்னா உன்னோடது

பெண்கள் : வான் அளவு அடுக்கி
நாஷ்டவ வச்சாலும்
வயிறு அளவு தாண்டா
உள்ள போகும்

பெண்கள் : ஹீரோவா இருந்து
படமா நீ வுட்டாலும்
வரமாட்ட அதுல
எல்லா ரீலும்

பெண்கள் : ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி
ஹீரோ வேணா ஷீரோமா
ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா
ஜோரோ ஜோரோ ஜோரோமா

விசில் : …………………………..

குழு : போடே…..போடே…..

பெண்கள் : போக்கிரி சிட்டுதான்
மொளகா பிட்டுதான்
காரம்தான் ஏறுமே
பேச்சுவுட்டா

பெண்கள் : வல்வலா மீனுதான்
ஸ்பீடு மானுதான்
காவாவுட்டனா
மாட்ட மாட்டா

பெண்கள் : அல்லாருமே
டப்பு வந்தா
டப்புன்னு டைவ் அடிச்சா
கல்லீஜு மா

பெண்கள் : மெய்யாலுமே
கேர் ஆச்சுமா
ரைட் எது ராங் எது
கன்பீஸ்சுமா

பெண்கள் : பேஜாரு எதுக்கு
கம்முன்னு போல்லான்னு
போ மாட்டோம்
கலெக்ஸ்சன் கள்ளா கட்டும்

பெண்கள் : ஊர் அடிச்சு ஒலையில்
போட்டு நீ சேத்தாலும்
எங்க நீ மறப்ப
அல்லா துட்டும்

பெண்கள் : ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி
ஷீரோ ஷீரோ ஷீரோமா
ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா
ஜோரோ ஜோரோ ஜோரோமா

பெண்கள் : ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி
ஹீரோ வேணா ஷீரோமா
ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா
ஜோரோ ஜோரோ ஜோரோமா

குழு : போடே…..போடே…..

விசில் : …………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here