Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Yuvan Shankar Raja

Female : Humming….

Male : Ahahaa..
Bang bang she shot me down yeah
Countdownne koduthuputaa
Onnu rendu endrathukulla
Oru walku pottu putta

Male : Enna naane purinjukiten
Un azhagula vizhunthuputen
Onnum puriyaama thalaikeruthe
En moolai kozhambi poguthe

Male : Azhagana idhazhgal
Pudhu arabic kavithai polavae
Mayangamal irunthen
En nenjam nazhuvi ponathey
Naan solvadhu unmai
Aval pol ingu yarum ilaiye
Andha azhagil vizhundhu naan
Neendhi konde pogiren

Male : Oh…she’s a killer
Oru lookku vitte murder panittaa
Hey…she’s a killer
Enna murder murder panittaa
Oh…she’s a killer
Hey nooruku phone podu sollidalaam
Oh…she’s a killer
Avala thookittu house arrest pannidalaam

Female : Humming…

Male : Unna vittu naan vilaga mudiyala
Un vaasam koopiduthey
Un pinnala fenaticka suthuren
Unakku idhu puriyalaye
Oru neram enna paakura
Maru neram thirumburiye
Intha enrgy fire ah irukudhu
Andha fierrukku power neeye

Male : Unpola yarum shockadichadhu illaye
En manasu ennavittu
Unna thedikonde irukuthe
Intha chemistry pudhusa
Oru logic poda ninaikuthe
Naan solvathu unmai
Un pol yaarum inga ilaiye

Male : Oh…she’s a killer
Oru lookku vitte murder panittaa
Hey…she’s a killer
Enna murder murder panittaa
Oh…she’s a killer
Hey nooruku phone podu sollidalaam
Oh…she’s a killer
Avala thookittu house arrest pannidalaam

Female : Humming….

பாடகர்  : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : முனங்கல் ……..

ஆண் : அஹ்ஹா
பேங் பேங் சி சூட் மீ டவுன் யே
கவுண்ட் டவுன்னே கொடுத்துபுட்டா
ஒன்னு ரெண்டு என்றதுக்குள்ள
ஒரு வால்க் போட்டு புட்டா

ஆண் : என்ன நானே புரிஞ்சுகிட்டேன்
உன் அழகுல விழுந்துபுட்டேன்
ஒன்னும் புரியாம தலைகேறுதே
என் மூள குழம்பி போகுதே

ஆண் : அழகான இதழ்கள்
புது அரபிக் கவிதை போலவே
மயங்காமல் இருந்தேன்
என் நெஞ்சம் நழுவி போனதே
நான் சொல்வது உண்மை
அவள் போல் இங்கு யாரும் இல்லையே
அந்த அழகில் விழுந்து நான்
நீந்தி கொண்டே போகிறேன்

ஆண் : ஓ… சி இஸ் ஏ கில்லர்
ஒரு லுக்கு விட்டே மர்டர் பண்ணிட்டா
ஹே… சி இஸ் ஏ கில்லர்
என்ன மர்டர் மர்டர் பண்ணிட்டா

ஆண் : ஓ… சி இஸ் ஏ கில்லர்
ஹேய் நூறுக்கு போன் போடு சொல்லிடலாம்
ஓ… சி இஸ் ஏ கில்லர்
அவள தூக்கிட்டு ஹவுஸ் அரஸ்ட் பண்ணிடலாம்

பெண் : முனங்கல் …

ஆண் : உன்ன விட்டு நான் விலக முடியல
உன் வாசம் கூப்பிடுதே
உன் பின்னால ஃபெனாட்டிக்கா சுத்துறேன்
உனக்கு இது புரியலையே
ஒரு நேரம் என்ன பாக்குற
மறு நேரம் திரும்புறியே
இந்த எனர்ஜி ஃபயரா இருக்குது
அந்த ஃபயருக்கு பவர் நீயே

ஆண் : உன்போல யாரும் ஷாக் அடிச்சது இல்லே
என் மனசு என்னவிட்டு
உன்ன தேடிகொண்டே இருக்குதே
இந்த கெமிஸ்ட்ரி புதுசா
ஒரு லாஜிக் போட நினைக்குதே
நான் சொல்வது உண்மை
உன் போல் யாரும் இங்க இல்லையே

ஆண் : ஓ… சி இஸ் ஏ கில்லர்
ஒரு லுக்கு விட்டே மர்டர் பண்ணிட்டா
ஹே… சி இஸ் ஏ கில்லர்
என்ன மர்டர் மர்டர் பண்ணிட்டா

ஆண் : ஓ… சி இஸ் ஏ கில்லர்
ஹேய் நூறுக்கு போன் போடு சொல்லிடலாம்
ஓ… சி இஸ் ஏ கில்லர்
அவள தூக்கிட்டு ஹவுஸ் அரஸ்ட் பண்ணிடலாம்

பெண் : முனங்கல் …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here