Singers : Gopika Poornima and Hariharan
Music by : Ilayaraja
Chorus : Oh yeh …oh yeh
Oh yeh…oh hh…..
Male : Shock adikkum poovae
Chocolatin nilavae
Poo koduthu pesa
Poothirukkum azhagae
Nee podhum podhum
Verenna vendum
Micham vaithidaamal anbae alli kodu
Chorus : Oh yeh …oh yeh
Oh yeh…oh hh…..
Female : Shock adikkum poovu
Chocolatin nilavu
Poo koduthu pesa
Poothirukkum azhagu
Female : Sutterikkum penn inam
Uchi varum munbu naan
Thaedinen thaedinen
Chorus : Vennilavu sooriyanaai aayaacho
Male : Muthedukkum paarkkadal
Thathalikkum poovudal
Moozhginen moozhginen
Chorus : Dhegam rendum
Odam yena neendhaadho
Female : Pookkalin vedhanai
Vandu thottaal vidhi maarum maarum
Male : Raathiri thendralae
Penmai illaavidil seerum seerum
Female : Sattendru jannalgal saathu
Male : Sandhosha uchangal kaattu
Male : Shock adikkum poovae
Chocolatin nilavae
Poo koduthu pesa
Poothirukkum azhagae
Male : Thottu vecha kungumam
Ottikkichu nenjilae
Nenjilae nenjilae
Chorus : Sandhanamum kungumamum
Serndhaacho
Female : Pachai mottu malligai
Ottikkichu methaiyil
Methaiyil methaiyil
Chorus : Methai ippa nandhavanam
Aayaacho
Male : Aayiram aayiram pennil nee thaan
Ennai kollai kondaai
Female : Kaalaiyum maalaiyum
Ennai theeyaa sudum
Aasai thandhaai
Male : Vetkathin pakkathai maatru
Female : Muthathil sorgathai kaattu
Female : Chithira poo saela
Suthikkichu unna
Muthu mani maala suttuduchu enna
Male : Nee podhum podhum
Verenna vendum
Micham vaithidaamal anbae alli kodu
Chorus : Oh yeh …oh yeh
Oh yeh…oh hh…..
Male : Shock adikkum poovae
Chocolatin nilavae
Poo koduthu pesa
Poothirukkum azhagae
Chorus : Oh yeh …oh yeh
Oh yeh…oh hh…..
Chorus : Oh yeh …oh yeh
Oh yeh…oh hh…..
பாடகர்கள் : கோபிகா பூர்ணிமா மற்றும் ஹரிஹரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஓ யெஹ்……ஓ யெஹ்
ஓ யெஹ்……ஓ யெஹ்
ஆண் : ஷாக் அடிக்கும் பூவே
சாக்லேட்டின் நிலவே
பூ கொடுத்து பேச
பூத்திருக்கும் அழகே
நீ போதும் போதும்
வேறென்ன வேண்டும்
மிச்சம் வைத்திடாமல்
அன்பே அள்ளி கொடு
குழு : ஓ யெஹ்……ஓ யெஹ்
ஓ யெஹ்……ஓ யெஹ் ஓ
பெண் : ஷாக் அடிக்கும் பூவு
சாக்லேட்டு நிலவு
பூ கொடுத்து பேச
பூத்திருக்கும் அழகு
குழு : ஆஆ….ஆஅ…..ஆஅ…..
பெண் : சுட்டேரிக்கும்
பெண் இனம்
உச்சி வரும் முன்பு நான்
தேடினேன் தேடினேன்
குழு : வெண்ணிலவு
சூரியன்னாய் ஆயாச்சோ
ஆண் : முத்தெடுக்கும் பார்க்கடல்
தத்தளிக்கும் பூவுடல்
மூழ்கினேன் மூழ்கினேன்
குழு : தேகம் ரெண்டும்
ஓடம் என நீந்தாதோ
பெண் : பூக்களின் வேதனை
வண்டு தொட்டால்
விதி மாறும் மாறும்
ஆண் : ராத்திரி தென்றலே
பெண்மை இல்லாவிடில் சீறும் சீறும்
பெண் : சட்டென்று ஜன்னல்கள் சாத்து
ஆண் : சந்தோஷ உச்சங்கள் காட்டு
ஆண் : ஷாக் அடிக்கும் பூவே
சாக்லேட்டின் நிலவே
பூ கொடுத்து பேச
பூத்திருக்கும் அழகே
ஆண் : தொட்டு வெச்ச குங்குமம்
ஒட்டிகிச்சு நெஞ்சிலே
நெஞ்சிலே நெஞ்சிலே
குழு : சந்தனமும் குங்குமமும்
சேர்ந்தாச்சோ
பெண் : பச்சை மொட்டு மல்லிகை
ஒட்டிகிச்சு மெத்தையில்
மெத்தையில் மெத்தையில்
குழு : மெத்தை இப்போ
நந்தவனம் ஆயாச்சோ
ஆண் : ஆயிரம் ஆயிரம்
பெண்ணில் நீதான்
என்னை கொள்ளை கொண்டாய்
பெண் : காலையும் மாலையும்
என்னை தீயா சுடும்
ஆசை தந்தாய்
ஆண் : வெட்கத்தின் பக்கத்தை மாற்று
பெண் : முத்தத்தில் சொர்க்கத்தை காட்டு
பெண் : சித்திர பூ சேலை
சுத்திகிச்சு உன்ன
முத்து மணி மாலை
சுட்டுடுச்சு என்ன
ஆண் : நீ போதும் போதும்
வேறன்ன வேண்டும்
மிச்சம் வைத்திடாமல்
அன்பே அள்ளி கொடு
குழு : ஓ யெஹ்……ஓ யெஹ்
ஓ யெஹ்……ஓ யெஹ்
ஆண் : ஷாக் அடிக்கும் பூவே
சாக்லேட்டின் நிலவே
பூ கொடுத்து பேச
பூத்திருக்கும் அழகே
குழு : ஓ யெஹ்……ஓ யெஹ்
ஓ யெஹ்……ஓ யெஹ்
குழு : ஓ யெஹ்……ஓ யெஹ்
ஓ யெஹ்……ஓ யெஹ்