Singers : T. M. Soundararajan and P. Leela

Music by : K. V. Mahadevan

Female : Jokkaa jolikkudhappaa
Taekkaa kodukkudhappaa
Aahoohu aahoohu
Kuiyaagukki kuruvi kutti aiyaalo
Aiyaa kutti aattu kutti keiyaalo

Male Chorus : Jokkaa jolikkudhappaa
Taekkaa kodukkudhappaa
Aahoohu aahoohu
Kuiyaagukki kuruvi kutti aiyaalo
Female Chorus : Aiyaa kutti aattu kutti keiyaalo

Male : Kannu thadukki thalukki ladukki mainaa
Jillu dakkiri bukkiri dinghiri danghiri nainaa
Adiyo jaalakku dolakku vaalakku
Ammammaa nee makku vaa makku po makku dakku

Female : Maanaa meenaa neenaa kaanaa ponaa
Ararara aiyaalo
Ho ho ho ho ho ho ho

Male : Jokkaa jolikkudhappaa
Taekkaa kodukkudhappaa
Aahoohu aahoohu
Kuiyaagukki kuruvi kutti aiyaalo
Aiyaa kutti aattu kutti keiyaalo

Male Chorus : Kuiyaagukki kuruvi kutti aiyaalo

Female Chorus : Aiyaa kutti aattu kutti keiyaalo

Female : Naakkula mookkula nattu pullaakkula
Dhaeshu paraakkula sevuthu orathula
Indula idukkula thaathaa kirukiru
Muzhushaa sithaa pottukka thaalam
Rappo ada yanghappo

Male : Ada daangu dappara dae paisaa
Raiyaa rappaa dappaan dolaa
Thaangida thaan thaikkida thaan
Unnaiyum keduthu thannaiyum keduthu
Uttaarae chainaakaar javvaaro

Female : Summaa kettaarae chainaakaar yaaraalo

Male Chorus : Adaengappaa uttaanae chainaakaar javvaaro

Female Chorus : Ippo kettaanae chainaakaar yaaraalo

Both : Jokkaa jolikkudhappaa
Taekkaa kodukkudhappaa
Aahoohu aahoohu
Kuiyaagukki kuruvi kutti aiyaalo
Aiyaa kutti aattuk kutti keiyaalo

Female : Oo…ooo….ooo….ooo….ooo….ooo….
Male Chorus : Kuiyaagukki kuruvi kutti aiyaalo
Female Chorus : Aiyaa kutti aattu kutti keiyaalo

Male : Hooooo oooo hoiyaa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. லீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஜோக்கா ஜொலிக்குதப்பா
டேக்கா கொடுக்குதப்பா
ஆஹூஹு ஆஹூஹு
குய்யாங்குட்டி குருவி குட்டி அய்யாலோ
அய்யா குட்டி ஆட்டுக் குட்டி கெய்யாலோ

ஆண் குழு : ஜோக்கா ஜொலிக்குதப்பா
டேக்கா கொடுக்குதப்பா
ஆஹூஹு ஆஹூஹு
குய்யாங்குட்டி குருவி குட்டி அய்யாலோ
பெண் குழு : அய்யா குட்டி ஆட்டுக் குட்டி கெய்யாலோ

ஆண் : கண்ணு தடுக்கி தளுக்கி குலுக்கி லடுக்கி மைனா
ஜில்லு டக்கிரி புக்கிரி டிங்கிரி டங்கிரி நைனா
அடியோ ஜாலக்கு டோலக்கு வாலக்கு
அம்மம்மா நீ மக்கு வா மக்கு போ மக்கு டக்கு

பெண் : மானா மீனா நீனா கானா போனா
அரரர அய்யாலோ
ஹொ ஹொ ஹொ ஹொ ஹொ ஹொ ஹோ

பெண் : ஜோக்கா ஜொலிக்குதப்பா
டேக்கா கொடுக்குதப்பா
ஆஹூஹு ஆஹூஹு
குய்யாங்குட்டி குருவி குட்டி அய்யாலோ
அய்யா குட்டி ஆட்டுக் குட்டி கெய்யாலோ

ஆண் குழு : குய்யாங்குட்டி குருவி குட்டி அய்யாலோ

பெண் குழு : அய்யா குட்டி ஆட்டுக் குட்டி கெய்யாலோ

பெண் : நாக்குல மூக்குல நட்டு புல்லாக்குல
தேஷு பராக்குல செவுத்து ஓரத்துல
இண்டுல இடுக்குல தாத்தா கிறுகிறு
முழுஷா சித்தா போட்டுக்க தாளம்
ரப்போ அட யங்கப்போ

ஆண் : அட டாங்கு டப்பர டே பைசா
ரய்யா ரப்பா டப்பான் டோலா
தாங்கிடத் தான் தைக்கிடத் தான்
உன்னையும் கெடுத்து தன்னையும் கெடுத்து
உட்டாரே சைனாகார் ஜவ்வாரோ

பெண் : சும்மா கெட்டாரே சைனாகார் யாராலோ

ஆண் குழு : அடேங்கப்பா உட்டானே சைனாகார் ஜவ்வாரோ

பெண் குழு : இப்போ கெட்டானே சைனாகார் யாராலோ

இருவர் : ஜோக்கா ஜொலிக்குதப்பா
டேக்கா கொடுக்குதப்பா
ஆஹூஹு ஆஹூஹு
குய்யாங்குட்டி குருவி குட்டி அய்யாலோ
அய்யா குட்டி ஆட்டுக் குட்டி கெய்யாலோ

பெண் : ஓ…..ஓஒ…..ஓஒ…..ஓஒ…..ஓஒ….ஓஒ……
ஆண் குழு : குய்யாங்குட்டி குருவி குட்டி அய்யாலோ
பெண் குழு : அய்யா குட்டி ஆட்டுக் குட்டி கெய்யாலோ

ஆண் : ஹோஒ ஓஓ ஹொய்யா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here