Singer : Siddharth

Music by : Vishal Chandrashekhar

Male : Inga oru pakkam
Bulbu vaanga vachu
Anga velakku
Yethi veippaan

Male : Vittu pona bus-u
Plus-u minus-u
Kadavulukku irukku
Kanakku

Male : Paakka vechu thaan
Pidikka veippaan
Pidikka vechu thaan
Sirikka veippaan
Sirichu mudichu
Verukka veippaan
Irukkavae irukku sarakku

Male : Nerathellam
Sogaththil yekkathil
Azhuthuttu polambittu
Vazhaadha

Male : Vishaththoda
Dhinamum
Muzhichaa
BP yerumdaaa

Male : Kadamaiya mattum
Seiyura kadavula
Poyi neeyum
Thittaadha

Male : Manasukulla valiya
Kelappura
Kiliya verattanum daa

Male : {Shoot the kili da
Shoot the kili da
Gun eduthu
Kiliya sudu daa..

Male : Palasa marakka
Valiya podhaikka
Odanadiya
Shoot the kilidaa} (2)

Male : {Na na na naaa
Na na na naaa
Na na na naaa
Na na na naaa
Naa na na na…naa na na na….
Naa na na na…naa na na na….} (2)

Male : Paakka vechu thaan
Pidikka veippaan
Pidikka vechu thaan
Sirikka veippaan
Sirichu mudichu
Verukka veippaan
Irukkavae irukku sarakku

Male : Nerathellam
Sogaththil yekkathil
Azhuthuttu polambittu
Vazhaadha

Male : Vishaththoda
Dhinamum
Muzhichaa
BP yerumdaaa

Male : Kadamaiya mattum
Seiyura kadavula
Poyi neeyum
Thittaadha

Male : Manasukulla valiya
Kelappura
Kiliya verattanum daa

Male : {Shoot the kili da
Shoot the kili da
Gun eduthu
Kiliya sudu daa..

Male : Palasa marakka
Valiya podhaikka
Odanadiya
Shoot the kilidaa} (2)

Male : {Na na na naaa
Na na na naaa
Na na na naaa
Na na na naaa
Naa na na na…naa na na na….
Naa na na na…naa na na na….} (2)
Na na na nana…

 

பாடகர் : சித்தார்த்

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : இங்க ஒரு பக்கம்
பல்பு வாங்க வச்சு அங்க
விளக்கு ஏத்தி வைப்பான்

ஆண் : விட்டு போன
பஸு பிளஸு மைனஸு
கடவுளுக்கு இருக்கு
கணக்கு

ஆண் : பாக்க வெச்சு தான்
பிடிக்க வைப்பான் பிடிக்க
வெச்சு தான் சிரிக்க வைப்பான்
சிரிச்சு முடிச்சு வெறுக்க
வைப்பான் இருக்கவே
இருக்கு சரக்கு

ஆண் : நேரத்த எல்லாம்
சோகத்தில் ஏக்கத்தில்
அழுதுட்டு பொலம்பிட்டு
வாழாத

ஆண் : விஷத்தோட
தினமும் முழிச்சா
பி.பி ஏறும் டா

ஆண் : கடமைய மட்டும்
செய்யுற கடவுள போயி
நீயும் திட்டாத

ஆண் : மனசுக்குள்ள
வலிய கெளப்புற கிளிய
விரட்டனும் டா

ஆண் : { சூட் தி கிளி டா
சூட் தி கிளி டா கன்
எடுத்து கிளிய சுடு டா

ஆண் : பழச மறக்க
வலிய பொதைக்க
உடனடியா சூட் தி
கிளி டா } (2)

ஆண் : ……………………

ஆண் : பாக்க வெச்சு தான்
பிடிக்க வைப்பான் பிடிக்க
வெச்சு தான் சிரிக்க வைப்பான்
சிரிச்சு முடிச்சு வெறுக்க
வைப்பான் இருக்கவே
இருக்கு சரக்கு

ஆண் : நேரத்த எல்லாம்
சோகத்தில் ஏக்கத்தில்
அழுதுட்டு பொலம்பிட்டு
வாழாத

ஆண் : விஷத்தோட
தினமும் முழிச்சா
பி.பி ஏறும் டா

ஆண் : கடமைய மட்டும்
செய்யுற கடவுள போயி
நீயும் திட்டாத

ஆண் : மனசுக்குள்ள
வலிய கெளப்புற கிளிய
விரட்டனும் டா

ஆண் : { சூட் தி கிளி டா
சூட் தி கிளி டா கன்
எடுத்து கிளிய சுடு டா

ஆண் : பழச மறக்க
வலிய பொதைக்க
உடனடியா சூட் தி
கிளி டா } (2)

ஆண் : ……………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here