Singers : Deepak and Shruthi Haasan

Music by : D. Imman

Chorus : Ohoooo…hoooo

Male : Shut up your mouth
Un satti paana kouth
Shut up your mouth
Un satti paana kouth

Male : Shut up your mouth
Un satti paana …..
Shut up your mouth
Un satti paana kouth

Female : Hey.. yoda yoda yoda
Kobam yeno daa
Hey.. yoda yoda yoda
Pakkam nee vaa daa

Female : Hey.. yoda yoda yoda
Seetram yeno daa
Hey.. aiyo aiyaiyodaa
Aada nee vaa daa

Male : Shut up your mouth
Un satti paana kouth
Shut up your mouth
Un satti paanai…..

Female : Caffeinil vizhigal seidhaan
Cocovil idhazhai seidhaan
Cocktailaai mannil vandha
Pennae naan thaan
Nee vandhu parugha thaanae
Unnai seidhaan

Male : Shut up your mouth
Un satti paana kouth
Vaaiya konjam moodu
Un satti paanai..un satti paanai

Male : Azhagendra ondru thaan
Azhugaikkellaam moolam..
Alaipaayum nenjamae
Azhivukkellaam moolam..

Female : Alaipaaigiraai alaipaaigiraai
Enadhazhagil nee saaigiraai!
Kulirkaayavaa.. kulirkaayavaa
Enadharugil nee meigiraai

Female : Azhindhaalumae ival vendumae
Imaikkaamal paarkkiraai

Male : Shut up your mouth
Un satti paana kouth
Shut up your mouth
Un ..un..un..

Male : Adivaangi nenjilae
Meendum meendum kaayam
Vilangaaga maarinen
Idhilae enna maayam

Female : Mirugangalin ranam pokkudhal
En thozhilaai kondenadaa
Oru oosiyaai unil eriyae
Ranamaatra vandhenadaa

Female : Vali enbadhai vali kondudhaan
Eduppenae paaradaa

Male : Shut up your mouth
Hey.. let your body shout

Female : Hey..yoda yoda yoda
Bodhai eno daa
Hey..yoda yoda yoda
En kannaal thaan daa

Female : Hey..yoda yoda yoda
Netrae venaa daa
Hey.. yoda undhan moochu
Kaatrae naan thaan daa

Male : Shut up your mouth
Un satti paana kouth
Shut up your mouth
Un satti paana kouth

பாடகி : ஸ்ருதி ஹாசன்

பாடகர் : தீபக்

இசையமைப்பாளர் : டி. இமான்

குழு : ஓஹோ ஹோ

ஆண் : சட் அப் யுவர் மௌத்
உன் சட்டி பானை கவுத் சட்
அப் யுவர் மௌத் உன் சட்டி
பானை கவுத்

ஆண் : சட் அப் யுவர் மௌத்
உன் சட்டி பானை …. சட் அப்
யுவர் மௌத் உன் சட்டி
பானை கவுத்

பெண் : ஹேய் யோடா
யோடா யோடா கோபம்
ஏனோ டா ஹே யோடா
யோடா யோடா பக்கம்
நீ வாடா

பெண் : ஹே யோடா
யோடா யோடா சீற்றம்
ஏனோடா ஹேய் ஐயோ
அய்யய்யோடா ஆட நீ
வாடா

ஆண் : சட் அப் யுவர் மௌத்
உன் சட்டி பானை கவுத் சட்
அப் யுவர் மௌத் உன் சட்டி
பானை …….

பெண் : கஃபேனில் விழிகள்
செய்தான் கோகோவில்
இதழை செய்தான் காக்டைலாய்
மண்ணில் வந்த பெண்ணே நான்
தான் நீ வந்து பருகத்தானே
உன்னை செய்தான்

ஆண் : சட் அப் யுவர் மௌத்
உன் சட்டி பானை கவுத் வாய
கொஞ்சம் மூடு உன் சட்டி
பானை உன் சட்டி பானை

ஆண் : அழகென்ற ஒன்று
தான் அழுகைக்கெல்லாம்
மூலம் அலைபாயும் நெஞ்சமே
அழிவுக்கெல்லாம் மூலம்

பெண் : அலைபாய்கிறாய்
அலைபாய்கிறாய் எனதழகில்
நீ சாய்கிறாய் குளிர்காயவா
குளிர்காயவா எனதருகில்
நீ மேய்கிறாய்

பெண் : அழிந்தாலுமே இவள்
வேண்டுமே இமைக்காமல்
பார்க்கிறாய்

ஆண் : சட் அப் யுவர் மௌத்
உன் சட்டி பானை கவுத் சட்
அப் யுவர் மௌத் உன் உன்
உன்

ஆண் : அடி வாங்கி நெஞ்சிலே
மீண்டும் மீண்டும் காயம்
விலங்காக மாறினேன்
இதிலே என்ன மாயம்

பெண் : மிருகங்களின் ரணம்
போக்குதல் என் தொழிலாய்
கொண்டேனடா ஒரு ஊசியால்
உன்னில் ஏறியே ரணமாற்ற
வந்தேனடா

பெண் : வலி என்பதை வலி
கொண்டுதான் எடுப்பேனே
பாரடா

ஆண் : சட் அப் யுவர் மௌத்
ஹே லெட் யுவர் பொடி ஷவுட்

பெண் : ஹே யோடா யோடா
யோடா போதை ஏனோடா
ஹே யோடா யோடா யோடா
என் கண்ணால் தான்டா

பெண் : ஹே யோடா யோடா
யோடா நேற்றே வேணா டா
ஹே யோடா உந்தன் மூச்சு
காற்றே நான் தான்டா

ஆண் : சட் அப் யுவர் மௌத்
உன் சட்டி பானை கவுத் சட்
அப் யுவர் மௌத் உன் சட்டி
பானை கவுத்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here