Singer : Vineeth Sreenivasan

Music by : Tanuj Menon

Lyrics by : Sunil and Nandha

Male : Sirukku side effect kattudhu
Side dishaa sandaiya kekkudhu
Sirukku side effect kattudhu
Side dishaa sandaiya kekkudhu

Male : Ye idly parakkudhu sikkiliya
Salnava kottiputta so saduya
Muttaiellam udaikkuradhu very baduya
Yoo inga yenya kada potta kada mooduyaa

Male : Ye idly parakkudhu sikkiliya
Salnava kottiputta so saduya
Muttaiellam udaikkuradhu very baduya
Yoo inga yenya kada potta kada mooduyaa

Male : Bae bae bae nnu mulikkadha
Thayakkam vandhu thaan ninaikaadha

Male : Bae bae bae nnu mulikkadha
Thayakkam vandhu thaan ninaikaadha

Male : Vayithula unakku onnu
Kayithula unakku onnu
Vayithula unakku onnu
Kayithula unakku onnu

Male : Sirukku side effect kattudhu
Side dishaa sandaiya kekkudhu

பாடகர் : வினீத் ஸ்ரீனிவாசன்

இசை அமைப்பாளர் : தனுஜ் மேனன்

பாடல் ஆசிரியர் : சுனில் மற்றும் நந்தா

ஆண் : சாருக்கு சைடு எபெக்ட் காட்டுது
சைடிஸ்ஸா சண்டய கேக்குது
சாருக்கு சைடு எபெக்ட் காட்டுது
சைடிஸ்ஸா சண்டய கேக்குது

ஆண் : ஏ இட்லி பறக்குது சிக்கிலியா
சால்னாவ கொட்டிபுட்டா சோ சேடுடையா
முட்டையெல்லாம் உடைக்கது வெரி பேடுடையா
யோ இங்க ஏன்யா கட போட்ட கட மூடுயா

ஆண் : ஏ இட்லி பறக்குது சிக்கிலியா
சால்னாவ கொட்டிபுட்டா சோ சேடுடையா
முட்டையெல்லாம் உடைக்கது வெரி பேடுடையா
யோ இங்க ஏன்யா கட போட்ட கட மூடுயா

ஆண் : பே பே பேன்னு முளிக்காத
தயக்கம் வந்துதான் நினைக்காத

ஆண் : பே பே பேன்னு முளிக்காத
தயக்கம் வந்துதான் நினைக்காத

ஆண் : வயித்துல உனக்கு ஒன்னு
கயித்துல உனக்கு ஒன்னு
வயித்துல உனக்கு ஒன்னு
கயித்துல உனக்கு ஒன்னு

ஆண் : சாருக்கு சைடு எபெக்ட் காட்டுது
சைடிஸ்ஸா சண்டய கேக்குது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here