Singer : Shibi Srinivasan

Music Director : Barath Dhanasekar

Lyricist : Vijay Antony

Male : Maane ini unai vanthu
Nerungidum vazhi ellam
Unathalla enathe
Thaene kannin imaigalil
Unai thangida than
Piranthen en kadhale

Male : Uyire uyire
Uyire uyire
Unakaa irupen uyire
Unakaa irupen uyire
Unaiye unaiye
Unaiye unaiye
Uyiril sumapen uyire
Uyiril sumapen uyire

Male : Perulagai alipen
Nee kalanginaal
Vaan veliyai idipen
Nee varunthinaal
Un kanavai sumapen
Nee uranginal
En uyirai edupen
Nee virumbinaal
Oh oh oh oh oh oh

பாடகர் : சிபி ஸ்ரீனிவாசன்

இசை அமைப்பாளர் : பரத் தனசேகர்

பாடல் ஆசிரியர் : விஜய் ஆன்டனி …….

ஆண் : மானே இனி உன்னை வந்து
நெருங்கிடும் வழி எல்லாம்
உனதல்ல எனதே
தேனே கண்ணின் இமைகளில்
உனை தாங்கிட தான்
பிறந்தேன் என் காதலே

ஆண் : உயிரே உயிரே
உயிரே உயிரே
உனக்கா இருப்பேன் உயிரே
உனக்கா இருப்பேன் உயிரே
உனையே உனையே
உனையே உனையே
உயிரில் சுமப்பேன் உயிரே
உயிரில் சுமப்பேன் உயிரே

ஆண் : பேருலகை அழிப்பேன்
நீ கலங்கினால்
வான் வெளியை இடிப்பேன்
நீ வருந்தினாள்
உன் கனவை சுமப்பேன்
நீ உறங்கினால்
என் உயிரை எடுப்பேன்
நீ விரும்பினால்
ஓ ஓ ஓ ஓ …..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here