Singer : Kapil Kapilan
Music Director : Barath Dhanasekar
Lyricist : Karthik Netha
Male : Sidu sidu endralum
Dhinam enai kondralum
En kadhal marathadi
Vidu vidu endralum
Vizhagida sonnalum
En kadhal theerathadi
Male : Vaazhum naal ellam
Nee kaanum thoorathil
Vazhvene naan vazhvene
Kaatril poo pookum
Un vasam naan vangi
Serpene naan serpene
Veetil un pinne
Vazhattum oor mounam
Aavene naan aavene
Neeye nee endru
Or vazhkai nan vazhnthu
Povene naan povene
Male and Chorus : Vaan veliyil parappen
Nee thirumbinaal
Poo nilavai parippen
Nee neruginaal
Ver ulagai yerippen
Nee kalanginaal
Kaal adiyil kidappen
Nee virumbinaal
Male : Humming ………….
Male : Veruppudan parpaaye
Adhai rasippene
Unakkedhum aagamal
Udan iruppene
Aruginil vazhnthalum
Thanimaiyil naane
Adhu oru kurai illai
Magiznthu iruppene
Male : Neeye kadhavaipadhum
Manam udaipadhum
Neeye azhagiya sumaye
Neeye kadavulai vida
Miga pidithavale
Adiye en kaadhale
Uyire uyire oru naal
Unarvai enaiye
Urave urave nedunaal kanave
Male : Amaidhiyil nee vazhave poove
Yerai chalai nan thanguven
Enakkena nee pothume maane
Arasanai pol vazhuven
Male : Sidu sidu endralum
Dhinam enai kondralum
En kadhal marathadi
Vidu vidu endralum
Vizhagida sonnalum
En kadhal theerathadi
Male : Vaazhum naal ellam
Nee kaanum thoorathil
Vazhvene naan vazhvene
Kaatril poo pookum
Un vasam naan vangi
Serpene naan serpene
Veetil un pinne
Vazhattum oor mounam
Aavene naan aavene
Neeye nee endru
Or vazhkai nan vazhnthu
Povene naan povene
Male and Chorus : Vaan veliyil parappen
Nee thirumbinaal
Poo nilavai parippen
Nee neruginaal
Ver ulagai yerippen
Nee kalanginaal
Kaal adiyil kidappen
Nee virumbinaal
Male : Humming ………….
பாடகர் : கபில் கபிலன்
இசை அமைப்பாளர் : பரத் தனசேகர்
பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா
ஆண் : சிடு சிடு என்றாலும்
தினம் என்னை கொன்றாலும்
என் காதல் மாறாதடி
விடு விடு என்றாலும்
விழகிட சொன்னாலும்
என் காதல் தீராதடி
ஆண் : வாழும் நாள் எல்லாம்
நீ காணும் தூரத்தில்
வாழ்வேனே நான் வாழ்வேனே
காற்றில் பூ பூக்கும்
உன் வாசம் நான் வாங்கி
சேர்ப்பேனே நான் சேர்ப்பேனே
வீட்டில் உன் பின்னே
வாழட்டும் ஓர் மௌனம்
ஆவேனே நான் ஆவேனே
நீயே நீ என்று
ஒர் வாழ்க்கை நான் வாழ்ந்து
போவேனே நான் போவேனே
ஆண் மற்றும் குழு : வான் வெளியில் பரப்பேன்
நீ திரும்பினாள்
பூ நிலவை பரிப்பேன்
நீ நெருங்கினாள்
வேர் உலகை எரிப்பேன்
நீ கலங்கினாள்
கால் அடியில் கிடைப்பேன்
நீ விரும்பினால்
முனங்கல் : …………..
ஆண் : வெறுப்புடன் பார்ப்பேன்
அதை ரசிப்பேனே
உனக்கேதும் ஆகாமல்
உடன் இருப்பேனே
அருகினில் வாழ்ந்தலும்
தனிமையில் நானே
அது ஒரு குறை இல்லை
மகிழ்ந்து இருப்பேனே
ஆண் : நீயே கதவடைப்பதும்
மனம் உடைப்பதும்
நீயே அழகிய சுமையே
நீயே கடவுளை விட
மிக பிடித்தவளே
அடியே என் காதலே
உயிரே உயிரே ஒரு நால்
உணர்வாய் எனையே
உறவே உறவே நெடுநாள் கனவே
ஆண் : அமைதியில் நீ வாழவே பூவே
எரிச்சலை நான் தங்குவேன்
எனக்கென நீ போதுமே மானே
அரசனை போல் வாழுவேன்
ஆண் : சிடு சிடு என்றாலும்
தினம் என்னை கொன்றாலும்
என் காதல் மாறாதடி
விடு விடு என்றாலும்
விழகிட சொன்னாலும்
என் காதல் தீராதடி
ஆண் : வாழும் நாள் எல்லாம்
நீ காணும் தூரத்தில்
வாழ்வேனே நான் வாழ்வேனே
காற்றில் பூ பூக்கும்
உன் வாசம் நான் வாங்கி
சேர்ப்பேனே நான் சேர்ப்பேனே
வீட்டில் உன் பின்னே
வாழட்டும் ஓர் மௌனம்
ஆவேனே நான் ஆவேனே
நீயே நீ என்று
ஒர் வாழ்க்கை நான் வாழ்ந்து
போவேனே நான் போவேனே
ஆண் மற்றும் குழு : வான் வெளியில் பரப்பேன்
நீ திரும்பினாள்
பூ நிலவை பரிப்பேன்
நீ நெருங்கினாள்
வேர் உலகை எரிப்பேன்
நீ கலங்கினாள்
கால் அடியில் கிடைப்பேன்
நீ விரும்பினால்
முனங்கல் : …….