Singers : Santhosh Hariharan and Benny Dayal

Music by : D. Imman

Male : Sigaram thodu..sigaram thodu
Sigaram thodu..sigaram thodu

Male : Edhuvum mudiyum endrae
Sigaram thodu
Vetri enbadhu ondrae
Sigaram thodu

Male : Naalai vendaam indrae
Sigaram thodu
Veezhndhu meendum indrae
Sigaram thodu
Indru thaan nalla naal endridu

Male : Un jaathagam kizhithu
Sigaram thodu
Un jaathiyai azhithu
Sigaram thodu
Oru nimidathil arubadhu sigarangal
Sigaram thodu

Male : Sigaram thodu..sigaram thodu
Sigaram thodu..sigaram thodu

Female : Un saalaiyil azhukkai kandaalo
Adhai appurapaduthi
Sigaram thodu
Un moolaiyil azhukkai paarthaalo
Adhai yerinthu
Sigaram thodu

Female : Yo petrol kaatru vendamae
Ne konjam nadanthu
Sigaram thodu
Ada plastic kuppaigal vendamae
Nee kaagidha paiyil
Sigaram thodu

Male : Kanini sirai vittu parandhae
Sigaram thodu
Kadaisi cigarettai thuranthae
Sigaram thodu

Male : Kadandha kaadhalai maranthae
Sigaram thodu
Kanavin kadhavugal thiranthae
Sigaram thodu
Maatramae neeyena maaridu

Male : Unakkullae sendru
Sigaram thodu
Unai neeyae vendru
Sigaram thodu
Indha ulagamae unaiyini vanangidum
Sigaram thodu…
Chorus : Sigaram thodu…

Male : Sigaram thodu..sigaram thodu
Sigaram thodu..sigaram thodu

Female : Indha ulagathai maathidu pinnadi
Un veetai nee maathidu munnadi
Un ooru maarum pinnae
Un manasu maathu nee munnae

Female : Ada vetri varatumae pinnadi
Ne thitam podu munnadi
Maalai varatum pinnae
Nee velai paaruda munnae

Chorus : Raa ba raba raba
Raaba raba raba
Raaba raba raba
Rabaraba raaa….
………………………………………

Male : Sigaram thodu..sigaram thodu
Sigaram thodu..sigaram thodu
Sigaram thodu..sigaram thodu
Sigaram thodu..sigaram thodu

பாடகர்கள் : சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் பென்னி டயல்

இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : சிகரம் தொடு….. சிகரம் தொடு
சிகரம் தொடு …சிகரம் தொடு

ஆண் : எதுவும் முடியும் என்றே சிகரம் தொடு
வெற்றி என்பது ஒன்றே சிகரம் தொடு
நாளை வேண்டாம் இன்றே சிகரம் தொடு
வீழ்ந்து மீண்டும் இன்றே சிகரம் தொடு

ஆண் : இன்றுதான் நல்ல நாள் என்றிடு

ஆண் : உன் ஜாதகம் கிழித்து சிகரம் தொடு
உன் ஜாதியை அழித்து சிகரம் தொடு
ஒரு நிமிடத்தில் அறுபது சிகரங்கள்
சிகரம் தொடு

ஆண் : சிகரம் தொடு…. சிகரம் தொடு
சிகரம் தொடு ….சிகரம் தொடு

பெண் : உன் சாலையில் அழுக்கை கண்டாலோ
அதை அப்புறப்படுத்தி
சிகரம் தொடு
உன் மூளையில் அழுக்கை பார்த்தாலோ
அதை எறிந்து
சிகரம் தொடு

பெண் : யோ பெட்ரோல் காற்று வேண்டாமே
நீ கொஞ்சம் நடந்து
சிகரம் தொடு
அட பிளாஸ்டிக் குப்பைகள் வேண்டாமே
நீ காகித பையில்
சிகரம் தொடு

ஆண் : கணினி சிறை விட்டு பறந்தே
சிகரம் தொடு
கடைசி சிகரெட்டை துறந்தே
சிகரம் தொடு
கடந்த காதலை மறந்தே
சிகரம் தொடு
கனவின் கதவுகள் திறந்தே
சிகரம் தொடு

ஆண் : மாற்றமே நீயென மாறிடு

ஆண் : உனக்குள்ளே சென்று சிகரம் தொடு
உனை நீயே வென்று சிகரம் தொடு
இந்த உலகமே உனையினி வணங்கிடும்
சிகரம் தொடு...குழு : சிகரம் தொடு

ஆண் : சிகரம் தொடு….. சிகரம் தொடு
சிகரம் தொடு …..சிகரம் தொடு

பெண் : இந்த உலகத்தை மாத்திடு பின்னாடி
உன் வீட்டை நீ மாத்திடு முன்னாடி
உன் ஊரு மாறும் பின்னே
உன் மனச மாத்து நீ முன்னே

பெண் : அட வெற்றி வரட்டுமே …பின்னாடி
நீ திட்டம் போடு …முன்னாடி
மாலை வரட்டும் பின்னே
நீ வேலை பாருடா முன்னே

குழு : ………………………………………………..

ஆண் : சிகரம் தொடு… சிகரம் தொடு
சிகரம் தொடு ….சிகரம் தொடு
சிகரம் தொடு… சிகரம் தொடு
சிகரம் தொடு ….சிகரம் தொடு

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here