Singers :  Swarnalatha, Anupama,

Devan Ekambaram and Rafique Noel James

Music by : A. R. Rahman

Male : Yo yaalu venna yenna yaaluoo
Summa salli thanda ponga malliyae
Yo yaalu venna yenna yaaluoo

Male : Senyorae senyorae senyorae
Gaju kamayil kaello paarkalam vaa
Senyorae senyorae senyorae
Pajavu pottu pajavu pottu
Theadalam vaa vaa

Male : Gaju pennae gaju pennae
Velaiyenna di (2)
Unn pattu viral thotta
Velaiyum serkathae dee

Female : Hae hae etti nillu
Un kannai muzhichchu
Enga nee paakara paakara
Hae malli malli malli
Kello kollo yaaluvenna aatharenga malli
Kadhalukum kamaththukum venum idaveli

Female : {Yo yaalu venna yenna
Male : Yaaluoo
Female : Summa salli thanda ponga
Male : Malliyae} (2)

Female : ……………………

Male : Senyorae senyorae senyorae
Kolpaes kadaloram pogalam vaa
Senyorae senyorae senyorae
Kudaikku keezhae jodi theadi
Kulavalaam vaa vaa

Male : Karukellae karukellae perenna dee
Karukellae karukellae perenna dee
Kadaloram kaikorthu pogalam vaa di

Female : Hae hae angae nillu
Ennoda purushanai kootitu vaaren
Male : Ho haiyo nangi nangi
Thavaripochu thavaripochu
Enn thangachchi
Machchana naan ketadhaga
Sollu thangachchi

Female : {Yo yahlu venna yenna yaluoo
Summa pakadi panni asadu vazhiyidhu} (2)

Male : {Yo yaalu venna yenna yaaluoo
Summa salli thanda poanga malliyae} (2)

பாடகிகள் : ஸ்வர்ணலதா, அனுபமா

பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம், ரபிகியூ நோயல் ஜேம்ஸ்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : யோ யாலு வென்ன
என்ன யாலு சும்மா சல்லி
தந்த பொங்க மல்லியே
யோ யாலு வென்ன என்ன
யாலு

ஆண் : சென்யோரே
சென்யோரே சென்யோரே
கஜு கமையில் கெல்லோ
பார்க்கலாம் வா சென்யோரே
சென்யோரே சென்யோரே
பஜாவ் போட்டு பஜாவ்
போட்டு தேடலாம் வா
வா

ஆண் : கஜு பெண்ணே
கஜு பெண்ணே
விலையென்ன டி (2)
உன் பட்டு விரல்
தொட்ட விலையும்
சேர்க்காதே டி

பெண் : ஹே ஹே எட்டி
நில்லு உன் கண்ணை
முழிச்சு எங்க நீ பாக்குற
பாக்குற ஹே மல்லி மல்லி
மல்லி கெல்லோ கொல்லோ
யாலு வென்ன ஆதரெங்க
மல்லி காதலுக்கும்
காமத்துக்கும் வேணும்
இடைவெளி

பெண் : { யோ யாலு
வென்ன என்ன
ஆண் : யாலு
பெண் : சும்மா சல்லி
தந்த பொங்க
ஆண் : மல்லியே } (2)

பெண் : ………………….

ஆண் : சென்யோரே
சென்யோரே சென்யோரே
கொல்பேஸ் கடலோரம்
போகலாம் வா சென்யோரே
சென்யோரே சென்யோரே
குடைக்கு கீழே ஜோடி தேடி
குலவலாம் வா வா

ஆண் : கருகெல்லே
கருகெல்லே பேரென்ன
டி கருகெல்லே கருகெல்லே
பேரென்ன டி கடலோரம் கை
கோர்த்து போகலாம் வா டி

பெண் : ஹே ஹே அங்கே
நில்லு என்னோட புருஷனை
கூட்டிட்டு வாரேன்
ஆண் : ஹோ ஹையோ
நங்கி நங்கி தவறி போச்சு
தவறி போச்சு என் தங்கச்சி
மச்சான நான் கேட்டதாக
சொல்லு தங்கச்சி

பெண் : { யோ யஹ்லு
வென்ன என்ன யாலு
சும்மா பகடி பண்ணி
அசடு வழியிது } (2)

ஆண் : { யோ யாலு
வென்ன என்ன யாலு
சும்மா சல்லி தந்த
பொங்க மல்லியே } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here