Singers : Usha Uthup, S. Janaki and Chorus

Music by : Ilayaraja

Lyricist : Vaali

Female : …………………
Right back left forward
Right back left forward
One two three four
One two three four……….
Left back right forward
Left back right forward

Chorus : Treetreetree treetreetree
Treetreetree treetreetree

Female : Sikkendra aadaiyil
Female : One two three four
Female : Chittukkal aadattum
Female : One two three four

Female : Jillendra vaadaiyil
Ullaasam thedattum
Poop pondra vaalibam
Vaadamal vazhattum

Chorus : Treetreetree treetreetree
Treetreetree treetreetree

Female : Sikkendra aadaiyil
Chittukkal aadattum
Jillendra vaadaiyil
Ullaasam thedattum

Female : ……………..
One two three four
One two three four
One two three four

Female : Udalukku valimaiyum
Female : One two three four
Female : Manathukku inimaiyum
Female : One two three four
Female : Azhagukku ilamaiyum
Female : One two three four
Female : Amaivathu avasiyam
Female : One two three four

Female : Iyarkkaiyin seedhanam paruvaththin moganam
Iyarkkaiyin seedhanam paruvaththin moganam
Ullaasam vazhangida
Ilamagal kodiyidaithaan padaiththaan
Female : One two three four

Female : Sikkendra aadaiyil
Chittukkal aadattum
Jillendra vaadaiyil
Ullaasam thedattum
Poop pondra vaalibam
Vaadamal vazhattum

Chorus : Treetreetree treetreetree
Treetreetree treetreetree

Female : ……………..
One two three four
Right up left up
Right up left up
One two three four

Female : Abhinayam pala vagai
Female : One two three four
Female : Adhil idhu oru vagai
Female : One two three four
Female : Sudhi layam kalanthathu
Female : One two three four
Female : Sugangalai koduppathu
Female : One two three four

Female : Azhagiya kolangal adharkena thaalangal
Azhagiya kolangal adharkena thaalangal
Yaethaetho ninaivugal
Dhinasari kadal alai pol pirakkum
Female : One two three four

Female : Sikkendra aadaiyil
Chittukkal aadattum
Jillendra vaadaiyil
Ullaasam thedattum
Poop pondra vaalibam
Vaadamal vazhattum

Chorus : Treetreetree treetreetree
Treetreetree treetreetree…..

பாடகர்கள் : உஷா உதூப், எஸ். ஜானகி மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர்  : வாலி

பெண் : ……………………………
ரைட் பேக் லெப்ட் ஃபார்வர்டு
ரைட் பேக் லெப்ட் ஃபார்வர்டு
ஒன் டூ த்ரீ ஃபோர்
ஒன் டூ த்ரீ ஃபோர்…………………
லெப்ட் பேக் ரைட் ஃபார்வர்டு
லெப்ட் பேக் ரைட் ஃபார்வர்டு

குழு : ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ

பெண் : சிக்கென்ற ஆடையில்
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்
பெண் : சிட்டுக்கள் ஆடட்டும்
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்

பெண் : ஜில்லென்ற வாடையில்
உல்லாசம் தேடட்டும்
பூப் போன்ற வாலிபம்
வாடாமல் வாழட்டும்

குழு : ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ

பெண் : சிக்கென்ற ஆடையில்
சிட்டுக்கள் ஆடட்டும்
ஜில்லென்ற வாடையில்
உல்லாசம் தேடட்டும்

பெண் : ……………………………
ஒன் டூ த்ரீ ஃபோர்
ஒன் டூ த்ரீ ஃபோர்
ஒன் டூ த்ரீ ஃபோர்

பெண் : உடலுக்கு வலிமையும்..
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்
பெண் : மனதுக்கு இனிமையும்..
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்
பெண் : அழகுக்கு இளமையும்…
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்
பெண் : அமைவது அவசியம்……
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்

பெண் : இயற்கையின் சீதனம் பருவத்தின் மோகனம்
இயற்கையின் சீதனம் பருவத்தின் மோகனம்
உல்லாசம் வழங்கிட
இளமகள் கொடியிடைதான் படைத்தான்
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்…….

பெண் : சிக்கென்ற ஆடையில்
சிட்டுக்கள் ஆடட்டும்
ஜில்லென்ற வாடையில்
உல்லாசம் தேடட்டும்
பூப் போன்ற வாலிபம்
வாடாமல் வாழட்டும்

குழு : ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ

பெண் : ……………………………
ஒன் டூ த்ரீ ஃபோர்
ரைட் அப் லெப்ட் அப்
ரைட் அப் லெப்ட் அப்
ஒன் டூ த்ரீ ஃபோர்

பெண் : அபினயம் பல வகை….
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்
பெண் : அதில் இது ஒரு வகை
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்
பெண் : சுதி லயம் கலந்தது….
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்
பெண் : சுகங்களைக் கொடுப்பது….
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்

பெண் : அழகிய கோலங்கள் அதற்கென தாளங்கள்
அழகிய கோலங்கள் அதற்கென தாளங்கள்
ஏதேதோ நினைவுகள்
தினசரி கடல் அலை போல் பிறக்கும்
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்……

பெண் : சிக்கென்ற ஆடையில்
சிட்டுக்கள் ஆடட்டும்
ஜில்லென்ற வாடையில்
உல்லாசம் தேடட்டும்
பூப் போன்ற வாலிபம்
வாடாமல் வாழட்டும்

குழு : ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here