Singers : S.P. Balasubrahmaniyam and K.S. Chithra

Music by : Deva

Male chorous : ……………………………………………..

Female : Naane naane nannaana nannaa naane naa
Naane naane nannaane nannaa naane naa

Female chorous : { Sikki mukki uiyaalaa sikkikitalaa
Vathikuchi illaama pathikitalaa } (2)

Male : Machan kitta munthaanaiya thandhu vaipaalaa

Female chorous : Sikki mukki uiyaalaa sikkikitalaa

Female : Munthaanaiya thanthuputu summa nipaalaa

Female chorous : Vathikuchi illaama pathikitalaa

Male : Pala naazh pasi iruku virundhu vaipaalaa

Female : Ketta kodupatharku pulla vaikolaa

Male : Vilakaadhae vidamaten machan veroaraala

Female chorous : Sikki mukki uiyaalaa sikkikitalaa
Vathikuchi illaama pathikitalaa

Male : Machan kitta munthaanaiya thandhu vaipaalaa

Female : Munthaanaiya thanthuputu summa nipaalaa

Male : Idupil ulla madipukulla maatikiten maanae

Female : Athukuthaanae izhuthu ippa pothikiten naanae

Male : Hey mottu udamba thotu thirakum thethi onnu sollu sollu

Female : Kattipudicha puyaladikum ippo konjam thalli nillu

Male : Aluki kuluki yemmanasai kollai adikiriyae

Female : Virati virati pen manasil kili pudikiriyae

Male : Soodetri pokaama aathupakkam vaadi

Female chorous : Sikki mukki uiyaalaa sikkikitalaa
Vathikuchi illaama pathikitalaa

Male : Machan kitta munthaanaiya thandhu vaipaalaa

Female : Munthaanaiya thanthuputu summa nipaalaa

Female chorous : ……………………………………………………

Female : Manja udampu sivanthiruku mama unnai paathu

Male : Yenakum ippo verthiruchi macham onnai paathu

Female : Haa pattu udalil pattu therikum
Minnal onnu thulla thulla

Male : Vetkam thudaika vilakanaika
Jannal kannai moodikolla

Female : Vethalaiya podama thaan udhadu sivakanum

Male : Pathu naalu kazhichi thaandi kathava thorakanum

Female : Poomaalai maathaama venam mama jaali

Female chorous : Sikki mukki uiyaalaa sikkikitalaa
Vathikuchi illaama pathikitalaa

Male : Machan kitta munthaanaiya thandhu vaipaalaa

Female : Munthaanaiya thanthuputu summa nipaalaa

Male : Pala naazh pasi iruku virundhu vaipaalaa

Female : Ketta kodupatharku pulla vaikola

Male : Vilakaadhae vidamaten machan veroaraala

Female chorous : Sikki mukki uiyaalaa sikkikitalaa
Vathikuchi illaama pathikitalaa

Male chorous : …………………………………………………………

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளா் : தேவா

ஆண் குழு : ……………………………..

பெண் : ……………………………………..

பெண் குழு : { சிக்கி முக்கி
உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம
பத்திக்கிட்டாளா } (2)

ஆண் : மச்சான் கிட்ட
முந்தானைய தந்து
வைப்பாளா

பெண் குழு : சிக்கி முக்கி
உய்யாலா சிக்கிக்கிட்டாளா

பெண் : முந்தானைய
தந்துபுட்டு சும்மா நிப்பாளா

பெண் குழு : வத்திக்குச்சி
இல்லாம பத்திக்கிட்டாளா

ஆண் : பலநாள் பசி
இருக்கு விருந்து வைப்பாளா

பெண் : கேட்டா கொடுப்பதற்கு
புல்லா வைக்கோலா

ஆண் : விலகாதே விட
மாட்டேன் மச்சான்
வேர் ஓா் ஆளா

பெண் குழு : சிக்கி முக்கி
உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம
பத்திக்கிட்டாளா

ஆண் : மச்சான் கிட்ட
முந்தானைய தந்து
வைப்பாளா

பெண் : முந்தானைய
தந்துபுட்டு சும்மா நிப்பாளா

ஆண் : இடுப்பில் உள்ள
மடிப்புக்குள்ள மாட்டிக்கிட்டேன்
மானே

பெண் : அதுக்குத்தானே
இழுத்து இப்ப போத்திக்கிட்டேன்
நானே

ஆண் : ஹே மொட்டு
உடம்ப தொட்டு திறக்கும்
தேதி ஒண்ணு சொல்லு
சொல்லு

பெண் : கட்டிப்புடிச்சா
புயலடிக்கும் இப்போ
கொஞ்சம் தள்ளி நில்லு

ஆண் : அலுக்கி குலுக்கி
எம்மனச கொள்ளையடிக்கிறியே

பெண் : விரட்டி விரட்டி
பெண்மனசில் கிளி புடிக்கிறியே

ஆண் : சூடேற்றி போகாம
ஆத்துப்பக்கம் வாடி

பெண் குழு : சிக்கி முக்கி
உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம
பத்திக்கிட்டாளா

ஆண் : மச்சான் கிட்ட
முந்தானைய தந்து
வைப்பாளா

பெண் : முந்தானைய
தந்துபுட்டு சும்மா நிப்பாளா

பெண் குழு : ……………………………………..

பெண் : மஞ்ச உடம்பு
சிவந்திருக்கு மாமா
உன்ன பாத்து

ஆண் : எனக்கும் இப்போ
வேர்த்திருச்சி மச்சம்
ஒன்னை பாத்து

பெண் : ஹா பட்டு
உடலில் பட்டு தெறிக்கும்
மின்னல் ஒன்னு துள்ள துள்ள

ஆண் : வெட்கம் துடைக்க
விளக்கணைக்க ஜன்னல்
கண்ணை மூடிக்கொள்ள

பெண் : வெத்தலைய
போடாமதான் உதடு
சிவக்கணும்

ஆண் : பத்து நாளு
கழிச்சி தாண்டி கதவ
திறக்கணும்

பெண் : பூமால மாத்தாம
வேணாம் மாமா ஜாலி

பெண் குழு : சிக்கி முக்கி
உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம
பத்திக்கிட்டாளா

ஆண் : மச்சான் கிட்ட
முந்தானைய தந்து
வைப்பாளா

பெண் : முந்தானைய
தந்துபுட்டு சும்மா நிப்பாளா

ஆண் : பலநாள் பசி
இருக்கு விருந்து வைப்பாளா

பெண் : கேட்டா கொடுப்பதற்கு
புல்லா வைக்கோலா

ஆண் : விலகாதே விட
மாட்டேன் மச்சான்
வேர் ஓா் ஆளா

பெண் குழு : சிக்கி முக்கி
உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம
பத்திக்கிட்டாளா

ஆண் குழு : ……………………………..


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here