Singer : Chorus

Music by : Anirudh Ravichander

Lyrics by : Vignesh Shivan

Male Chorus : Sikki nikkurane chikku nutha irukkum
Rendu chicks-u kitta
Sokka vaikkum azhagis ah
Thakka vaikka mulu moocha poduranae
Thikku mukku aaduraanae

Male Chorus : Lucky paiyan rambo
Offerla combo vangikitaan
Partyoda vanthaa
Luck ah alli pocketil vachukitan

Male Chorus : Kaathuvaakula rendu
Kaadhalikum namma friendu
Cycle gappula sallunu-lari ootta
Ella thaguthigalum undu

Male Chorus : Kaathuvaakula rendu ..rendu
Kaadhalikum namma friendu..friendu
Cycle gappula sallunu-lari ootta
Ella thiramaigalum undu

Male Chorus : Lucky paiyan rambo
Offerla combo vangikitaan
Partyoda vanthaa
Luck ah alli pocketil vachukitan

Male Chorus : Sikki nikkurane..heyy chikku nutha irukkum
Rendu chicks-u kitta
Sokka vaikkum azhagis ah
Thakka vaikka mulu moocha poduranae
Thikku mukku aaduraanae

Male Chorus : Humming ……..

Male Chorus : Mandhiaram thandhiram panna villai
Nalla kaadhalaaala vandha tholla
Bambaram rattinam naanum illa
Unna thookki vechu suthasolla

Male Chorus : Mathalatha maadhiri
Rendu pakkatha pothi vaikka
Mothama thandhutta

Male Chorus : Mutham vecha sithanae
Ippo unkitta
Athini ah jithini vanthutta
Vidiya vidiya aagumo…

Male Chorus : Kaathuvaakula rendu
Kaadhalikum namma friendu
Cycle gappula sallunu-lari ootta
Ella thaguthigalum undu

Male Chorus : Kaathuvaakula rendu ..rendu
Kaadhalikum namma friendu..friendu
Cycle gappula sallunu-lari ootta
Ella thaguthigalum undu

Male Chorus : Lucky paiyan rambo
Offerla combo vangikitaan
Partyoda vanthaa
Luck ah alli pocketil vachukitan

Male Chorus : Sikki nikkurane..heyy chikku nutha irukkum
Rendu chicks-u kitta
Sokka vaikkum azhagis ah
Thakka vaikka mulu moocha poduranae
Thikku mukku aaduraanae

Male Chorus : Kaathuvaakula rendu ..rendu
Kaadhalikum namma friendu..friendu
Cycle gappula sallunu-lari ootta
Ella thaguthigalum undu

Male Chorus : Kaathuvaakula rendu ..rendu
Kaadhalikum namma friendu..friendu
Cycle gappula sallunu-lari ootta
Ella thiramaigalum undu….

பாடகர்கள் : குழு

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடல்ஆசிரியர் : விக்னேஷ் சிவன்

குழு : சிக்கி நிக்குறானே சிக்குனுதான்
இருக்கும் ரெண்டு சிக்ஸ் கிட்ட
சொக்க வைக்கும் அழகிஸ
தக்க வைக்க முழு மூச்ச போடுறானே
திக்கு முக்கு ஆடுறானே

குழு : லக்கி பையன் ராம்போ
ஆஃபர் ல கோம்போ வாங்கிகிட்டான்
பார்ட்டியோட வந்தா லக்க அள்ளி
பாக்கெட்டில் வச்சுகிட்டான்

குழு : காத்துவாக்குல ரெண்டு
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு
சைக்கிள் கேப்புல சல்லுனு -லாரி ஓட்ட
எல்லா தகுதிகளும் உண்டு

குழு : காத்துவாக்குல ரெண்டு ..ரெண்டு
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு..ஃப்ரெண்டு
சைக்கிள் கேப்புல சல்லுனு -லாரி ஓட்ட
எல்லா திறமைகளும் உண்டு

குழு : சிக்கி நிக்குறானே சிக்குனுதான்
இருக்கும் ரெண்டு சிக்ஸ் கிட்ட
சொக்க வைக்கும் அழகிஸ
தக்க வைக்க முழு மூச்ச போடுறானே
திக்கு முக்கு ஆடுறானே

குழு : …………………………

குழு : மந்திரம் தந்திரம் பண்ண வில்ல
நல்ல காதலால வந்த தொல்லை
பம்பரம் ராட்டினம் நானும் இல்ல
உன்ன தூக்கி வெச்சு சுத்த சொல்ல

குழு : மத்தளத்த மாதிரி ரெண்டு பக்கத்த
போத்தி வைக்க மொத்தமா.. தந்துட்டா

குழு : முத்தம் வெச்சசித்தனே
இப்போ உன்கிட்ட
அத்தினி யா ஜித்தினி யா வந்துட்டா
விடிய விடிய ஆகுமோ

குழு : காத்துவாக்குல ரெண்டு
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு
சைக்கிள் கேப்புல சல்லுனு -லாரி ஓட்ட
எல்லா தகுதிகளும் உண்டு

குழு : காத்துவாக்குல ரெண்டு ..ரெண்டு
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு..ஃப்ரெண்டு
சைக்கிள் கேப்புல சல்லுனு -லாரி ஓட்ட
எல்லா திறமைகளும் உண்டு

குழு : லக்கி பையன் ராம்போ
ஆஃபர் ல கோம்போ வாங்கிகிட்டான்
பார்ட்டியோட வந்தா லக்க அள்ளி
பாக்கெட்டில் வச்சுகிட்டான்

குழு : சிக்கி நிக்குறானே சிக்குனுதான்
இருக்கும் ரெண்டு சிக்ஸ் கிட்ட
சொக்க வைக்கும் அழகிஸ
தக்க வைக்க முழு மூச்ச போடுறானே
திக்கு முக்கு ஆடுறானே

குழு : காத்துவாக்குல ரெண்டு ..ரெண்டு
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு..ஃப்ரெண்டு
சைக்கிள் கேப்புல சல்லுனு -லாரி ஓட்ட
எல்லா தகுதிகளும் உண்டு

குழு : காத்துவாக்குல ரெண்டு ..ரெண்டு
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு..ஃப்ரெண்டு
சைக்கிள் கேப்புல சல்லுனு -லாரி ஓட்ட
எல்லா திறமைகளும் உண்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here