Singer : Leon James

Music by : Leon James

Lyrics by : Ku. Karthik

Male : Aey sikkikita sikkikita
Vandhu maattuthe meenudhaa valaiyoda
Hey sottu sotta sottu sotta
Vandhu love un paayuthe alaiyaaga

Male : Kodi kanavulla avala rasichaen
Enna kandukkala appothaan
Naeril nikkura sirichu paeseura
Close to okay thaan

Male : Unakkum enakkundhaan
Poruththam joru
Motha ulgaumum
Rasikkum paaru
Nooru thaandanum
Love uh score uh kaelu
Chorus : Enna enna nee

Male : Oththukkadi oththukkadi
Konjam love pannalaandi
Chorus : Enna nee
Paaaththukkadi paaaththukkadi
Unakku nizhalaa iruppaendi…
Chorus : Enna nee

Male : Nee oththukkadi oththukkadi
Enakku needhaan jodi
Adi moththamaa moththamma moththamma
Ini semmayaa vaazhalaam vaayaendi

Male : Aey thalli thalli ninna paakkuriye
Mella sirikkiriye enna mayakkuriye
Aey sattaiyila poovaa pookkuriye
Enna pudichcha viththakkaari

Male : Kannu muzhi rendil izhukkuriye
Nenja kadaththuriye adi asaththuriue
Aey neththikkulla kedanthu kuthikkiriye
Enna adichcha puyale vaadi

Male : Unna thaanguvaen nenju maela
Vaera ennadhaan enakku vaela
Rendu idhayamum onnu saera vaaren

Chorus : Enna enna nee

Male : Oththukkadi oththukkadi
Konjam love pannalaandi
Chorus : Enna nee
Paaaththukkadi paaaththukkadi
Unakku nizhalaa iruppaendi…
Chorus : Enna nee

Male : Nee oththukkadi oththukkadi
Enakku needhaan jodi
Adi moththamaa moththamma moththamma
Ini semmayaa vaazhalaam vaayaendi

Male : Aey sikkikita sikkikita
Vandhu maattuthe meenudhaa valaiyoda
Hey sottu sotta sottu sotta
Vandhu love un paayuthe alaiyaaga…

பாடகர் : லியோன் ஜேம்ஸ்

இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்

ஆண் : யே சிக்கிகிடா சிக்கிகிடா
வந்து மாட்டுதே மீனுதா வலையோட
யே சொட்டு சொட்டா சொட்டு சொட்டா
வந்து லவ்-உ பாயுதே அலையாக

ஆண் : கோடி கனவுல அவள ரசிச்சேன்
என்ன கண்டுக்கல அப்போதான்
நேரில் நிக்குற சிரிச்சி பேசுறா
க்ளோஸ் டு ஓகே தான்

ஆண் : உனக்கும் எனக்குந்தான் பொருத்தம் ஜோரு
மொத்த உலகமும் ரசிக்கும் பாரு
நூறு தாண்டனும் லவ்-உ ஸ்கோர்-உ கேளு
குழு : என்ன என்ன நீ

ஆண் : நீ ஒத்துக்கடி ஒத்துக்கடி
கொஞ்சம் லவ் பண்ணலாண்டி
குழு : என்ன நீ

ஆண் : பாத்துக்கடி பாத்துக்கடி
உனக்கு நிழலா இருப்பேண்டி
குழு : என்ன நீ

ஆண் : நீ பாத்துக்கடி ஒத்துக்கடி
எனக்கு நீதான் ஜோடி
அடி மொத்தமா மொத்தம்மா மொத்தம்மா
இனி செம்மையா வாழலாம் வாயேன்டி

ஆண் : யேய் தள்ளி தள்ளி நின்னா பாக்குறியே
மெல்ல சிரிக்கிறியே என்ன மயக்குறியே
யேய் சட்டையில பூவா பூக்குறியே
என்னா புடிச்ச வித்தக்காரி

ஆண் : கண்ணு முழி ரெண்டில் இழுக்குறியே
நெஞ்ச கடத்துறியே அடி அசத்துறியே
யேய் நெத்திக்குள்ள கெடந்து குத்திக்கிறியே
என்ன அடிச்ச புயலே வாடி

ஆண் : உன்ன தாங்குவேன் நெஞ்சு மேல
வேற என்னதான் எனக்கு வேல
ரெண்டு இதயமும் ஒன்னு சார வாரேன்
குழு : என்ன என்ன நீ

ஆண் : நீ ஒத்துக்கடி ஒத்துக்கடி
கொஞ்சம் லவ் பண்ணலாண்டி
குழு : என்ன நீ

ஆண் : பாத்துக்கடி பாத்துக்கடி
உனக்கு நிழலா இருப்பேண்டி
குழு : என்ன நீ

ஆண் : நீ பாத்துக்கடி ஒத்துக்கடி
எனக்கு நீதான் ஜோடி
அடி மொத்தமா மொத்தம்மா மொத்தம்மா
இனி செம்மையா வாழலாம் வாயேன்டி

ஆண் : ஏய் சிக்கிட்டா சிக்கிட்டா
வந்து மாட்டுதே மீனுதா வலையோட
ஏய் சொட்டு சொட்டா சொட்டு சொட்டா
வந்து லவ்-உ தான் பாயுதே அலையாக


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here