Singers : Unnikrishnan and Sujatha

Music by : Sirpy

Chorus : Sil sil sil silala
Sil sil sil silala

Male : Sil sil sil silala
Sol sol nee minnalaa
Sil sil sil silala
Sol sol nee minnalaa

Male : Nee kaadhal aevaalaa
Un kangal koorvaalaa
Nee saaralaa
Isai thooralaa
Poonjolai aanavalaa

Female : Sil sil sil silala
Sol sol naan minnalaa

Male : Nee irukkum naalil ellaam
Imayathin melae iruppen
Neeyum ingu illaa naalil
Enmeethu imayam irukkum

Female : Ahimsaiyaai arugil vanthu
Vanmuraiyil irangugiraai
Male : Sirppamae ennadi maayam
Sirppiyai sethukkigiraai
Female : Oru swaasam podhumae
Naamum vaalalaam

Male : Sil sil sil silala
Sol sol nee minnalaa
Female : Sil sil sil silala
Sol sol naan minnalaa

Chorus : ………………………………

Female : Kaadhal oru nyaabaga marathi
Ennaiyae naanum maranthen
Unnaiyae neeyum maranthaai
Maranthathaal ondraai inainthom

Male : Unnai pol kavithai sonnaal
Ulagamae thalai aattum
Female : Nammai pol kaadhalar paarthaal
Tajmahal kai thattum
Male : Kaadhalennum pulliyil
Bhoomi ullathae

Male : Sil sil sil silala
Sol sol nee minnalaa
Female : Sil sil sil silala
Sol sol naan minnalaa

Male : Nee kaadhal aevaalaa
Un kangal koorvaalaa
Nee saaralaa
Isai thooralaa
Poonjolai aanavalaa

Female : Sil sil sil silala
Sol sol naan minnalaa
Male : Sil sil sil silala
Sol sol nee minnalaa

பாடகர்கள் : சுஜாதா மற்றும்
உன்னி கிருஷ்ணன்

இசை அமைப்பாளா் : சிற்பி

குழு : சில் சில் சில் சில்லல்லா
சில் சில் சில் சில்லல்லா

ஆண் : சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நீ மின்னலா

ஆண் : நீ காதல் ஏவாளா
உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசை தூறலா
பூஞ்சோலையானவளா

பெண் : சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நான் மின்னலா

ஆண் : நீயிருக்கும் நாளில் எல்லாம்
இமயத்தின் மேலே இருப்பேன்
நீயுமிங்கு இல்லா நாளில்
என் மீது இமயம் இருக்கும்

பெண் : அகிம்சயாய் அருகில் வந்து
வன்முறையில் இறங்குகிறாய்
ஆண் : சிற்பமே என்னடி மாயம்
சிற்பியை செதுக்குகிறாய்
பெண் : ஒரு சுவாசம் போதுமே
நாமும் வாழலாம்

ஆண் : சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நீ மின்னலா
பெண் : சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நான் மின்னலா

குழு : ……………………………………………..

பெண் : காதல் ஒரு ஞாபக மறதி
என்னையே நானும் மறந்தேன்
உன்னையே நீயும் மறந்தாய்
மறந்ததால் ஒன்றாய் இணைந்தோம்

ஆண் : உன்னைப் போல் கவிதை சொன்னால்
உலகமே தலையாட்டும்
பெண் : நம்மைப் போல் காதலர் பார்த்தால்
தாஜ்மகால் கைதட்டும்
ஆண் : காதலெனும் புள்ளியில்
பூமி உள்ளதே

ஆண் : சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நீ மின்னலா
பெண் : சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நான் மின்னலா

ஆண் : நீ காதல் ஏவாளா
உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசை தூறலா
பூஞ்சோலையானவளா

பெண் : சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நான் மின்னலா
ஆண் : சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நீ மின்னலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here