Singers : Uthara Unnikrishnan and Adithya RK

Music by : Ram

Lyrics by : Muthumani

Female : Sila naalaai oruvidha mayakkam
Thani aalaai sirithidum pazhakkam
Siru Noolaai idhayamum parakkum

Male : Yaeno kooradi

Female : Manamengum malargalin vaasam
Analaagi vaattidum swasam

Male : Yaarodum unaraa nesam
Ellame neeyadi

Male : Nee varum azhaginai rasithen
Oru neeralai nadandhida viyandhen
Theeyena un vizhi theenda
Andha theepattu enn uyir noga

Female : Theepattu unn uyir noga

Male : Sila naalaai oruvidha mayakkam
Thani aalaai irunthidum pazhakkam
Siru Noolaai idhayamum parakkum
Yaeno kooradi

Female : {Ilai vazhiyum panithuli en mugam
Pookum pookum vervayai
Nilai kolla unn manamum dhinamum
Asaindhaadum oonjalai} (2)

Male : Edhayo solla ninaithidum idhazhgal
Edhayo solli mudithidudhe
Vidhayaai andru vizhundhitta yennam
Kadhayaai inge neelgiradhe

Male : Patta pagalin vatta nilave
Thottu thazhuvida yenginen
Malayinil peidhidum mazhayai
Yendhan dhaegam motham nanaigiren

Female : Sila naalaai oruvidha mayakkam
Thani aalaai sirithidum pazhakkam
Siru Noolaai idhayamum parakkum

Male : Yaeno kooradi

Female : {Kavidhai kaadhalanaagi nirkum
Undhan thotramaai
Kanavil iravugal karaya alaindhen
Naanum megamaai} (2)

Male : Viralodingu viral thodum neram
Vizhiyorangal pookiradhe
Puvi ellaamum irulaai maari
Poomugam mattum olirgiradhe

Male : Kathum alayin satham thaandi
Undhan perai kooruven
Motham ennai unnidam thandhu
Mutham kodi venduven

Female : Sila naalaai oruvidha mayakkam
Thani aalaai sirithidum pazhakkam

Male : Siru Noolaai idhayamum parakkum
Yaeno kooradi

Male : Manamengum
Female : Malargalin vaasam
Male : Analaagi
Female : Vaattidum swasam
Male : Yaarodum unaraa nesam
Ellame nee… nee

Male : Nee varum azhaginai rasithen
Oru neeralai nadandhida viyandhen
Theeyena unn vizhi theenda
Andha theepattu enn uyir noga

Female : Theepattu unn uyir noga

Male : Sila naalaai oruvidha mayakkam
Thani aalaai irunthidum pazhakkam
Siru noolaai idhayamum parakkum
Yaeno kooradi

பாடகர்கள் : உத்தாரா உன்னி கிருஷ்ணன் மற்றும் ஆதித்யா ஆர் கே

இசை அமைப்பாளர் : ராம்

பாடல் ஆசிரியர் : முத்து மணி

பெண் : சில நாளாய் ஒருவித மயக்கம்
தனி ஆளாய் சிரித்திடும் பழக்கம்
சிறு நூலாய் இதயமும் பறக்கும்
ஆண் : ஏனோ கூறடி

பெண் : மனமெங்கும் மலர்களின் வாசம்
அனலாகி வாட்டிடும் சுவாசம்
ஆண் : யாரோடும் உணரா நேசம்
எல்லாமே நீயடி

ஆண் : நீ வரும் அழகினை ரசித்தேன்
ஒரு நீரலை நடந்திட வியந்தேன்
தீயென உன் விழி தீண்ட
அந்த தீ பட்டு என் உயிர் நோக

பெண் : தீ பட்டு உன் உயிர் நோக

ஆண் : சில நாளாய் ஒருவித மயக்கம்
தனி ஆளாய் இருந்திடும் பழக்கம்
சிறு நூலாய் இதயமும் பறக்கும்
ஏனோ கூறடி

பெண் : {இலை வழியும் பனித்துளி என் முகம்
பூக்கும் பூக்கும் வேர்வையாய்
நிலை கொள்ளா உன் மனமும்
தினமும் அசைந்தாடும் ஊஞ்சலாய்} (2)

ஆண் : இலை வழியும் பனித்துளி என் முகம்
பூக்கும் பூக்கும் வேர்வையாய்
நிலை கொள்ளா உன் மனமும்
தினமும் அசைந்தாடும் ஊஞ்சலாய்

ஆண் : எதையோ சொல்ல நினைக்கும் இதழ்கள்
எதையோ சொல்லி முடித்திடுதே
விதையாய் அன்றி விழுந்திட்ட எண்ணம்
கதையாய் இங்கே நீள்கிறதே

ஆண் : பட்ட பகலின் வட்ட நிலவே
தொட்டு தழுவிட ஏங்கினேன்
மலையினில் பெய்திடும் மழையாய்
எந்தன் தேகம் முழுவதும் நனைகிறேன்

பெண் : சில நாளாய் ஒருவித மயக்கம்
தனி ஆளாய் சிரித்திடும் பழக்கம்
சிறு நூலாய் இதயமும் பறக்கும்
ஆண் : ஏனோ கூறடி

பெண் : {கவிதை காதலனாகி நிற்கும்
உந்தன் தோற்றமாய்
கனவில் இரவுகள் கரைய அலைந்தேன்
நானும் மேகமாய்} (2)

ஆண் : கவிதை காதலனாகி நிற்கும்
உந்தன் தோற்றமாய்
கனவில் இரவுகள் கரைய அலைந்தேன்
நானும் மேகமாய்

ஆண் : விரலோடிங்கு விரல் தொடும் நேரம்
விழியோரங்கள் நனைகிறதே
புவி எல்லாமும் இருளாய் மாறி
பூமுகம் மட்டும் ஒளிர்கிறதே

ஆண் : கத்தும் அலையின் சத்தம் தாண்டி
உந்தன் பேரை கூறுவேன்
மொத்தம் என்னை உன்னிடம் தந்து
முத்தம் கோடி வேண்டுவேன்

பெண் : சில நாளாய் ஒருவித மயக்கம்
தனி ஆளாய் சிரித்திடும் பழக்கம்

ஆண் : சிறு நூலாய் இதயமும் பறக்கும்
ஏனோ கூறடி

ஆண் : மனமெங்கும்
பெண் : மலர்களின் வாசம்
ஆண் : அனலாகி
பெண் : வாட்டிடும் சுவாசம்
ஆண் : யாரோடும் உணரா நேசம்
எல்லாமே நீ நீ….

ஆண் : நீ வரும் அழகினை ரசித்தேன்
ஒரு நீரலை நடந்திட வியந்தேன்
தீயென உன் விழி தீண்ட
அந்த தீ பட்டு என் உயிர் நோக

பெண் : தீ பட்டு உன் உயிர் நோக

ஆண் : சில நாளாய் ஒருவித மயக்கம்
தனி ஆளாய் இருந்திடும் பழக்கம்
சிறு நூலாய் இதயமும் பறக்கும்
ஏனோ கூறடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here