Singers : Usha Uthup and Sai Baba

Music by : Ilayaraja

Female : Kar silai silai thaan
Kalai kalai thaan
Malai malai thaan
Kulavida vaa maamaa
Por kodi kodi thaan
Kani kani thaan
Idai idai thaan
Thazhuvida vaa maamaa

Female : Onnaachu rendaachu moonu
Male : One two three
Female : Unnodu naan paartha aanu
Male : Four five six
Female : Ellaarkkum em mela kannu
En kannu un mela ennu

Female : Kar silai silai thaan
Kalai kalai thaan
Malai malai thaan
Kulavida vaa maamaa
Por kodi kodi thaan
Kani kani thaan
Idai idai thaan
Thazhuvida vaa maamaa

Female : Vaanam saayum ..pattaal
Oru paarvai thaan

Male Chorus : Thaadha thaadhoo
Thatthaadhugu thaadha thaa
Thagudhugu thagudhu thagudhu

Female : Neela thaamarai aadida thaan
Nesa kaaviyam paadida thaan
Neela thaamarai aadida thaan
Nesa kaaviyam paadida thaan

Male : Oor mayangidavum
Seer vazhangidavum
Naan thazhuvida thazhuvida
Oru soodum koodum

Male Chorus : Kar silai silai thaan
Kalai kalai thaan
Malai malai thaan
Female : Kulavida vaa maamaa
Male Chorus : Por kodi kodi thaan
Kani kani thaan
Idai idai thaan
Female : Thazhuvida vaa maamaa

Female : Onnaachu rendaachu moonu
Male : One two three
Female : Unnodu naan paartha aanu
Male : Four five six
Female : Ellaarkkum em mela kannu
En kannu un mela ennu

Male Chorus : Kar silai silai thaan
Kalai kalai thaan
Malai malai thaan
Female : Kulavida vaa maamaa maamaa

Female : Maalai velai…. vandhaal
Oru vaettai thaan

Male Chorus : Thaadha thaadhoo
Thatthaadhugu thaadha thaa
Thagudhugu thagudhu thagudhu

Female : Paadi paar idhu keerthanam thaan
Soodi paar idhu poo charam thaan
Paadi paar idhu keerthanam thaan
Soodi paar idhu poo charam thaan

Female : Naan kadai virikka
Yaar thadai vidhikka
En viral pada viral pada
Oru mogam soozhum

Male Chorus : Kar silai silai thaan
Kalai kalai thaan
Malai malai thaan
Female : Kulavida vaa maamaa
Male Chorus : Por kodi kodi thaan
Kani kani thaan
Idai idai thaan
Female : Thazhuvida vaa maamaa

Female : Onnaachu rendaachu moonu
Male Chorus : One two three
Female : Unnodu naan paartha aanu
Male Chorus : Four five six
Male : Ellaarkkum em mela kannu
Female : Ahaan
Male : En kannu un mela ennu

Male Chorus : Kar silai silai thaan
Kalai kalai thaan
Malai malai thaan
Female : Kulavida vaa maamaa
Male Chorus : Por kodi kodi thaan
Kani kani thaan
Idai idai thaan
Female : Thazhuvida vaa maamaa maamaa

பாடகர்கள் : உஷா உதூப் மற்றும் சாய்பாபா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கற்சிலை சிலைதான்
கலை கலைதான் மலை மலைதான்
குலவிட வா மாமா

பெண் : பொற்க்கொடி கொடிதான்
கனி கனிதான் இடை இடைதான்
தழுவிட வா மாமா

பெண் : ஒண்ணாச்சு ரெண்டாச்சு மூன்னு
ஆண் : ஒன் டூ த்ரீ
பெண் : உன்னோடு நான் பார்த்த ஆண்ணு
ஆண் : ஃபோர் ஃபை சிக்ஸ்

பெண் : எல்லார்க்கும்
என் மேல கண்ணு
என் கண்ணு உன் மேல எண்ணு

பெண் : கற்சிலை சிலைதான்
கலை கலைதான் மலை மலைதான்
குலவிட வா மாமா

பெண் : பொற்க்கொடி கொடிதான்
கனி கனிதான் இடை இடைதான்
தழுவிட வா மாமா

பெண் : வானம் சாயும் பட்டால்
ஒரு பார்வைதான்
குழு : …………………..

பெண் : நீலத் தாமரை ஆடிடத்தான்
நேசக் காவியம் பாடிடத்தான்
ஊர் மயங்கிடவும் சீர் வழங்கிடவும்
நான் தழுவிட தழுவிட
ஒரு சூடும் கூடும்

குழு : கற்சிலை சிலைதான்
கலை கலைதான் மலை மலைதான்
பெண் : குலவிட வா மாமா

குழு : பொற்க்கொடி கொடிதான்
கனி கனிதான் இடை இடைதான்
பெண் : தழுவிட வா மாமா

பெண் : ஒண்ணாச்சு ரெண்டாச்சு மூன்னு
ஆண் : ஒன் டூ த்ரீ
பெண் : உன்னோடு நான் பார்த்த ஆண்ணு
ஆண் : ஃபோர் ஃபை சிக்ஸ்

பெண் : எல்லார்க்கும்
என் மேல கண்ணு
என் கண்ணு உன் மேல எண்ணு

குழு : கற்சிலை சிலைதான்
கலை கலைதான் மலை மலைதான்
பெண் : குலவிட வா மாமா மாமா

பெண் : மாலை வேளை வந்தால்
ஒரு வேட்டைதான்
குழு : ……………..

பெண் : பாடிப் பார் இது கீர்த்தனம்தான்
சூடிப் பார் இது பூச்சரம்தான்
நான் கடை விரிக்க
யார் தடை விதிக்க
என் விரல் பட விரல் பட
ஒரு மோகம் சூழும்

குழு : கற்சிலை சிலைதான்
கலை கலைதான் மலை மலைதான்
பெண் : குலவிட வா மாமா

குழு : பொற்க்கொடி கொடிதான்
கனி கனிதான் இடை இடைதான்
பெண் : தழுவிட வா மாமா

பெண் : ஒண்ணாச்சு ரெண்டாச்சு மூன்னு
குழு : ஒன் டூ த்ரீ
பெண் : உன்னோடு நான் பார்த்த ஆண்ணு
குழு : ஃபோர் ஃபை சிக்ஸ்

ஆண் : எல்லார்க்கும்
என் மேல கண்ணு
பெண் : ஆஹா
ஆண் : என் கண்ணு உன் மேல எண்ணு

குழு : கற்சிலை சிலைதான்
கலை கலைதான் மலை மலைதான்
பெண் : குலவிட வா மாமா

குழு : பொற்க்கொடி கொடிதான்
கனி கனிதான் இடை இடைதான்
பெண் : தழுவிட வா மாமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here