Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Silai vannam yaaro srungaaram yaaro
Thamizh sangam yaaro sangeetham yaaro
Silai vannam yaaro srungaaram yaaro
Thamizh sangam yaaro sangeetham yaaro

Female : Poomaalai yaaro ponnoonjal yaaro
Poomaalai yaaro ponnoonjal yaaro
Thaen kinnam yaaro sevvaanam yaaro
Thaen kinnam yaaro sevvaanam yaaro

Female : Silai vannam yaaro srungaaram yaaro
Thamizh sangam yaaro sangeetham yaaro

Female : Porkkovil yaaro pudhu dheivam yaaro
Porkkovil yaaro pudhu dheivam yaaro
Ilam devi ennai poojai seivaaro
Ilam devi ennai poojai seivaaro

Female : En munnae nirppaaro en kannae enpaaro
Thaaraa….ro….ro…..thaalaattu vaaro….

Female : Silai vannam yaaro srungaaram yaaro
Thamizh sangam yaaro sangeetham yaaro

Female : Perenna pero yaar solluvaaro
Perenna pero yaar solluvaaro
Thaan entha ooro naal kooruvaaro
Thaan entha ooro naal kooruvaaro

Female : En nenjam alluvaro
Pon manjam vaippaaro
En kalyaana maappillai yaaro….ooo….

Female : Silai vannam yaaro srungaaram yaaro
Thamizh sangam yaaro sangeetham yaaro

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : சிலை வண்ணம் யாரோ சிருங்காரம் யாரோ
தமிழ்ச் சங்கம் யாரோ சங்கீதம் யாரோ
சிலை வண்ணம் யாரோ சிருங்காரம் யாரோ
தமிழ்ச் சங்கம் யாரோ சங்கீதம் யாரோ

பெண் : பூமாலை யாரோ பொன்னூஞ்சல் யாரோ
பூமாலை யாரோ பொன்னூஞ்சல் யாரோ
தேன் கிண்ணம் யாரோ செவ்வானம் யாரோ
தேன் கிண்ணம் யாரோ செவ்வானம் யாரோ

பெண் : சிலை வண்ணம் யாரோ சிருங்காரம் யாரோ
தமிழ்ச் சங்கம் யாரோ சங்கீதம் யாரோ

பெண் : பொற்கோவில் யாரோ புதுத் தெய்வம் யாரோ
பொற்கோவில் யாரோ புதுத் தெய்வம் யாரோ
இளம் தேவி என்னை பூஜை செய்வாரோ
இளம் தேவி என்னை பூஜை செய்வாரோ

பெண் : என் முன்னே நிற்பாரோ என் கண்ணே என்பாரோ
தாரா…ரோ……ரோ…..தாலாட்டு வாரோ……

பெண் : சிலை வண்ணம் யாரோ சிருங்காரம் யாரோ
தமிழ்ச் சங்கம் யாரோ சங்கீதம் யாரோ

பெண் : பேரென்ன பேரோ யார் சொல்லுவாரோ
பேரென்ன பேரோ யார் சொல்லுவாரோ
தான் எந்த ஊரோ நாள் கூறுவாரோ
தான் எந்த ஊரோ நாள் கூறுவாரோ

பெண் : என் நெஞ்சம் அள்ளுவாரோ
பொன் மஞ்சம் வைப்பாரோ
என் கல்யாண மாப்பிள்ளை யாரோ….ஓஓ……

பெண் : சிலை வண்ணம் யாரோ சிருங்காரம் யாரோ
தமிழ்ச் சங்கம் யாரோ சங்கீதம் யாரோ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here