Singer : Vani Jairam and P. Sailaja

Music by : Ilayaraja

Lyrics by : Puratchidasan

Both : Sillarai thevai ippo
Thevai engal thevai
Nanmaiyaa theemaiyaa ennikko
Nambikkai mossamaa thallikko

Both : Sillarai thevai ippo thevai

Female : Pudippada saatchi illai
Pokkiri unnodu vanthaalenna
Pudippada saatchi illai
Pokkiri unnodu vanthaalenna
Police-u kaiyilae maattaatha
Kaithiyae nindraalenna

Female : Kottai kaattivittu poottai maattikkitta
Poli poiyanadiyo
Oottaipottu adhil nottai paaththa
Namma paattan poottanadiyo

Female : Nanmaiyaa theemaiyaa ennikko
Nambikkai mosamaa thallikko

Both : Sillarai thevai ippo thevai

Female : Oru murai paarththaal pothum
Undaagum santhegam ennennavo
Oru murai paarththaal pothum
Undaagum santhegam ennennavo
Viyaapaara kalappadam seiyaathe
Viyaathiyai undaakkaathae

Female : Kaasai vaangi vittu oosi podum
Ivan vesakkaaranadiyo
Kallai yaettrivittu nellai vaangum
Ivan mosakkaaranadiyo

Female : Nanmaiyaa theemaiyaa ennikko
Nambikkai mosamaa thallikko

Both : Sillarai thevai ippo thevai

Female : Nadappathu nalla neram
Raajaangam pannaatha sannaasiyo
Nadappathu nalla neram
Raajaangam pannaatha sannaasiyo
Naalthorum panaththilae neeraadum
Ragasiya killaadido

Female : Aalai yaevi vitti vaalai
Thaavi thotta seemai saamiyadiyo
Aadal paadal adhil oodal koodal
Sugam thedum mamanadiyo

Female : Sillarai thevai ippo
Thevai engal thevai

Both : Nanmaiyaa theemaiyaa ennikko
Nambikkai mossamaa thallikko

Both : Sillarai thevai ippo thevai….

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : புரட்சிதாசன்

இருவர் : சில்லறை தேவை இப்போ
தேவை எங்கள் தேவை
நன்மையா தீமையா எண்ணிக்கோ
நம்பிக்கை மோசமா தள்ளிக்கோ

இருவர் : சில்லறை தேவை இப்போ தேவை

பெண் : புடிப்பட சாட்சி இல்லை
போக்கிரி உன்னோடு வந்தாலென்ன
புடிப்பட சாட்சி இல்லை
போக்கிரி உன்னோடு வந்தாலென்ன
போலீசு கையிலே மாட்டாத
கைதியே நின்றாலென்ன

பெண் : கோட்டை காட்டிவிட்டு பூட்டை மாட்டிக்கிட்ட
போலி பொய்யனடியோ
ஓட்டை போட்டு அதில் நோட்டை பாத்த
நம்ம பாட்டன் பூட்டனடியோ

பெண் : நன்மையா தீமையா எண்ணிக்கோ
நம்பிக்கை மோசமா தள்ளிக்கோ

பெண் : சில்லறை தேவை இப்போ தேவை

பெண் : ஒரு முறை பார்த்தால் போதும்
உண்டாகும் சந்தேகம் என்னென்னவோ
ஒரு முறை பார்த்தால் போதும்
உண்டாகும் சந்தேகம் என்னென்னவோ
வியாபார கலப்படம் செய்யாதே
வியாதியை உண்டாக்காதே

பெண் : காசை வாங்கி விட்டு ஊசி போடும்
இவன் வேசக்காரனடியோ
கல்லை ஏற்றிவிட்டு நெல்லை வாங்கும்
இவன் மோசக்காரனடியோ

பெண் : நன்மையா தீமையா எண்ணிக்கோ
நம்பிக்கை மோசமா தள்ளிக்கோ

பெண் : சில்லறை தேவை இப்போ தேவை

பெண் : நடப்பது நல்ல நேரம்
ராஜாங்கம் பண்ணாத சன்யாசியோ
நடப்பது நல்ல நேரம்
ராஜாங்கம் பண்ணாத சன்யாசியோ
நாள்தோறும் பணத்திலே நீராடும்
ரகசிய கில்லாடிடோ

பெண் : ஆளை ஏவி விட்டு வாலை
தாவித் தொட்ட சீமை சாமியடியோ
ஆடல் பாடல் அதில் ஊடல் கூடல்
சுகம் தேடும் மாமனடியோ

பெண் : நன்மையா தீமையா எண்ணிக்கோ
நம்பிக்கை மோசமா தள்ளிக்கோ

பெண் : சில்லறை தேவை இப்போ
தேவை எங்கள் தேவை

இருவர் : நன்மையா தீமையா எண்ணிக்கோ
நம்பிக்கை மோசமா தள்ளிக்கோ

இருவர் : சில்லறை தேவை இப்போ தேவை….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here