Singers : Sujatha and Unni Krishnan

Music by : Deva

Chorus : Haiyoo hayyayyoo
Haiyoo hayyayyoo

Female : Sillendru irukkuthu saravana poigai

Chorus : Haiyoo hayyayyoo
Haiyoo hayyayyoo

Female : Vaavendru azhaikkuthu vaasanaipoovai

Chorus : Haiyoo hayyayyoo
Haiyoo hayyayyoo

Male : Poo vaitha poovaikkena
Thevai endru kooru
Kai vaitha velai indru
Pongum kanichaaru
Kanden kaalai maalai leelai

Female : Haiyo haiyo haiyo
Haiyo haiyo haiyo haiyo

Male : Haiyo hayyayyo
Haiyo hayyayyoo

Female : Kannaa ival poo maathiri
Sonnaal oru kaathal vari

Male : Anbe dhinam konnaal sari
Neethaanamma neelambari

Female : Noolaadai thottilthaan

Chorus : Haiyo haiyoo..

Female : Nee thoongum kattil thaan

Chorus : Haiyo haiyoo..

Male : Nee paadum mettu thaan

Chorus : Haiyo haiyoo..

Male : Thenaatril sottuthaan

Chorus : Haiyo haiyoo..

Female : Innaalum ennaalum
Singaara sangeetham

Male : Haiyo haiyo haiyo haiyo
Haiyo haiyo haiyo haiyo

Female : Jillendru irukkuthu saravana poigai

Chorus : Haiyo hayyayyoo

Female : Vaavendru azhaikuthu vaasanai poovai

Chorus : Haiyo hayyayyoo

Female : Sevvaai thirai senthaamarai
Unthan vasam vaazhum varai

Male : Sollum mozhi koyil mani
Minnum vizhi sindhamani

Female : Meettendru unnaithaan

Chorus : Haiyo haiyoo..

Female : Yerkkaatha veenai naan

Chorus : Haiyo haiyoo..

Male : Meettaamal ippothu

Chorus : Haiyo haiyoo..

Male : Verenna velai thaan

Chorus : Haiyo haiyoo..

Female : Kalyaani kaambaathi
Sollaatho un seathi

Male : Haiyo haiyo haiyo haiyo
Haiyo haiyo haiyo haiyo

Chorus : Haiyo hayyayyoo
Haiyo hayyayyoo

Female : Jillendru irukkuthu saravana poigai

Chorus : Haiyo hayyayyoo
Haiyo hayyayyoo

Male : Poo vaitha poovaikkenna
Thevai endru kooru
Kai vaitha velai indru
Pongum kanichaaru
Kanden kaalai maalai leelai

Female : Haiyo haiyo haiyo
Haiyo haiyo haiyo haiyo..

Chorus : Haiyo hayyayyoo
Haiyo hayyayyoo

பாடகர்கள்  : சுஜாதா மற்றும் உன்னிகிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : தேவா

குழு : ஹையோ ஹையய்யோ
ஹையோ ஹையய்யோ

பெண் : சில்லென்று இருக்குது சரவண பொய்கை

குழு : ஹையோ ஹையய்யோ
ஹையோ ஹையய்யோ

பெண் : வாவென்று அழைக்குது
வாசனைபூவை

குழு : ஹையோ ஹையய்யோ
ஹையோ ஹையய்யோ

ஆண் : பூ வைத்த பூவைக்கென
தேவை என்று கூறு
கை வைத்த வேலை இன்று
பொங்கும் கனிச்சாறு
கண்டேன் காலை மாலை லீலை

பெண் : ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ

ஆண் : ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ

பெண் : கண்ணா இவள் பூ மாதிரி
சொன்னால் ஒரு காதல் வரி

ஆண் : அன்பே தினம் கொன்னால் சரி
நீதானம்மா நீலாம்பரி

பெண் : நூலாடை தொட்டில்தான்

குழு : ஹையோ ஹையோ..

பெண் : நீ தூங்கும் கட்டில் தான்

குழு : ஹையோ ஹையோ..

ஆண் : நீ பாடும் மெட்டு தான்

குழு : ஹையோ ஹையோ..

ஆண் : தேனாற்றில் சொட்டுதான்

ஆண் : ஹையோ ஹையோ..

பெண் : இந்நாளும் எந்நாளும்
சிங்கார சங்கீதம்

ஆண் : ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ

பெண் : ஜில்லென்று இருக்குது சரவண பொய்கை

குழு : ஹையோ ஹய்யய்யோ

பெண் : வாவென்று அழைக்குது வாசனை பூவை

குழு : ஹையோ ஹய்யய்யோ

பெண் : செவ்வாய் திரை செந்தாமரை
உந்தன் வாசம் வாழும் வரை

ஆண் : சொல்லும் மொழி கோயில் மணி
மின்னும் விழி சிந்தாமணி

பெண் : மீட்டென்று உன்னைத்தான்

குழு : ஹையோ ஹையோ..

பெண் : ஏற்காத வீணை நான்

குழு : ஹையோ ஹையோ..

ஆண் : மீட்டாமல் இப்போது

குழு : ஹையோ ஹையோ..

ஆண் : வேறென்ன வேலை தான்

குழு : ஹையோ ஹையோ..

பெண் : கல்யாணி காம்பாதி
சொல்லாதோ உன் சேதி

ஆண் : ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ

குழு : ஹையோ ஹய்யய்யோ
ஹையோ ஹய்யய்யோ

பெண் : ஜில்லென்று இருக்குது சரவண பொய்கை

குழு : ஹையோ ஹய்யய்யோ
ஹையோ ஹய்யய்யோ

ஆண் : பூ வைத்த பூவைக்கென்ன
தேவை என்று கூறு
கை வைத்த வேலை இன்று
பொங்கும் கனிச்சாறு
கண்டேன் காலை மாலை லீலை

பெண் : ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ

குழு : ஹையோ ஹய்யய்யோ
ஹையோ ஹய்யய்யோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here