Singers : S.P. Balasubrahmanyam and Sujatha Mohan

Music by : Mani Sharma

Male : Sillendru varum kaatru
Ennai yen indru sudugindradhu

Female : Ammamma adhae kaatru
Ennai engengo thodugindradhu

Male : Ennai aadaiyaai nee soodidu
Undhan koondhal paagham moodidu

Female : Indha egaandha nerathil
Yethaedho aasaigalo

Male : Hmmmmm…mmm

Male : Sillendru varum kaatru
Ennai yen indru sudugindradhu

Male : Vandena en manam vandhu
Indha oodha poovai oodhum
Thaen yendhum thanga paathiram
Mel vandhu nindra maathiram

Female : Vittadhu thottadhu poga
Konjam vaithaal enna meedham
Anbukku undu saathiram
Aagaadhu indha aathiram

Male : Kannae nee orr chithiram
En kaiyil endrum pathiram

Female : Anbae nee orr mandhiram
Naan aanaen unnaal endhiram

Male : Ovvoru naalum neeyaada
Poo manjam naan podavaa

Female : Hmmm..mmmm…mmmm..

Female : Mukkani sakkarai sera
Adhu badaam paalil oora
Thithikkum velai allava
Vetkathai poga sollava

Male : Karpanai seithidum kamban
Unnai kandaal thotru povaan
Sollaalae viththai seigiraai
Ul artham vaithu solgiraai

Female : Penmai ennum jaathiyil
Aval pesum pechum jaadaiyil

Male : Jaadai seidhaal podhumae
Kai jaadhi poovai killumae

Female : Killidum neram koochangal
Thaalaamal naan thullava

Male : Hmmmmm…mmmm…mmm..

Male : Sillendru varum kaatru
Ennai yen indru sudugindradhu

Female : Ammamma adhae kaatru
Ennai engengo thodugindradhu

Male : Ennai aadaiyaai nee soodidu
Undhan koondhal paagham moodidu

Female : Indha egaandha nerathil
Yethaedho aasaigalo

Male : Ahaaa..haaa……

பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : மணி சர்மா

ஆண் : சில்லென்று வரும்
காற்று என்னை ஏன் இன்று
சுடுகின்றது

பெண் : அம்மம்மா அதே
காற்று என்னை எங்கெங்கோ
தொடுகின்றது

ஆண் : என்னை ஆடையாய்
நீ சூடிடு உந்தன் கூந்தல்
பாகம் மூடிடு

பெண் : இந்த ஏகாந்த
நேரத்தில் ஏதேதோ
ஆசைகளோ

ஆண் : ஹ்ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : சில்லென்று வரும்
காற்று என்னை ஏன் இன்று
சுடுகின்றது

ஆண் : வண்டென என் மனம்
வந்து இந்த ஊதா பூவை ஊதும்
தேன் ஏந்தும் தங்க பாத்திரம்
மேல் வந்து நின்ற மாத்திரம்

பெண் : விட்டது தொட்டது
போக கொஞ்சம் வைத்தால்
என்ன மீதம் அன்புக்கு உண்டு
சாத்திரம் ஆகாது இந்த ஆத்திரம்

ஆண் : கண்ணே நீ ஓர்
சித்திரம் என் கையில்
என்றும் பத்திரம்

பெண் : அன்பே நீ ஓர்
மந்திரம் நான் ஆனேன்
உன்னால் எந்திரம்

ஆண் : ஒவ்வொரு நாளும்
நீயாட பூ மஞ்சம் நான்
போடவா

பெண் : ஹ்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்

பெண் : முக்கனி சக்கரை
சேர அது பாதாம் பாலில்
ஊற தித்திக்கும் வேளை
அல்லவா வெட்கத்தை
போக சொல்லவா

ஆண் : கற்பனை செய்திடும்
கம்பன் உன்னை கண்டால்
தோற்று போவான் சொல்லாலே
வித்தை செய்கிறாய் உள் அர்த்தம்
வைத்து சொல்கிறாய்

பெண் : பெண்மை என்னும்
ஜாதியில் அவள் பேசும்
பேச்சும் ஜாடையில்

ஆண் : ஜாடை செய்தால்
போதுமே கை ஜாதி பூவை
கிள்ளுமே

பெண் : கிள்ளிடும் நேரம்
கூச்சங்கள் தாளாமல்
நான் துள்ளவா

ஆண் : ஹ்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : சில்லென்று வரும்
காற்று என்னை ஏன் இன்று
சுடுகின்றது

பெண் : அம்மம்மா அதே
காற்று என்னை எங்கெங்கோ
தொடுகின்றது

ஆண் : என்னை ஆடையாய்
நீ சூடிடு உந்தன் கூந்தல்
பாகம் மூடிடு

பெண் : இந்த ஏகாந்த
நேரத்தில் ஏதேதோ
ஆசைகளோ

ஆண் : ஆஹா ஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here