Singers : Black Pandi , Soori , Sunandan

Music by : James Vasanthan

Male : Yei subramani yei kaedi
Nee lootti adi namma party ready

Both : Ae kummaango

Male : Vandhaachu mini

Male : Otti paakka thani

Male : Kutthaattam ini

Male : Maamae ini namma route thani
Hahahahahaha

Chorus : Simbaa sambaa
Simbaa sambaa rambaa…

Echos : Subramani

Chorus : Durrakkaa pappada pappom
Pappada pappom pappada pappom
Male : Ava anjelinaa
Chorus : Pappada pappom pappada pappom
Pappada pappom
Male : Ava loverunnaa
Chorus : Pappada pappom pappada pappom
Pappada pappom
Male : Ada actualaa
Chorus : Pappada pappom pappada pappom
Pappada pappom
Male : Idhu bumperu thaan
Chorus : Pappada pappom pappada pappom
Pappada pappom

Male : Ini century thaan victory thaan
Superaana kootani thaan
Mannaru thaan winneru thaan
Kanni raasi vandha vela thaan…aannn aaann

Chorus : Simbaa simbaa
Vaadaa raajaa simbaa…

Male : Hoi…….

Chorus : Labala labala lambambaa
Labala labala lambambaa
Labala labala lambambaa
Lambambambaa
Labala labala lambambaa
Labala labala lambambaa
Labala labala lambambaa
Lambambambaa

Male : Thalaikku mela irukku moola
Therinju pochu pudhu thirama thaan
Nadathiyaachu edhukku pechu
Purinju pochu namadhu peruma thaan

Chorus : Dandanakkara danakkanakkara
Kavala edhukku daa
Idadhu valadhu padippadiyaa
Kadhavu therakkum daa

Male : Ini adhu sari thaan idhu sari thaan
Kuthu paattu dhinasari thaan
Adhiradi thaan sara vedi thaan
Ettu thikkum namma kotta thaan…

Chorus : Sambaa sambaa
Ini mel sambaa saambaa…

Male : Ava anjelinaa
Ava loverunnaa
Ada actualaa
Idhu bumperu thaan
Ini century thaan victory thaan
Superaana kootani thaan
Mannaru thaan winneru thaan
Kanni raasi vandha vela thaan…aaan…aaan…

Chorus : Simbaa simbaa
Vaadaa raajaa simbaa…

Male : Idhukku mela edhukku vela
Namakku jolly dhenam theriyumaa

Male : Sirikka friendsu arakka benchu
Sirandha chance-u vidavum mudiyumaa

Male : Edatha madatha pudichaachu
Ulagam namakkut thaan

Male : Sarakku murukku kedachaachu
Adichu norukkat thaan

Male : Ada varinju kattu polandhu kattu
Bayappadaama veluthu kattu
Yera kattu izhuthu kattu
Namakku edhukku kattuppaadu daa…

Chorus : Rambaa rambaa
Sambaa poyi rambaa

Male : Ava anjelinaa
Ava loverunnaa
Ada actualaa
Idhu bumperu thaan
Ini century thaan victory thaan
Superaana kootani thaan
Mannaru thaan winneru thaan
Kanni raasi vandha vela thaan…aaan…aaan…

Chorus : Simbaa simbaa
Vaadaa raajaa simbaa…
Sambaa sambaa ini mel
Sambaa saambaa
Rambaa rambaa sambaa poyi rambaa…

பாடகர்கள் : பிளாக் பாண்டி, சூரி மற்றும் சுனந்தன்

இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்

ஆண் : ஏய் சுப்ரமணி ஏய் கேடி
நீ லூட்டி அடி நம்ம பார்டி ரெடி

இருவர் : ஏ கும்மாங்கோ

ஆண் : வந்தாச்சு மினி

ஆண் : ஓட்டிப் பாக்க தனி

ஆண் : குத்தாட்டம் இனி

ஆண் : மாமே இனி நம்ம ரூட்டு தனி
ஹஹஹஹஹாஹ்

குழு : சிம்பா சம்பா
சிம்பா சம்பா ரம்பா…

குழு : டுர்ரக்கா பப்பட பப்போம்
பப்பட பப்போம் பப்பட பப்போம்
ஆண் : அவ ஏஞ்சலினா
குழு : பப்பட பப்போம் பப்பட பப்போம்
பப்பட பப்போம்
ஆண் : அவ லவ்வருன்னா
குழு : பப்பட பப்போம் பப்பட பப்போம்
பப்பட பப்போம்
ஆண் : அட ஆக்சுவலா
குழு : பப்பட பப்போம் பப்பட பப்போம்
பப்பட பப்போம்
ஆண் : இது பம்பருதான்
குழு : பப்பட பப்போம் பப்பட பப்போம்
பப்பட பப்போம்

ஆண் : இனி செஞ்சுரிதான் விக்டரிதான்
சூப்பரான கூட்டணிதான்
மன்னருதான் வின்னருதான்
கன்னி ராசி வந்த வேளைதான்…ஆன் ஆன்

குழு : சிம்பா சிம்பா
வாடா ராஜா சிம்பா…

குழு : லபல லபல லம்பம்பா
லபல லபல லம்பம்பா
லபல லபல லம்பம்பா
லம்பம்பம்பா
லபல லபல லம்பம்பா
லபல லபல லம்பம்பா
லபல லபல லம்பம்பா
லம்பம்பம்பா

ஆண் : தலைக்கு மேல இருக்கு மூளை
தெரிஞ்சு போச்சு புதுத் திறமைதான்
நடத்தியாச்சு எதுக்கு பேச்சு
புரிஞ்சு போச்சு நமது பெருமைதான்

குழு : டண்டணக்கர டணக்கணக்கர
கவல எதுக்குடா
இடது வலது படிப்படியா
கதவு தெறக்கும் டா

ஆண் : இனி அது சரிதான் இது சரிதான்
குத்து பாட்டு தினசரிதான்
அதிரடிதான் சர வெடிதான்
எட்டு திக்கும் நம்ம கோட்டைதான்…

குழு : சம்பா சம்பா
இனி மேல் சம்பா சாம்பா…

ஆண் : அவ ஏஞ்சலினா
அவ லவ்வருன்னா
அட ஆக்சுவலா
இது பம்பருதான்
இனி செஞ்சுரிதான் விக்டரிதான்
சூப்பரான கூட்டணிதான்
மன்னருதான் வின்னருதான்
கன்னிராசி வந்த வேளைதான்…ஆன்….ஆன்….

குழு : சிம்பா சிம்பா
வாடா ராஜா சிம்பா…

ஆண் : இதுக்கு மேல எதுக்கு வேலை
நமக்கு ஜாலி தெனம் தெரியுமா

ஆண் : சிரிக்க ஃப்ரெண்ட்ஸு அரக்க பென்ச்சு
சிறந்த சான்ஸு விடவும் முடியுமா

ஆண் : எடத்த மடத்த புடிச்சாச்சு
உலகம் நமக்குத்தான்

ஆண் : சரக்கு முறுக்கு கெடச்சாச்சு
அடிச்சு நொறுக்கத்தான்

ஆண் : அட வரிஞ்சு கட்டு பொளந்து கட்டு
பயப்படாம வெளுத்து கட்டு
ஏற கட்டு இழுத்து கட்டு
நமக்கு எதுக்கு கட்டுப்பாடுடா…

குழு : ரம்பா ரம்பா
சம்பா போயி ரம்பா

ஆண் : அவ ஏஞ்சலினா
அவ லவ்வருன்னா
அட ஆக்சுவலா
இது பம்பருதான்
இனி செஞ்சுரிதான் விக்டரிதான்
சூப்பரான கூட்டணிதான்
மன்னருதான் வின்னருதான்
கன்னி ராசி வந்த வேளைதான்…ஆன்…ஆன்…

குழு : சிம்பா சிம்பா
வாடா ராஜா சிம்பா
சம்பா சம்பா இனி மேல்
சம்பா சாம்பா
ரம்பா ரம்பா சம்பா போயி ரம்பா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here