Singer : Sirkazhi Govindarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vaali

Male : Simma soppanam endrum simma soppanam
Simma soppanam endrum simma soppanam
Simma soppanam endrum simma soppanam

Male : Nettri kannai needhidevanae
Sattrae thiranthaal kuttravaalikku
Simma soppanam endrum simma soppanam
Nettri kannai needhidevanae
Sattrae thiranthaal kuttravaalikku
Simma soppanam endrum simma soppanam

Chorus : Simma soppanam endrum simma soppanam

Male : Uzhappavarellaam ondru thirandaal
Uzhaippai urinji pizhaippavarukku
Simma soppanam endrum simma soppanam

Chorus : Simma soppanam endrum simma soppanam

Male : Bhoomiya padichchaan saami
Adadaa saami oor thozhilaali
Bhoomiya padichchaan saami
Adadaa saami oor thozhilaali
Chorus : Saami oor thozhilaali

Male : Avanae ulagukku veli
Antha aandavanae mudhal thozhilaali

Male : Devanai pol thozhilaalargal
Ingae thirandu vanthaal nee thoonguvathaengae
Simma soppanam endrum simma soppanam
Simma soppanam endrum simma soppanam

Male : Devanai pol thozhilaalargal
Ingae thirandu vanthaal nee thoonguvathaengae
Simma soppanam endrum simma soppanam
Chorus : Simma soppanam endrum simma soppanam

Male : Moodiya kadhavai
Chorus : Thiranthu vidu
Male : Vaadiya makkalai
Chorus : Vaazha vidu

Male : Moodiya kadhavai
Chorus : Thiranthu vidu
Male : Vaadiya makkalai
Chorus : Vaazha vidu

Male : Niththam saavaan kozhai
Oru naal nichchayam vaazhvaan yaezhai
Niththam saavaan kozhai
Oru naal nichchayam vaazhvaan yaezhai

Male : Niththam saavaan kozhai
Oru naal nichchayam vaazhvaan yaezhai
Niththam saavaan kozhai
Oru naal nichchayam vaazhvaan yaezhai
Chorus : Nichchayam vaazhvaan yaezhai

Male : Vanthathu varattum thuninthu vidu nee
Valainthathu pothum nimirnthu vidu
Chorus : Valainthathu pothum nimirnthu vidu

Male : Nenju nimirnthaal vaazhvu kidaikkum
Kangal sivanthaal kaalam pirakkum
Simma soppanam endrum simma soppanam
Simma soppanam endrum simma soppanam

Male : Nenju nimirnthaal vaazhvu kidaikkum
Kangal sivanthaal kaalam pirakkum
Simma soppanam endrum simma soppanam
Chorus : Simma soppanam endrum simma soppanam

Male : Nettrikannai needhi devanae
Sattrae thiranthaal kuttravaalikku
Simma soppanam endrum simma soppanam
Chorus : Simma soppanam endrum simma soppanam

Male : Nettrikannai needhi devanae
Sattrae thiranthaal kuttravaalikku
Simma soppanam endrum simma soppanam

Chorus : Simma soppanam endrum simma soppanam

Male : Uzhappavarellaam ondru thirandaal
Uzhaippai urinji pizhaippavarukku
Simma soppanam endrum simma soppanam

Chorus : Simma soppanam endrum simma soppanam
Male : Simma soppanam endrum simma soppanam

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்

ஆண் : நெற்றிக் கண்ணை நீதிதேவனே
சற்றே திறந்தால் குற்றவாளிக்கு
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
நெற்றிக் கண்ணை நீதிதேவனே
சற்றே திறந்தால் குற்றவாளிக்கு
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்

குழு : சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்

ஆண் : உழைப்பவரெல்லாம் ஒன்று திரண்டால்
உழைப்பை உறிஞ்சி பிழைப்பவருக்கு
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்

குழு : சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்

ஆண் : பூமியப் படச்சான் சாமி
அடடா சாமி ஓர் தொழிலாளி
பூமியப் படச்சான் சாமி
அடடா சாமி ஓர் தொழிலாளி
குழு : சாமி ஓர் தொழிலாளி

ஆண் : அவனே உலகுக்கு வேலி அந்த
ஆண்டவனே முதல் தொழிலாளி…..

ஆண் : தேவனைப் போல் தொழிலாளர்கள்
இங்கே திரண்டு வந்தால் நீ தூங்குவதெங்கே…..
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்

ஆண் : தேவனைப் போல் தொழிலாளர்கள்
இங்கே திரண்டு வந்தால் நீ தூங்குவதெங்கே…..
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
குழு : சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்

ஆண் : மூடிய கதவை
குழு : திறந்து விடு
ஆண் : வாடிய மக்களை
குழு : வாழ விடு

ஆண் : மூடிய கதவை
குழு : திறந்து விடு
ஆண் : வாடிய மக்களை
குழு : வாழ விடு

ஆண் : நித்தம் சாவான் கோழை
ஒருநாள் நிச்சயம் வாழ்வான் ஏழை
நித்தம் சாவான் கோழை
ஒருநாள் நிச்சயம் வாழ்வான் ஏழை

ஆண் : நித்தம் சாவான் கோழை
ஒருநாள் நிச்சயம் வாழ்வான் ஏழை
நித்தம் சாவான் கோழை
ஒருநாள் நிச்சயம் வாழ்வான் ஏழை
குழு : நிச்சயம் வாழ்வான் ஏழை

ஆண் : வந்தது வரட்டும் துணிந்து விடு நீ
வளைந்தது போதும் நிமிர்ந்து விடு
குழு : வளைந்தது போதும் நிமிர்ந்து விடு

ஆண் : நெஞ்சு நிமிர்ந்தால் வாழ்வு கிடைக்கும்
கண்கள் சிவந்தால் காலம் பிறக்கும்
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்…..

ஆண் : நெஞ்சு நிமிர்ந்தால் வாழ்வு கிடைக்கும்
கண்கள் சிவந்தால் காலம் பிறக்கும்
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
குழு : சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்…..

ஆண் : நெற்றிக் கண்ணை நீதிதேவனே
சற்றே திறந்தால் குற்றவாளிக்கு
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
குழு : சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்

ஆண் : நெற்றிக் கண்ணை நீதிதேவனே
சற்றே திறந்தால் குற்றவாளிக்கு
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்

குழு : சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்

ஆண் : உழைப்பவரெல்லாம் ஒன்று திரண்டால்
உழைப்பை உறிஞ்சி பிழைப்பவருக்கு
சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்

குழு : சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்
ஆண் : சிம்ம சொப்பனம் என்றும் சிம்ம சொப்பனம்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here