Singer : Uma Ramanan

Music by : Ilayaraja

Female : Haei thandhaananaa
Thandhaana thandhaana thandhaana thandhaannaa
Haei thandhaananaa thandhaana thaanaa
Thandhaana thaanaa thaanaa

Female : Singaaramaa nalla oiyaaramaa
Yaer pudikka venum annae annae
Vandhaaraellaam nambi vandhaaraellaam
Vaazha vaikkum boomi annae annae
Naadellaam yaar vazhi nee pogum naer vazhi
Munnaalae adiyeduthaa nee thaan
Pinnaalae thirumbaadhae

Female : Singaaramaa nalla oiyaaramaa
Yaer pudikka venum annae annae

Female : Thaavi aadum pillaikku
Thaagam theerkkum annaiyae
O… oo… oo…
Aadi thavitha pillaikku
Annam kodukkum boomiyae
O… oo… oo…

Female : Thangam velli vairam pol
Mannil selvam paaradi
Muthu mani pavazham pol
Thandhaal aval yaaradi
Mannil ulla perumai koorida
Onnaa rendaa eduthu chollida
Sollaamal seer koduppaal
Aval thaan mannennum thaayammaa

Female : Singaaramaa nalla oiyaaramaa
Yaer pudikka venum annae annae
Vandhaaraellaam nambi vandhaaraellaam
Vaazha vaikkum boomi annae annae

Female : Thaa thandhanana thandhanana
Naanaanaa thandhanana naanaanaa
Pennum indha mannum onnu
Porumaiyi rendum onnil onnu
O… oo… oo…
Anbu thandhu thannai thandhu
Kaathu nirppaal kannae kannu
O… oo… oo…

Female : Mannil vandha uriyellaam
Ammaa aval pillaigal
Panbaal pala vadivangal
Ellaam aval selvangal
Konal buthi konda paeraiyum
Kuzhandhai endrae koori anaippaal
Sollaamal seer koduppaal
Aval thaan mannennum thaayammaa

Female : Singaaramaa nalla oiyaaramaa
Yaer pudikka venum annae annae
Vandhaaraellaam nambi vandhaaraellaam
Vaazha vaikkum boomi annae annae
Naadellaam yaar vazhi nee pogum naer vazhi
Munnaalae adiyeduthaa nee thaan
Pinnaalae thirumbaadhae

Female : Singaaramaa nalla oiyaaramaa
Yaer pudikka venum annae annae
Vandhaaraellaam nambi vandhaaraellaam
Vaazha vaikkum boomi annae annae

பாடகி : உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹேய் தந்தானனா
தந்தானத் தந்தானத் தந்தானத் தந்தன்னா
ஹேய் தந்தானனா தந்தானத் தானா
தந்தானத் தானா தானா

பெண் : சிங்காரமா நல்ல ஒய்யாரமா
ஏர் புடிக்க வேணும் அண்ணே அண்ணே
வந்தாரெல்லாம் நம்பி வந்தாரெல்லாம்
வாழ வைக்கும் பூமி அண்ணே அண்ணே
நாடெல்லாம் யார் வழி நீ போகும் நேர் வழி
முன்னாலே அடியெடுத்தா நீ தான்
பின்னாலே திரும்பாதே

பெண் : சிங்காரமா நல்ல ஒய்யாரமா
ஏர் புடிக்க வேணும் அண்ணே அண்ணே

பெண் : தாவி ஆடும் பிள்ளைக்கு
தாகம் தீர்க்கும் அன்னையே
ஓ…….ஓ…….ஓ…
ஆடி தவித்த பிள்ளைக்கு
அன்னம் கொடுக்கும் பூமியே
ஓ…….ஓ…….ஓ…

பெண் : தங்கம் வெள்ளி வைரம் போல்
மண்ணில் செல்வம் பாரடி
முத்து மணி பவழம் போல்
தந்தாள் அவள் யாரடி
மண்ணில் உள்ள பெருமை கூறிட
ஒண்ணா ரெண்டா எடுத்துச் சொல்லிட
சொல்லாமல் சீர் கொடுப்பாள்
அவள்தான் மண்ணென்னும் தாயம்மா

பெண் : சிங்காரமா நல்ல ஒய்யாரமா
ஏர் புடிக்க வேணும் அண்ணே அண்ணே
வந்தாரெல்லாம் நம்பி வந்தாரெல்லாம்
வாழ வைக்கும் பூமி அண்ணே அண்ணே

பெண் : தா தந்தனன தந்தனன
னானானா தந்தனன னானானா
பெண்ணும் இந்த மண்ணும் ஒண்ணு
பொறுமையில் ரெண்டும் ஒன்னில் ஒன்னு
ஓ…….ஓ…….ஓ…
அன்பு தந்து தன்னைத் தந்து
காத்து நிற்பாள் கண்ணே கண்ணு
ஓ…….ஓ…….ஓ…

பெண் : மண்ணில் வந்த உயிரெல்லாம்
அம்மா அவள் பிள்ளைகள்
பண்பால் பல வடிவங்கள்
எல்லாம் அவள் செல்வங்கள்
கோணல் புத்தி கொண்ட பேரையும்
குழந்தை என்றே கூறி அணைப்பாள்
சொல்லாமல் சீர் கொடுப்பாள்
அவள்தான் மண்ணென்னும் தாயம்மா

பெண் : சிங்காரமா நல்ல ஒய்யாரமா
ஏர் புடிக்க வேணும் அண்ணே அண்ணே
வந்தாரெல்லாம் நம்பி வந்தாரெல்லாம்
வாழ வைக்கும் பூமி அண்ணே அண்ணே
நாடெல்லாம் யார் வழி நீ போகும் நேர் வழி
முன்னாலே அடியெடுத்தா நீ தான்
பின்னாலே திரும்பாதே

பெண் : சிங்காரமா நல்ல ஒய்யாரமா
ஏர் புடிக்க வேணும் அண்ணே அண்ணே
வந்தாரெல்லாம் நம்பி வந்தாரெல்லாம்
வாழ வைக்கும் பூமி அண்ணே அண்ணே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here