Singer : M. K. Thiyagaraja Bagavathar
Music by : Alandur Sivasubramaniyam
Male : Sinam kaamam poi kalavu
Vanja nenjar
Suya nalamae kondu oon
Thindru udal valarppaar…aa…aa…
Sinam kaamam poi kalavu
Vanja nenjar
Suya nalamae kondu oon
Thindru udal valarppaar…aa…aa…
Male : Thaniyirundhu unavu kollaa
Kaagam kandum
Thannuyir pol mannuyirai
Paaraar…aa…aa… aa…aa…aa
Aa…aa…aa… aa…aa…aa…ma…
Aa…..aa…aa… aa…aa…aa..ma
Thaemaangani irukka kaanjirangaa
Yunna yennum
Thaemaangani irukka kaanjirangaa
Yunna ennum
Akka sadarthama kiranghugindren…hae…
Hae…ae… hae…ae…ae…
Hae…ae…ae…ae…aa…aa…
Aa…aa…aa… aa…aa…aa naa…naana…
Aa..aa…aa… aa…aa…aa
Karunai vinnae punidha en
Gunakkundrae…ae…ae…ya…ya…aa…aa…
Karunai vinnae punidha yen
Gunakkundrae…ae…ae…
Buddha moorthi…ee…aa…aa…aa…
Bodhi nizhalamarndhavanae…ae…ae…ae…
Aru kann paaraai…aa…aa…
Aa…aa…aa…aa…aa…aa…aa…
Aa…aa…aa… aa…aa…aa
Aa…aa…aa… aa…aa…aa..aa…aa…aa..
Male : Paarulagil uzhandru nondhen nondhen
Paarulagil uzhandru nondhen nondhen
Paabhavinai purindhazhindhen vandhen
Kaarirul maayai kidandhen thandhen
Kaarirul maayai kidandhen thandhen
Kamalappadham marandhalaindhen endhaai
Garba vaasa minitthaalaen thaalaen
Garba vaasa minitthaalaen thaalaen
Karma bandha piravi meelaen meelaen
Male : Arpudha buddha moorthi naalum naalum
Arpudha buddha moortthi naalum naalum
Arpudha buddha moortthi naalum naalum
Adimai kondennai ini aalum aalum
Adimai kondennai ini aalum aalum
Male : Paarulagil uzhandru nondhen
Nondhen…aa…oo…aaa…
பாடகர் : எம். கே. தியாகராஜா பாகவதர்
இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்
ஆண் : சினம் காமம் பொய்களவு
வஞ்ச நெஞ்சர்
சுய நலமே கொண்டு ஊண்
தின்று உடல் வளர்ப்பார்…ஆ…ஆ…
சினம் காமம் பொய்களவு
வஞ்ச நெஞ்சர்
சுய நலமே கொண்டு ஊண்
தின்று உடல் வளர்ப்பார்…ஆ…ஆ…
ஆண் : தனியிருந்து உணவு கொள்ளாக்
காகம் கண்டும்
தன்னுயிர் போல் மண்ணுயிரைப்
பாரார்…ஆ…ஆ… ஆ…ஆ…அ
ஆ…ஆ…அ…அ…ஆ…ஆ…ம…
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ம்
தேமாங்கனி இருக்கக் காஞ்சிரங்கா
யுண்ண எண்ணும்
தேமாங்கனி இருக்கக் காஞ்சிரங்கா
யுண்ண எண்ணும்
அக்க சடர்தமக் கிறங்குகின்றேன்…ஹே…
ஹே…ஏ… ஹே…ஏ…ஏ…
ஹே…ஏ…ஏ…ஏ…ஆ…அஅ…
ஆ…அ…ஆ…னா…னான…
அ ஆ…ன…அஅ… அஅ…ஆ…ஆ…
கருணை விண்ணே புனித என்
குணக்குன்றே…ஏ…ஏ…ய…ய…ஆ…ஆ…
கருணை விண்ணே புனித என்
குணக்குன்றே…ஏ…ஏ…
புத்தமூர்த்தி…ஈ…ஆ…ஆ…
போதி நிழலமர்ந்தவனே…ஏ…ஏ…ஏ…
அருட்கண் பாராய்…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ… ஆ…ஆ….
ஆண் : பாருலகில் உழன்று நொந்தேன் நொந்தேன்
பாருலகில் உழன்று நொந்தேன் நொந்தேன்
பாபவினை புரிந்தழிந்தேன் வந்தேன்
காரிருள் மாயைக் கிடந்தந்தேன் தந்தேன்
காரிருள் மாயைக் கிடந்தந்தேன் தந்தேன்
கமலப்பதம் மறந்தலைந்தேன் எந்தாய்
கற்ப வாஸ மினித்தாளேன் தாளேன்
கற்ப வாஸ மினித்தாளேன் தாளேன்
கர்ம பந்தப் பிறவி மீளேன் மீளேன்
ஆண் : அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும்
அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும்
அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும்
அடிமை கொண்டென்னை இனி ஆளும் ஆளும்
அடிமை கொண்டென்னை இனி ஆளும் ஆளும்
ஆண் : பாருலகில் உழன்று நொந்தேன்
நொந்தேன்…ஆ…ஓ…ஆ…