Sindhanai Yen Song Lyrics is a track from Jathagam Tamil Film– 1953, Starring T. K. Balachandran, K. S. Sarangapani, V. Nagaiah and Suryakala. This song was sung by P. B. Sreenivas and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by T. K. Sundara Vadhyar.

Singer : P. B. Sreenivas

Music Director : R. Govarthanam

Lyricist : T. K. Sundara Vadhyar

Male : Sindhanai yen selvamae
Veen sindhanai yen selvamae
Manam nondhu un kannil neer kalangida
Sindhanai yen selvamae

Male : Inbha thunbam irandum ulagile
Maari maari varum veenilae
Inbha thunbam irandum ulagile
Maari maari varum veenilae
Sindhanai yen selvamae

Male : Sodhanai edhuvarinum nee siridhum
Sorvinai adaiyathe
Sodhanai edhuvarinum nee siridhum
Sorvinai adaiyathe
Aadhavan mun irul pol
Thuyarellaam neengidum nee arivaai
Aadhavan mun irul pol
Thuyarellaam neengidum nee arivaai

Male : Venum porumai mighave
Manadhinilae veenil varundhuvadho
Venum porumai mighave
Manadhinilae veenil varundhuvadho
Vaazhvinil un kadamai unaraamal
Vaaduthal thaan azhagoo
Vanithaiye vaazhvinil un kadamai unaraamal
Vaaduthal thaan azhagoo

Male : Veenilae sindhanai yen selvamae
Manam nondhu un kannil neer kalangida
Sindhanai yen selvamae
Veen sindhanai yen selvamae
Veen sindhanai yen selvamae
Veen sindhanai yen selvamae

பாடகர்  : பி. பீ . ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம்

பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர வாத்தியார்

ஆண் : சிந்தனை ஏன் செல்வமே
வீண் சிந்தனை ஏன் செல்வமே
மனம் நொந்து உன் கண்ணில் நீர் கலங்கிட
சிந்தனை ஏன் செல்வமே

ஆண் : இன்ப துன்பம் இரண்டும் உலகிலே
மாறி மாறி வருமே வீணிலே….
இன்ப துன்பம் இரண்டும் உலகிலே
மாறி மாறி வருமே வீணிலே…
சிந்தனை ஏன் செல்வமே

ஆண் : சோதனை எதுவரினும் நீ சிறிதும்
சோர்வினை அடையாதே
சோதனை எதுவரினும் நீ சிறிதும்
சோர்வினை அடையாதே
ஆதவன் முன் இருள் போல்
துயரெல்லாம் நீங்கிடும் நீ அறிவாய்
ஆதவன் முன் இருள் போல்
துயரெல்லாம் நீங்கிடும் நீ அறிவாய்

ஆண் : வேணும் பொறுமை மிகவே
மனதிலே வீணில் வருந்துவதோ
வேணும் பொறுமை மிகவே
மனதிலே வீணில் வருந்துவதோ
வாழ்வினில் உன் கடமை உணராமல்
வாடுதல் தான் அழகோ…
வனிதையே வாழ்வினில் உன் கடமை உணராமல்
வாடுதல் தான் அழகோ…

ஆண் : வீணிலே….சிந்தனை ஏன் செல்வமே
மனம் நொந்து உன் கண்ணில் நீர் கலங்கிட
சிந்தனை ஏன் செல்வமே
வீண் சிந்தனை ஏன் செல்வமே….
வீண் சிந்தனை ஏன் செல்வமே….
வீண் சிந்தனை ஏன் செல்வமே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here