Singers : S. Janaki and M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Sindhu nadhi poovae
Adi chinnanjiru kiliyae
Siru anna nadai pinnalida
Odum kalai yaenadi lailaa

Female : …………..

Female : Sindhu nadhi poovae
Adi chinnanjiru kiliyae
Siru anna nadai pinnalida
Odum kalai yaenadi lailaa

Female : ……………

Female : Thottilitta pothae
Thottilitta pothae
Idhu solli vaiththa uravo
Unthan sinthanaigal valarnthathenna
Santhana kudangal enna
Maanae nee mayanguvathenna

Male : ……………

Female : Sindhu nadhi poovae
Adi chinnanjiru kiliyae
Siru anna nadai pinnalida
Odum kalai yaenadi lailaa

Male : ……………

Female : Anaargali azhagai paarththu
Saleemsha kadhal seithaan
Chorus : ……………

Female : Shajakhan mumtaj thannai
Tharkaavil nikkaa seithaan
Jodikal maariponathae
Saleem jodi mumtaj aanathae
Jodikal maariponathae
Saleem jodi mumtaj aanathae

Female : Ponnazhagu rani
Un kannazhagu thiraatchai
Kattazhagi mella mella
Kattavizhunthu ullamellaam
Maanae yaen mayanguthu nenjam

Male : ……………….

Female : Sindhu nadhi poovae
Adi chinnanjiru kiliyae
Siru anna nadai pinnalida
Odum kalai yaenadi lailaa

Male : ……………….

Female : Kaalamithu vaalipa kaalam
Kadhalukku idhuthaan neram
Chorus : ………………….

Female : Kannangal chiththirai maatham
Koondhalo karthigai maatham
Aadiyil vaanampaadi
Aavaniyil serum jodigal

Female : Panguniyil kodai sugam maargazhi vaadai
Sorkkam adhu ennavendru
Pakkaththilae nindru kolvom
Naalai nee kann vaikka vendaam

Male : …………..

Female : Sindhu nadhi poovae
Adi chinnanjiru kiliyae
Siru anna nadai pinnalida
Odum kalai yaenadi lailaa

Male and Female : ……………….

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : சிந்துநதி பூவே
அடி சின்னஞ்சிறு கிளியே
சிறு அன்ன நடை பின்னலிட
ஓடும் கலை ஏனடி லைலா…….

பெண் : ………………………………..

பெண் : சிந்துநதி பூவே
அடி சின்னஞ்சிறு கிளியே
சிறு அன்ன நடை பின்னலிட
ஓடும் கலை ஏனடி லைலா…….

பெண் : ………………………

பெண் : தொட்டிலிட்ட போதே
தொட்டிலிட்ட போதே
இது சொல்லி வைத்த உறவோ
உந்தன் சிந்தனைகள் வளர்ந்ததென்ன
சந்தன குடங்கள் என்ன
மானே நீ மயங்குவதென்ன….

ஆண் : …………………………….

பெண் : சிந்துநதி பூவே
அடி சின்னஞ்சிறு கிளியே
சிறு அன்ன நடை பின்னலிட
ஓடும் கலை ஏனடி லைலா…….

ஆண் : …………………………..

பெண் : அனார்கலி அழகைப் பார்த்து
சலீம்ஷா காதல் செய்தான்
குழு : ……………………….

பெண் : ஷாஜகான் மும்தாஜ் தன்னை
தர்ஹாவில் நிக்கா செய்தான்
ஜோடிகள் மாறிப்போனதே
சலீம் ஜோடி மும்தாஜ் ஆனதே
ஜோடிகள் மாறிப்போனதே
சலீம் ஜோடி மும்தாஜ் ஆனதே

பெண் : பொன்னழகு ராணி
உன் கண்ணழகு திராட்சை
கட்டழகு மெல்ல மெல்ல
கட்டவிழுந்து உள்ளமெல்லாம்
மானே ஏன் மயங்குது நெஞ்சம்

ஆண் : ……………………………………..

பெண் : சிந்துநதி பூவே
அடி சின்னஞ்சிறு கிளியே
சிறு அன்ன நடை பின்னலிட
ஓடும் கலை ஏனடி லைலா…….

ஆண் : …………………………..

பெண் : காலமிது வாலிப காலம்
காதலுக்கு இதுதான் நேரம்
குழு : ……………………………

பெண் : கன்னங்கள் சித்திரை மாதம்
கூந்தலோ கார்த்திகை மாதம்
ஆடியில் வானம்பாடி
ஆவணியில் சேரும் ஜோடிகள்

பெண் : பங்குனியில் கோடை சுகம் மார்கழி வாடை
சொர்க்கம் அது என்னவென்று
பக்கத்திலே நின்று கொள்வோம்
நாளை நீ கண் வைக்க வேண்டாம்…….

ஆண் : ……………………………………..

பெண் : சிந்துநதி பூவே
அடி சின்னஞ்சிறு கிளியே
சிறு அன்ன நடை பின்னலிட
ஓடும் கலை ஏனடி லைலா…….

ஆண் மற்றும் பெண் : …………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here