Singer : Jikki

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Ho…oo..ooo
Singakutti andha thangakutti
Thinga thigattadha vellakatti
Unakkuthandi sellakutti
Unakkuthandi sellakutti
Singakutti andha thangakutti
Thinga thigattadha vellakatti
Unakkuthandi sellakutti
Unakkuthandi sellakutti

Female : {Edhiri meedhu vengai polae
Egiri summa paaindhidum
Idhyamulla manidhar munnae
Thalai vanangi thazhndhidum} (2)

Female : {Inimai minjidum ilamai konjidum
Innaalil beeman endru
Evarum solla vaazhndhidum} (2)

Female : Ho…oo..ooo
Singakutti andha thangakutti
Thinga thigattadha vellakatti
Unakkuthandi sellakutti
Unakkuthandi sellakutti
Singakutti andha thangakutti
Thinga thigattadha vellakatti
Unakkuthandi sellakutti
Unakkuthandi sellakutti

Female : {Parattai thalai murattu dhegam
Bayamuruthum thottramae
Pazhagum bodhu theriyum gunam
Adharkku edhir maatramae} (2)

Female : {Enni paaradi inaiyum yaaradi
Ennalum uruvam veru
Idhayam veruthanadi} (2)

Female : Ho…oo..ooo
Singakutti andha thangakutti
Thinga thigattadha vellakatti
Unakkuthandi sellakutti
Unakkuthandi sellakutti
Singakutti andha thangakutti
Thinga thigattadha vellakatti
Unakkuthandi sellakutti
Unakkuthandi sellakutti

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஹோ ஓ ஓ……
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி….
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி

பெண் : {எதிரி மீது வேங்கை போலே எகிறி
சும்மா பாய்ந்திடும்
இதயமுள்ள மனிதர் முன்னே
தலை வணங்கி தாழ்ந்திடும்} (2)

பெண் : {இனிமை மிஞ்சிடும் இளமை கொஞ்சிடும்
இந்நாளில் பீமன் என்று
எவரும் சொல்ல வாழ்ந்திடும்} (2)

பெண் : ஹோ ஓ ஓ……
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி….
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி

பெண் : {பரட்டுத் தலை முரட்டு தேகம்
பயமுறுத்தும் தோற்றமே
பழகும்போது தெரியும் குணம்
அதற்கு எதிர் மாற்றமே} (2)

பெண் : {எண்ணிப் பாரடி இணையும் யாரடி
எந்நாளும் உருவம் வேறு
இதயம் வேறுதானடி
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி….} (2)

பெண் : ஹோ ஓ ஓ……
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி….
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here