Singers : Ankur Enkor Johar, Raghav Jock and Chinna Ponnu

Music by : Sez On The Beat

Chorus : Hey…hey hey heyyyy…
Hey hey….kidu kidu kidu kidu kidu…..

Whistling : ……………………………….

Female : Vaaraandi vaaraandi
Thangakatti
Vambukku poraandi singakutty
Kekkadha kelvi onnu
Kekka poraandi..ee…ee….

Male : Give me one…
Give me two..
Give me more
Give me plenty..
Let me go

Male : Hold me back or
I’ll show
The type of shit that made me
Lonely before..
But its all that I know
Its my only mo

Male : Bring it back back
This is the attack
I got people tryna tell me
I’ m a mad man
So i’m headin packin back
Into my backpack
There ain’t nothing that I want
I can’t have

Female : Thaanae naanae thanthaanana..
Thaanae naanae thanthaanana..
Thanthaanae thanthaanae…
Thanthaanae thanthaanae… naaa…

Male : {I swear this ain’t a threat no
But I been a threat
From the get go} (2)

Male : Dressed all black..
We bringing the riot
Run ya mouth..
Run this shit..
You should try it

Male : Vaaranga vaaranga
Singa kutti
Already told you..
You ain’t nothing to me

Female : Vaaraandi vaaraandi
Thangakatti
Vambukku poraandi singakutty
Kekkadha kelvi onnu
Kekka poraandi…ee…eee..

Male : Yeah varaanga nadandhu
Vandhu ippo modhu nee
Bayamae ariyaadhavan
Inga paaru nee

Male : Ivanai thorkkadikka
Mudiyaadhu gavani
Un udalai adithu
Sidhaipadharkkul odu nee

Male : Ivanae raja….
Idhuvae ivan raajiyam

Male : Thottupaarkka ninaikkadhae
Erithu azhikkum sooriyan

Male : Nanbanukku aabathu vandhalum
Vandhadu ivanin krodham

Male : Adakkavo..thadukkao..
Mudiyaadhu evanaalum

Female : Thaanae naanae thanthaanana..
Thaanae naanae thanthaanana..
Thanthaanae thanthaanae…
Thanthaanae thanthaanae… naaa…

Male : {I swear this ain’t a threat no
But I been a threat
From the get go} (2)
Female : Thaanae naanae thanthaanana..
Thaanae naanae thanthaanana..(overlapping)

Chorus : Ah balae….
Ah dooorraaah…
Kidu kidu kidu kidu
Kidu kidu kidu kidu…

Whistling : ………………………………….

Male : Vaaraanga vaaraanga
Singakutty
Already told you
Ain’t nothing to me

Female : Kidu kidu kidu kidu
Kidu kidu kidu kidu kidu…..

 

பாடகி : சின்ன பொண்ணு

பாடகர்கள் : அங்கூர் எங்கோர் ஜோகர், ராகவ் ஜோக்

இசையமைப்பாளர் : செஸ் ஆன் தி பீட்

குழு : ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே கிடு கிடு
கிடு கிடு கிடு

விஷ்லிங் : …………………….

பெண் : வாரான்டி வாரான்டி
தங்கக்கட்டி வம்புக்கு
போறான்டி சிங்கக்குட்டி
கேக்காத கேள்வி ஒன்னு
கேக்க போறான்டி…..

ஆண் : கிவ் மீ ஒன்
கிவ் மீ டு கிவ் மீ
மோர் கிவ் மீ
பிளென்டி லெட்
மீ கோ

ஆண் : ஹோல்ட் மீ பேக்
ஆர் ஐ வில் ஷோ தி டைப்
ஆப் ஷிட் தட் மேட் மீ
லோன்லி பிபோர் பட்
இட்ஸ் ஆல் தட் ஐ நோ
இட்ஸ் மை ஒன்லி மோ

ஆண் : பிரிங் இட் பேக்
பேக் திஸ் இஸ் தி அட்டக்
ஐ காட் பிபுள் ட்ரைனா டெல்
மீ ஐ எம் எ மேட் மேன் சோ
ஐ எம் ஹெட்டின் பேக்கின்
பேக் இன்டு மை பேக்பக்
தேர் ஏன்ட் நத்திங் தட் ஐ
வான்ட் ஐ கேன்நாட் ஹவ்

பெண் : ……………………..

ஆண் : { ஐ ஸ்வேர் திஸ்
ஏன்ட் எ த்ரட் நோ பட் ஐ
பீன் எ த்ரட் ப்ரம் தி கெட்
கோ } (2)

ஆண் : டிரஸ்ட் ஆல்
ப்ளாக் வி பிரிங்கிங் தி
ரியோட் ரன் யா மௌத்
ரன் திஸ் ஷிட் யூ ஷுட்
ட்ரை இட்

ஆண் : வாராங்க வாராங்க
சிங்க குட்டி ஆல்ரெடி
டோல்ட் யூ யூ ஏன்ட்
நத்திங் டு மீ

பெண் : வாரான்டி வாரான்டி
தங்கக்கட்டி வம்புக்கு
போறான்டி சிங்கக்குட்டி
கேக்காத கேள்வி ஒன்னு
கேக்க போறான்டி…..

ஆண் : ஏ வாராங்க
நடந்து வந்து இப்போ
மோது நீ பயமே
அறியாதவன் இங்க
பாரு நீ

ஆண் : இவனை தோற்கடிக்க
முடியாது கவனி உன்
உடலை அடித்து
சிதைப்பதற்க்குள்
ஓடு நீ

ஆண் : இவனே ராஜா
இதுவே இவன்
ராஜ்ஜியம்

ஆண் : தொட்டு பார்க்க
நினைக்காதே எரித்து
அழிக்கும் சூரியன்

ஆண் : நண்பனுக்கு
ஆபத்து வந்தாலும்
வந்தது இவனின்
குரோதம்

ஆண் : அடக்கவோ
தடுக்கவோ முடியாது
எவனாலும்

பெண் : …………………….

ஆண் : { ஐ ஸ்வேர்
திஸ் ஏன்ட் எ த்ரட்
நோ பட் ஐ பீன் எ
த்ரட் ப்ரம் தி கெட்
கோ } (2)
பெண் : …………………….

குழு : ஆ பலே ஆ
டூர்ரா கிடு கிடு கிடு
கிடு கிடு கிடு கிடு
கிடு

விஷ்லிங் : …………………….

ஆண் : வாராங்க வாராங்க
சிங்க குட்டி ஆல்ரெடி
டோல்ட் யூ ஏன்ட்
நத்திங் டு மீ

பெண் : கிடு கிடு கிடு
கிடு கிடு கிடு கிடு கிடு
கிடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here