Singers : S. P. Balasubrahmanyam and Manjula

Music by : Shankar Ganesh

Lyrics by : Muthulingam

Female : Aa…..Sshhaa…
Sevaazhai poopolae sevaththa ponnu ingirukka
Javvaathu pottu vachcha thaai maman kaanalaiyae
Maiyiruttu pozhuthoda manja poosi kulichchuputtaa
Maiyiruttu pozhuthoda manja poosi kulichchuputtaa
Maruthaani vachcha pulla mayanguthaiyyaa thannaalae
Maruthaani vachcha pulla mayanguthaiyyaa thannaalae
Mayanguthaiyyaa thannaalae

Male : Singakutti naanadi ennai thottu paaradi
Singakutti naanadi ennai thottu paaradi
Kanni pennae vetkkamenna
Kattikolla achchamenna
Unnaiyae enniyae
Kannilae thookkamillaiyae…ae….

Male : Singakutti naanadi ennai thottu paaradi
Kanni pennae vetkkamenna
Kattikolla achchamenna
Unnaiyae enniyae
Kannilae thookkamillaiyae…ae….

Chorus : Jimpara jimpara raaraa ho hoh
Jimpara jimpara raa….
Jimpara jimpara raaraa ho hoh
Jimpara jimpara raa….

Female : Haei
Male : Aah
Female : Haei
Male : Hahaah
Female : Haei ha haei hae

Male : Neelamala oraththula meikka vantha neraththilae
Kaaththiruntha poonguyilae vaalipaththin vegaththilae
Vaanna vizhi paarvaiyilae
Bodhai kondaen unmaiyilae

Male : Dheepam vachcha neram yaruthadi mogam
Theerththu vaikka odi vaa
Dheepam vachcha neram yaruthadi mogam
Theerththu vaikka odi vaa

Chorus : Jimpara jimpara raaraa ho hoh
Jimpara jimpara raa….haah

Male : Haa singa kutty nanadi ennai thottu paaradi
Kanni penney vetkkamenna ha ha
Katti kolla achchamenna
Unnaiyae enniyae
Kannilae thookkamillaiyae….ae….

Male : ………………
Female : ……………

Male : Malligaippoo sendugalaa machchamulla penndugalaa
Muththamida vaarigalaa chinna chinna chittukalaa
Thenirukkum mottukalaa thegangalai thaareegalaa
Pooththirukkum meni raaththirikku theeni
Kaaththirunthu nee paaradi….hahaa
Pooththirukkum meni raaththirikku theeni
Kaaththirunthu nee paaradi….hahaa

Chorus : Jimpara jimpara raaraa ho hoh
Jimpara jimpara raa….haah

Male : Haa singa kutty nanadi ennai thottu paaradi
Kanni penney vetkkamenna ha ha
Katti kolla achchamenna
Unnaiyae enniyae
Kannilae thookkamillaiyae….ae….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மஞ்சுளா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : ஆ…..ஸ்ஆ…..
செவ்வாழை பூப்போலே செவத்த பொண்ணு இங்கிருக்க
ஜவ்வாது பொட்டு வச்ச தாய் மாமன காணலையே
மையிருட்டு பொழுதோட மஞ்சப் பூசி குளிச்சுப்புட்டா
மையிருட்டு பொழுதோட மஞ்சப் பூசி குளிச்சுப்புட்டா
மருதாணி வச்ச புள்ள மயங்குதய்யா தன்னாலே
மருதாணி வச்ச புள்ள மயங்குதய்யா தன்னாலே
மயங்குதய்யா தன்னாலே…….

ஆண் : சிங்கக் குட்டி நானடி என்னைத் தொட்டு பாரடி
சிங்கக் குட்டி நானடி என்னைத் தொட்டு பாரடி
கன்னிப் பெண்ணே வெட்கமென்ன
கட்டிக் கொள்ள அச்சமென்ன
உன்னையே எண்ணியே
கண்ணிலே தூக்கமில்லையே…ஏ……

ஆண் : சிங்கக் குட்டி நானடி என்னைத் தொட்டு பாரடி
கன்னிப் பெண்ணே வெட்கமென்ன ஹ ஹ
கட்டிக் கொள்ள அச்சமென்ன
உன்னையே எண்ணியே
கண்ணிலே தூக்கமில்லையே…ஏ……

குழு : ஜிம்பர ஜிம்பர ராரா ஹோ ஹொஹ்
ஜிம்பர ஜிம்பர ரா……
ஜிம்பர ஜிம்பர ராரா ஹோ ஹொஹ்
ஜிம்பர ஜிம்பர ரா……

பெண் : ஹேய்
ஆண் : ஆஹ்
பெண் : ஹேய்
ஆண் : ஹஹாஹ்
பெண் : ஹேய் ஹே ஹேய் ஹே

ஆண் : நீலமல ஓரத்துல மேய்க்க வந்த நேரத்திலே
காத்திருந்த பூங்குயிலே வாலிபத்தின் வேகத்திலே
வண்ண விழி பார்வையிலே
போதை கொண்டேன் உண்மையிலே

ஆண் : தீபம் வச்ச நேரம் ஏறுதடி மோகம்
தீர்த்து வைக்க நீ ஓடி வா
தீபம் வச்ச நேரம் ஏறுதடி மோகம்
தீர்த்து வைக்க நீ ஓடி வா

குழு : ஜிம்பர ஜிம்பர ராரா ஹோ ஹொஹ்
ஜிம்பர ஜிம்பர ரா…….ஹாஹ்…..

ஆண் : ஹா சிங்கக் குட்டி நானடி என்னைத் தொட்டு பாரடி
கன்னிப் பெண்ணே வெட்கமென்ன ஹ ஹ
கட்டிக் கொள்ள அச்சமென்ன
உன்னையே எண்ணியே
கண்ணிலே தூக்கமில்லையே…ஏ……

ஆண் : …………………
பெண் : …………………

ஆண் : மல்லிகைப்பூ செண்டுகளா மச்சமுள்ள பெண்டுகளா
முத்தமிட வாரிகளா சின்ன சின்ன சிட்டுகளா
தேனிருக்கும் மொட்டுகளா தேகங்களை தாரீகளா
பூத்திருக்கும் மேனி ராத்திரிக்கு தீனி
காத்திருந்து நீ பாரடி…….ஹஹா
பூத்திருக்கும் மேனி ராத்திரிக்கு தீனி
காத்திருந்து நீ பாரடி…….

குழு : ஜிம்பர ஜிம்பர ராரா ஹோ ஹொஹ்
ஜிம்பர ஜிம்பர ரா…….ஹாஹ்…..

ஆண் : சிங்கக் குட்டி நானடி என்னைத் தொட்டு பாரடி
கன்னிப் பெண்ணே வெட்கமென்ன ஹ ஹ
கட்டிக் கொள்ள அச்சமென்ன
உன்னையே எண்ணியே
கண்ணிலே தூக்கமில்லையே…ஏ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here