Singers : P. Susheela and Suja Radhakrishnan

Music by : Shankar Ganesh

Female : Singakutti neeyae thanga katti neeyae
Veeram ulla nenjam kondaal pothum
Vettri selvam unnai vanthu saerum

Female : Singakutti neeyae thanga katti neeyae
Veeram ulla nenjam kondaal pothum
Vettri selvam unnai vanthu saerum

Female : Achcham unmaigal naanam endrum
Penmaikku vendum adhil
Thanmaanam thaanaaga thondrum

Female : Vanmai kondathu aanmai
Menmai kondathu penmai nalla
Pennaaga nee vaazha vendum

Female : Ellaarumae paaraatavae
Menmai kondathu penmai nalla
Pennaaga nee vaazh vendum

Female : Singakutti neeyae thanga katti neeyae
Veeram ulla nenjam kondaal pothum
Vettri selvam unnai vanthu saerum

Female : Achcham enbathu neekki thunivai nenjinil thaekki
Vengai nadai pottu vilaiyaadi sellu
Puratchi bharathi paadum pudhumai pennena neeyum
Pazham panjaangam adhai thoora thallu

Female : Oor pottravae nee vaazhgavae
Raajaangamae nee aalgavae
Thadai thannai padai kondu nee velgavae

Female : {Singakutti neeyae thanga katti neeyae
Veeram ulla nenjam kondaal pothum
Vettri selvam unnai vanthu saerum} (2)

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சுஜா ராதாகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : சிங்கக்குட்டி நீயே தங்கக் கட்டி நீயே
வீரம் உள்ள நெஞ்சம் கொண்டால் போதும்
வெற்றிச் செல்வம் உன்னை வந்து சேரும்

பெண் : சிங்கக்குட்டி நீயே தங்கக் கட்டி நீயே
வீரம் உள்ள நெஞ்சம் கொண்டால் போதும்
வெற்றிச் செல்வம் உன்னை வந்து சேரும்

பெண் : அச்சம் உண்மைகள் நாணம் என்றும்
பெண்மைக்கு வேண்டும் அதில்
தன்மானம் தானாக தோன்றும்

பெண் : வன்மை கொண்டது ஆண்மை
மென்மை கொண்டது பெண்மை நல்ல
பெண்ணாக நீ வாழ வேண்டும்

பெண் : எல்லோருமே பாராட்டவே
என் நெஞ்சமே சீராட்டவே
எந்நாளும் பேரோடு நீ வாழ்கவே..

பெண் : சிங்கக்குட்டி நீயே தங்கக் கட்டி நீயே
வீரம் உள்ள நெஞ்சம் கொண்டால் போதும்
வெற்றிச் செல்வம் உன்னை வந்து சேரும்

பெண் : அச்சம் என்பது நீக்கி துணிவை நெஞ்சினில் தேக்கி
வேங்கை நடைப் போட்டு விளையாடி செல்லு
புரட்சி பாரதி பாடும் புதுமை பெண்ணென நீயும்
பழம் பஞ்சாங்கம் அதை தூர தள்ளு

பெண் : ஊர் போற்றவே நீ வாழ்கவே
ராஜாங்கமே நீ ஆள்கவே
தடை தன்னை படைக் கொண்டு நீ வெல்கவே

பெண் : {சிங்கக்குட்டி நீயே தங்கக் கட்டி நீயே
வீரம் உள்ள நெஞ்சம் கொண்டால் போதும்
வெற்றிச் செல்வம் உன்னை வந்து சேரும்} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here