Singer : Mano

Music by : Sirpy

Male : Haei singakutty varuvanda
Thanga thottil kondaada
Thaalattu pada dadad..dadad daddaa

Male : Haei appan jaada irupaanda
Avanum oora jeyipaanda
En peru paada dadad..dadad daddaa

Male : Varuvaanae roja joraa
Siripaanae rojaa poovaa
Nadai vandi thalli thalli
Naatta suthuvaanda

Male : Haei singakutty varuvanda
Thanga thottil kondaada
Thaalattu pada dadad..dadad daddaa

Male : Kali kaala kannana iruppan doi
Chorus : Aama kali kaala kannana iruppan doi
Male : Haei kaanalae ponnai ellam valaippan doi
Chorus : Aama kaanalae ponnai ellam valaippan doi

Male : Mala eduppaanada kudai pidipaanada
Avan maaman ponnai sirai edupaanada
Chorus : Hahahahaha
Male : Ada maama nee ponna pethukko
Ada illaiyinna udhapaanae dadad..dadad daddaa

Male : Haei singakutty varuvanda
Thanga thottil kondaada
Thaalattu pada dadad..dadad daddaa

Male : Kai veesi nadantha vedhiyilae
Chorus : Avan kai veesi nadantha veedhiyilae
Male : Indha oorellam vanangum varisaiyilae
Chorus : Indha oorellam vanangum varisaiyilae

Male : Mella sirippaanada alli koduppaanada
Pugazh poomaalaigal thozhil summapaanada
Andha dhesinghu raajavai pola
Vandhu kudhiraiyil kuthipaanda dadad..dadad daddaa

Male : Haei singakutty varuvanda
Thanga thottil kondaada
Thaalattu pada dadad..dadad daddaa

Male : Haei appan jaada irupaanda
Avanum oora jeyipaanda
en peru paada dadad..dadad daddaa

Male : Varuvaanae roja joraa
Siripaanae rojaa poovaa
Nadai vandi thalli thalli
Naatta suthuvaanda

Male : Haei singakutty varuvanda
Thanga thottil kondaada
Thaalattu pada dadad..dadad daddaa

பாடகர் : மனோ

இசை அமைப்பாளர் : சிற்பி

ஆண் : ஹேய் சிங்கக்குட்டி வருவான்டா
தங்கத் தொட்டில் கொண்டாடா
தாலாட்டு பாட டடடடடட்டா…

ஆண் : ஹேய் அப்பன் ஜாட இருப்பான்டா
அவனும் ஊர ஜெயிப்பான்டா
என் பேரு பாட டடடடடட்டா…

ஆண் : வருவானே ராஜா ஜோரா
சிரிப்பானே ரோஜாப் பூவா
நடை வண்டி தள்ளித் தள்ளி
நாட்ட சுத்துவான்டா

ஆண் : ஹேய் சிங்கக்குட்டி வருவான்டா
தங்கத் தொட்டில் கொண்டாடா
தாலாட்டு பாட டடடடடட்டா

ஆண் : கலிகாலக் கண்ணனா இருப்பான் டோய்
குழு : ஆமா கலிகாலக் கண்ணனா இருப்பான் டோய்
ஆண் : ஹேய் கண்ணாலே பொண்ணை
எல்லாம் வளைப்பான் டோய்
குழு : ஆமா கண்ணாலே பொண்ணை
எல்லாம் வளைப்பான் டோய்

ஆண் : மலை எடுப்பானடா குடை பிடிப்பானடா
அவன் மாமன் பொண்ண சிறை எடுப்பானடா
குழு : ஹாஹாஹா
ஆண் : அட மாமா நீ பொண்ணப் பெத்துக்கோ
அட இல்லையென்னா உதப்பானே டடடடடட்டா

ஆண் : ஹேய் சிங்கக்குட்டி வருவான்டா
தங்கத் தொட்டில் கொண்டாடா
தாலாட்டு பாட டடடடடட்டா

ஆண் : கை வீசி நடந்தா வீதியிலே
குழு : அவன் கை வீசி நடந்தா வீதியிலே
ஆண் : இந்த ஊரெல்லாம் வணங்கும் வரிசையிலே
குழு : இந்த ஊரெல்லாம் வணங்கும் வரிசையிலே

ஆண் : மெல்ல சிரிப்பானடா அள்ளிக் கொடுப்பானடா
புகழ் பூமாலைகள் தோளில் சுமப்பானடா
அந்த தேசிங்கு ராஜாவைப் போல
வந்து குதிரையில் குதிப்பான்டா டடடடடட்டா

ஆண் : ஹேய் சிங்கக்குட்டி வருவான்டா
தங்கத் தொட்டில் கொண்டாடா
தாலாட்டு பாட டடடடடட்டா

ஆண் : ஹேய் அப்பன் ஜாட இருப்பான்டா
அவனும் ஊர ஜெயிப்பான்டா
என் பேரு பாட டடடடடட்டா…

ஆண் : வருவானே ராஜா ஜோரா
சிரிப்பானே ரோஜாப் பூவா
நடை வண்டி தள்ளித் தள்ளி
நாட்ட சுத்துவான்டா

ஆண் : ஹேய் சிங்கக்குட்டி வருவான்டா
தங்கத் தொட்டில் கொண்டாடா
தாலாட்டு பாட டடடடடட்டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here