Singers : S.P. Balasubrahmanyam and K.S. Chithra

Music by : Ilayaraja

Male : Jingala jingala jingala jingala
Jingala jingala jingala jingala

Female : Jingala jinga jeeboomba jingala jinga..
Kannam valikkum killathae kalluli manga..
Male : Hooo…

Male : Singalathu chinna kuyilae
Ennaku oru manthirathai sollu mayilae..

Male : Singalathu chinna kuyilae
Ennaku oru manthirathai sollu mayilae..

Male : Jingala jinga jeeboomba jingala jinga.
Jingala jinga jeeboomba jingala jinga.
Male : Hooo….

Male : Anbae nee indri alaigal aadaathu
Kangal saainthaalum imaigal moodathu
Poovae neeyindri pozhuthum pogaathu
Kaadhal illaamal kavithai vaazhathu

Female : Aatharikka nalla ilaignan
Manam vittu kaathalikka nalla kavignan

Male : Kaadhalikka vantha kalaignan
Ivan endrum thaavanikku nalla thalaivan

Female : Thadai ethu thalaivaa
Idai melae udai neeyae
Poomanjam nee poda vaa..

Female : Enakkena singalathu chinna kuyil naan
Unnakoru manthiratha sollum mayil naan

Female : Singalathu chinna kuyil naan
Unnakoru manthiratha sollum mayil naan

Male : Jingala jinga jeeboomba jingala jinga.
Jingala jinga jeeboomba jingala jinga..
Male : Hooo…

Female : Nilavae naanthanaa nijamaa veen gaeli
Unthan madithaanae nilavin naarkaali
Oru naal amarnthaalum ulagil naan raani
Kaaman poochudum kalaiyil nee gnyani

Male : Aathirathil thottu vaikiren
Irukkattum rathirikku vittuvaikiren..

Female : Vittuvidu thathalikkiren
Ennai vittu etti nillu echarikkiren..

Male : Pidivaatham thaguma
Kodi ondru kani rendu vaangaamal thaangathamma..

Male : Singalathu chinna kuyilae
Ennaku oru manthirathai sollu mayilae..

Male : Singalathu chinna kuyilae
Ennaku oru manthirathai sollu mayilae..

Female : Jingala jinga jeeboomba jingala jinga..
Kannam valikkum killathae kalluli manga..
Male : Hooo…

Male : Jingala jinga jeeboomba jingala jinga.
Jingala jinga jeeboomba jingala jinga.
Male : Hooo….

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஜிங்கள ஜிங்கள
ஜிங்கள ஜிங்கள ஜிங்கள
ஜிங்கள ஜிங்கள ஜிங்கள

பெண் : ஜிங்கள ஜிங்கா
ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
கன்னம் வலிக்கும் கிள்ளாதே
கல்லுளி மங்கா
ஆண் : ஹோ

ஆண் : சிங்களத்து சின்னக்
குயிலே எனக்கு ஒரு மந்திரத்தை
சொல்லு மயிலே

ஆண் : சிங்களத்து சின்னக்
குயிலே எனக்கு ஒரு மந்திரத்தை
சொல்லு மயிலே

ஆண் : ஜிங்கள ஜிங்கா
ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா
ஜிங்கள ஜிங்கா
ஆண் : ஹோ

ஆண் : அன்பே நீ இன்றி
அலைகள் ஆடாது கண்கள்
சாய்ந்தாலும் இமைகள் மூடாது
பூவே நீ இன்றி பொழுதும் போகாது
காதல் இல்லாமல் கவிதை வாழாது

பெண் : ஆதரிக்க நல்ல
இளைஞன் மனம் விட்டு
காதலிக்க நல்ல கவிஞன்

ஆண் : காதலிக்க வந்த
கலைஞன் இவன் என்றும்
தாவணிக்கு நல்ல தலைவன்

பெண் : தடை ஏது தலைவா
இடை மேலே உடை நீயே
பூ மஞ்சம் நீ போட வா

பெண் : எனக்கென்ன சிங்களத்து
சின்னக் குயில் நான் உனக்கொரு
மந்திரத்த சொல்லும் மயில் நான்
சிங்களத்து சின்னக் குயில் நான்
உனக்கொரு மந்திரத்த சொல்லும்
மயில் நான்

ஆண் : ஜிங்கள ஜிங்கா
ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா
ஜிங்கள ஜிங்கா
ஆண் : ஹோ

பெண் : நிலவே நான் தானா
நிஜமா வீண் கேலி உந்தன்
மடி தானே நிலவின் நாற்காலி
ஒரு நாள் அமர்ந்தாலும் உலகில்
நான் ராணி காமன் பூச்சூடும்
கலையில் நீ ஞானி

ஆண் : ஆத்திரத்தில் தொட்டு
வைக்கிறேன் இருக்கட்டும்
ராத்திரிக்கு விட்டு வைக்கிறேன்

பெண் : விட்டு விடு
தத்தளிக்கிறேன் என்னை
விட்டு எட்டி நில்லு
எச்சரிக்கிறேன்

ஆண் : பிடிவாதம் தகுமா
கொடி ஒன்று கனி ரெண்டு
வாங்காமல் தாங்காதம்மா

ஆண் : சிங்களத்து சின்னக்
குயிலே எனக்கு ஒரு மந்திரத்த
சொல்லு மயிலே சிங்களத்து
சின்னக் குயிலே எனக்கு ஒரு
மந்திரத்த சொல்லு மயிலே

பெண் : ஜிங்கள ஜிங்கா
ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
கன்னம் வலிக்கும் கிள்ளாதே
கல்லுளி மங்கா
ஆண் : ஹோ

ஆண் : ஜிங்கள ஜிங்கா
ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா
ஜிங்கள ஜிங்கா
ஆண் : ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here